சனி, 21 மார்ச், 2015

43rd tele-upanyasam on Thirumadal (16-03-2015)

16-03-2015 அன்று நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய திருமடல் டெலி உபந்யாஸம் (43வது உபந்யாஸம்) கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/uo6b65zswtgzbjn/043_Madal_(16-03-2015).mp3

ஞாயிறு, 15 மார்ச், 2015

திருமடல் டெலி உபந்யாஸங்கள்

இந்த வலைப்பூவின் மூலம் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி அற்புதமாக உபந்யஸித்து வரும் ‘திருமடல்’ டெலி- உபந்யாஸங்களை தொடர்ந்து ரசித்து வரும் அன்பர்கள் அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன். எதிர்பாராமல் என் கணிணியில் ஏற்பட்ட ஸ்பீக்கர் பிரச்சினையால், கடந்த சில வாரங்களாக என்னால் அந்த உபந்யாஸங்களைக் கேட்டு எடிட் செய்து வழக்கம்போல் பகிர்ந்து கொள்ள இயலாமல் போனது. ஒரு சிலர் இது குறித்து மெயிலிலும் போனிலும் கூடக் கேட்டிருந்தனர். இன்றுதான் பிரச்சினை சரியானது. உடன் முதல் வேலையாக இதுவரை பகிர்ந்து கொள்ளாமல் இருந்த கடந்த ஆறு வாரங்களில் நடந்த உபந்யாஸங்களை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இதில் முதல் உபந்யாஸம் (37வது உபந்யாஸம்) (31-01-2015 நடந்தது) அனத்யயன காலத்தை உத்தேசித்து கடந்த சில வாரங்களாக, நாட்டேரி ஸ்வாமி திருமடலைத் தவிர்த்து கிருஷ்ணாநுபவமாகச் சொல்லி வந்ததின் கடைசிப் பகுதி. அதைக் கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/listen/4bsp7xndy95vxph/037_Madal_(31-01-2015).mp3

அதன்பின் பிப்ரவரி 9ம் தேதி முதல், நாட்டேரி ஸ்வாமி,  மீண்டும் திருமடல் உபந்யாஸங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவை பின் வரும் இணைப்புகளில் உள்ளன. ஒரே நாளில் இப்படி எல்லாவற்றையும் அளிப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

திருமடல் உபந்யாஸம் 38 (09-02-2015ல் நடந்தது)

http://www.mediafire.com/listen/udb7bvd9lcm6o6n/038_Madal_(09-02-2015).mp3

16-02-2015ல் நடந்த 39 வது திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/d34c3up1nkwipw9/039_Madal_(16-02-2015).mp3

23-02-2015ல் நடந்த 40 வது திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/s0lsbdkic8852td/040_Madal_(23-02-2015).mp3

02-03-2015ல் நடந்த 41 வது திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/wb3n81amok693in/041_Madal_(02-03-2015).mp3

09-03-2015ல் நடந்த 42 வது திருமடல் உபந்யாஸம்

http://www.mediafire.com/listen/3ejruq7iabplr6k/042_Madal_(09-03-2015).mp3

 

அடுத்த வாரம் முதல் வழக்கம்போல் தாமதமில்லாமல் உபந்யாஸங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.