திங்கள், 2 ஜூலை, 2012

Guru Paramparai Vaibhavam (30-6-2012)

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி இந்த வாரமும் ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவன் ப்ரபாவத்தை அற்புதமாக உபந்யஸிக்கிறார்.  சிஷ்யர் ஒருவர் ஸ்ரீமத் ஆண்டவனையே பெருமாளாக மனதால் நினைத்துப் பணிவிடை செய்த ஆச்சரியமான சரிதத்தையும் இன்று அனுபவிக்கலாம்.

Sri natteri swamy’s upanyasam on 30-6-2012 continued on the prbhavam of Srimad Therazhundur Andavan. Enjoy the story of a sishya for whom Srimad Andavan and Perumal were one and the same.

Here is the MediaFire link to download
http://www.mediafire.com/?5zoj4yft4vy47sd

The upanyasam may be listened to online here

 

All the upanyasams are available for download at

http://sdrv.ms/K7Pz4R