சனி, 16 ஜூலை, 2011

செவ்வாய், 12 ஜூலை, 2011

பரந்து விரியும் செல் போன் பயன்பாடுகள்.

செல் போனை வைத்துக் கொண்டு என்ன பண்ணலாம்? பேசுவதற்காக மட்டுமே என்ற நிலை மாறி இன்று புகைப் படம், வீடியோ, பாட்டு, இணைய உலா என்று பல விதத்திலும் நம் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிப் போன செல் போனின் அடுத்த அதிசயமான பயன்பாடு EyeNetra. அது என்ன நடுசெண்டர் மாதிரி Eyenetra நேத்ரா என்றாலும் கண்தானே என்று கேட்காமல், அது என்ன ஆச்சர்யமான கண்டு பிடிப்பு என்று படியுங்கள்.        

http://www.instantfundas.com/2011/07/eyenetra-2-eye-testing-tool-for.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+InstantFundas+%28Instant+Fundas%29

Courtesy : Instant Fundas

திங்கள், 11 ஜூலை, 2011

Natteri swamy's Guru Paramparai upanyasam dated 11-7-2011

Natteri swamy's tele-upanyasam on Guru paramparai held on 11-7-2011 can be downloaded from here.
http://www.mediafire.com/?36iubg9leliku

http://www.mediafire.com/?36iubg9leliku

There is some trouble in uploading to Esnips folder.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

திருமந்திர ப்ரதானம்

அடியேனுக்கு இன்று ஒரு வேலையும் செய்ய ஏதோ தோன்றவில்லை. (பக்கத்தில் யஜமானி இருந்திருந்தால் என்றுதான் வேலை செய்திருக்கிறீர்கள்? என்று ஒரு இடி இடித்திருப்பாள்) டிஜிட்டல் நூலகத்தில் கொஞ்சம் குடைந்து கொண்டிருந்தேன். "திருமந்திர ப்ரதானம்" என்ற ஒரு சிறு, ஆனால் விஷய கனமான நூல் கிடைத்தது. கம்பன் வார்த்தைகளை விசிஷ்டாத்வைத பரமாக நூலாசிரியர் கண்டிருப்பது அனுபவிக்க வேண்டியது. நூலைப் படித்துப் பாருங்கள். நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் ஸ்ரீ டி. ஸி. ஸ்ரீநிவாச அய்யங்கார் எங்களூர்க்காரர் அடியேனுக்குத் தாத்தா முறை என்பது ஒரு சந்தோஷம்...  
நூல் 2ம் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. முதல் பக்கம் காலியாக உள்ளது.

tirumantra prataanam
20 x 24





THE 23rd CHATHURMASYA SANKALPAM OF
   
    HH SRIMAD ANDAVAN ( SRIMUSHNAM ANDAVAN)

    COMMENCES ON  15-7-2011

     AT  THERAZHUNDUR DIVYA DESAM.

      PLEASE ATTEND IN LARGE NUMBERS
     TO RECEIVE THE BLESSINGS OF  OUR ACHARYAN ON THAT DAY.