சனி, 12 மார்ச், 2011

தமிழகத்தில் உள்ள கட்சிகள், சங்கங்கள் எத்தனை?

இன்றைய தினமணியில் அஇஅதிமுகவுக்கு ஆதரவு தரும் கட்சிகள், சங்கங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு கட்சிக்கு இவ்வளவு சங்கங்கள் ஆதரவு என்றால், இன்னும் திமுகவை ஆதரிப்போர், காங்கிரஸை ஆதரிப்போர், கம்யூனிஸ்டுகளை ஆதரிப்போர், பிஜேபியை ஆதரிப்போர் (யாராவது இருந்தால்) பட்டியல்கள் வெளியானால் ..........
அனேகமாக தமிழகத்தின் மக்கள் தொகையில் 10 பேருக்கு ஒரு கட்சி, 5 பேருக்கு ஒரு சங்கம் என்று இருக்குமோ?
படியுங்களேன்

புதன், 9 மார்ச், 2011