வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வியாழன், 2 பிப்ரவரி, 2012

HH Azhakiasingar's anugraha bhashanam on 02-2-2012

பெண்களால்தான் ஒரு குடும்பம் செழிக்க முடியும் என்று விரிவாக எடுத்துரைத்து அதற்காக பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று மிக அற்புதமாக விரித்துரைத்த இன்றைய அனுக்ரஹபாஷணத்தை மீடியாபையரிலிருந்து நகலிறக்க

ஆன் லைனிலேயே கேட்க விரும்புகிறவர்களுக்காக

ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் மங்களாசாஸனம்

எல்லாரும் அடியேனை மன்னிக்க வேண்டும். அனைவரும் விரும்பும் இந்த ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் மங்களாசாஸனக் காட்சிகளின் போட்டோக்கள் ஏனோ நேற்றிலிருந்து வலையேற்றுவதில் பெரும் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பிகாஸா 3.9க்கு மாறியதிலிருந்து அது பிடிவாதமாக கூகுள்+க்குத்தான் அனுப்புகிறதே ஒழிய பிகாஸா வெப் ஆல்பத்துக்கு அனுப்ப மறுக்கிறது. கூகுள்+லிருந்து ஒரு வழியாக பிகாஸா ஆல்பத்துக்கு அனுப்பினாலும் திருப்தியாயில்லை. நேற்று மாலையிலிருந்து போராடிவிட்டு, இன்று மாலை முதல் போட்டோபக்கெட்டில் முயற்சி பண்ணினால் அது ஏதோ பிடிவாதமாக கடைசியிலிருந்து முதல் எனக் காண்பிக்கிறது. தயவு செய்து பொறுத்துக் கொண்டு பார்க்க வேண்டுகிறேன். நாளைக்குள் அஹோபில மடம் மானேஜர் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் எடுத்துள்ள வீடியோக்களை வலையேற்ற முயற்சிக்கிறேன்.

HH Azhakiasingar's anugraha bhashanam on 1-2-2012

HH Srimad Chinna Azhakiasingar continued his anugraha bhashanam today. It was delivered just before the mangalasasanam at Sri Adhi Jegannatha Perumal temple. In today's episode HH describes the role of women and their importance.
Today's anugraha bhashanam is available for download at
http://www.mediafire.com/?82b1rktk0315pzj 
 
Those who like to listen online may play it here

செவ்வாய், 31 ஜனவரி, 2012

HH Azhakiasingar's anugrahabhashanam


HH Chinna Azhakiasingar delivered his anugrahabhashanam at Thiruppullani today. To download it from Mediafire, please click on this link


To directly listen the audio
திங்கள், 30 ஜனவரி, 2012

அஞ்சனை ஈன்றெடுத்த

அடியேன் மீது அதிகப் பிரியம் காட்டும் ஸுஹ்ருதயர்களில் திரு ராகவன் ஸ்வாமியும் ஒருவர். இன்று ஒரு நல்ல வீடியோவை அனுப்பியிருந்தார். இனிய குரலில் ஆஞ்சநேயன் புகழ் பாடும் அந்த வீடியோவை இங்கு எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது அடியேனுக்கு மகிழ்ச்சியான ஒன்று.

Swami Desikan

Kan koduttha