ஸ்ரீமத் ஆண்டவன் ஜூலை 1ம்தேதி மாலை முதல் 3ம்தேதி மாலை வரை திருப்புல்லாணியில் எழுந்தருளியிருந்தார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆச்ரமத்தில் பொன்னடி சாற்றி, சேதுவில் தீர்த்தமாடி, ஸ்ரீ ஆதிஜகன்னாதப் பெருமாள் மங்களாசாஸனம் செய்தார். முழுமையாக மீண்டும் எழுதும் வரை இந்தப் படங்களைப் பார்த்து மகிழலாம்.