சனி, 21 ஜூன், 2014

“Madal” tele-upanyasam on 16-06-2014

திருமங்கை ஆழ்வாரின் “மடல்” மீது நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் டெலி-உபந்யாஸத்தின் 4வது உபந்யாஸம் – 16-06-2014 அன்று நிகழ்த்தியது – கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/8srwosq1c5ncffd/004_Madal_(16-06-2014).mp3

(அனேகமாக இந்த வலைத்தளத்தில் தொடரும் அனைவருக்கும் இந்த வார உபந்யாஸத்தை இவ்வளவு தாமதமாக பகிர்ந்து கொள்ளும் காரணம் தெரிந்திருக்கும். ஸ்ரீமத் ஆண்டவனின் திருப்புல்லாணி விஜயத்தால் சற்று பிஸி)