திங்கள், 9 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ம்

अथविषय प्रयोजने दर्शयन् चिकीर्षितं प्रतिजानीते,

मू|| श्रीमत्वेङ्कटनाथस्य नाम्नामष्टोत्तरंशतं |सङ्गृह्य तत् प्रसादाय वक्ष्ये सर्वार्थसिद्धिदं ||

व्या|| श्रीमत्वेङ्कटनाथस्येति, _संगृह्ये_ त्येनेन आचार्यस्य नामान्यसंख्येयानिसन्ति, तेष्वत्यन्ताति शयितगुणपराणां नाम्नामष्टोत्तरशतं _यानिनामानी_ तिन्यायेन संगृह्यवक्ष्य इति सूचितं। (सर्वार्थ सिद्धिदं) सर्वार्थानां = तत्व हितपुरुषार्थानां; सिद्धिः = याथात्म्यावबोधः तस्यप्रदं, सर्वार्थसिद्ध्यामि प्रबन्धार्थप्रकाशकं, सर्वपुरुषार्थप्रापकमिदितिवाऽर्थः अत्र सर्वेषां नाम्नां योगरूढत्वं गुणकर्मनिमित्तत्वात्, प्रचुरतरप्रयोगाच्च केवलयौगिहत्वे अवयवार्थस्याति प्रसक्तत्वेन नामत्वाभावप्रसंगात्, अतोरूढिरप्रावश्यकी।

            अत्रादौ चतुर्भिर्नामभिरवतारस्वरूपमाह, घण्टावतार इत्यादिना।

(அ-கை) இப்ப‌டி குருவை வ‌ண‌ங்கி இந்நூலின் பொருளும் ப‌ய‌னும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து “ஸ்ரீவேங்க‌ட‌நாத‌ஸ்ய‌” என்ப‌தால்.

                    எல்லாவ‌ற்றையும் த‌ரும‌துக‌ளான‌ ஸ்ரீநிக‌மாந்த‌ ம‌ஹா தேசிக‌னுடை ய‌ திருநாம‌ங்க‌ளில் சுருக்கி நூறு திருநாம‌ங்க‌ளை அவ‌ருடைய‌ உக‌ப்பின் பொருட்டுச் சொல்லுகிறேன். “ஸ‌ங்க்ருஹ்ய‌” என்ற‌மையால் அவ‌ருடைய‌ நாம‌ங்க‌ள் அனேக‌ங்க‌ள் என்ற‌தாயிற்று. 

                    க‌ண்டாவ‌தார:  என்று ஆர‌ம்பித்து, தொட‌ர்ந்து நான்கு திருநாம‌ங்க‌ளால் அவ‌தார‌ ஸ்வ‌ரூப‌ம் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. 
(தொட‌ரும்)

1 கருத்து: