ஞாயிறு, 12 அக்டோபர், 2014

Natteri swamy’s tele-upanyasams on “Madal”

ஸ்வாமி தேசிகனின் திருநக்ஷத்ர உத்ஸவ காரியங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும், அது முடிந்தபின் ஒரு வாரத்துக்கும் மேலாக திருப்புல்லாணி தொலைபேசி நிலையம் செயலிழந்ததால் இணைய இணைப்பு கிடைக்காததாலும், கடந்த இரு வாரங்களாக நடந்த நாட்டேரி ஸ்வாமியின் திருமடல் டெலி உபந்யாஸங்களை உரிய நேரத்தில் இங்கு இடமுடியவில்லை. மிகுந்த ஆர்வத்துடன் அந்த உபந்யாஸங்களைக் கேட்டு ரசித்து வருபவர்கள் அடியேனை க்ஷமிக்க வேணும்.

29 -- 09 – 2014 அன்று நடந்த உபந்யாஸம்  இங்கு இருக்கிறது.

http://www.mediafire.com/listen/40642b07bbqyp46/019_Madal_(29-09-2014).mp3

06 – 10 – 2014 அன்று நடந்த உபந்யாஸம் இங்கு இருக்கிறது.

http://www.mediafire.com/listen/sdvj1csv2oi7841/020_Madal_(06-10-2014).mp3