natteri-bds லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
natteri-bds லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பகவத் த்யான ஸோபாநம் இறுதிப் பகுதி.

நாட்டேரி ஸ்ரீராஜகோபாலாசாரியார் ஸ்வாமி நிகழ்த்தி வரும் “ஸ்ரீ பகவத் த்யான ஸோபாந”த்தின் நிறைவுப் பகுதி இங்கு இருக்கிறது.  அடியேன் அகத்தில் ஏற்பட்ட சில அசாதாரண சூழ்நிலைகளால் சென்ற வாரங்களில் இங்கு பகிர்ந்து கொள்ளப் பட்ட உபந்யாஸங்களில் ஒலிப்பதிவு தரத்தை சரிபார்க்காமலேயே பகிர்ந்து கொள்ளவேண்டி நேர்ந்தது. அதனால் பலருக்கு இந்த உபந்யாஸங்களின் ஒலிப்பதிவு திருப்தியாக இல்லை என்று அறிகிறேன். இந்த நிறைவுப் பகுதி அந்தக் குறையைப் போக்கும்.

ஒரு சில தினங்களில் எல்லா உபந்யாஸங்களையும் முழுமையாக ஒரே பதிவாக (ஒலிப்பதிவுக் குறைகளை முடிந்தமட்டிலும் சீர்செய்து) பகிர்ந்து கொள்கிறேன்.

வாராவாரம் தான் பெற்ற இன்பம் வையம் முழுவதும் அனுபவிக்கவேண்டும் என்று இந்த உபந்யாஸங்களை அடியேனுக்கு அனுப்பிக் கொடுத்த ஸ்ரீஆர். தேவநாதன் ஸ்வாமிக்கும், தனது அசோக் நகர் க்ருஹத்தில் இந்த அருமையான உபந்யாஸங்கள் நடக்கக் காரணமாயிருந்து பேருபகாரம் செய்திருக்கும் ஸ்ரீ ஜெகந்நாதன் ஸ்வாமிக்கும் அடியேனது க்ருதஜ்ஞையைத் தெரிவிக்கிறேன்.

 

இனி உபந்யாஸத்தின் நிறைவுப் பகுதியை நேரடியாகக் கேட்டு மகிழ

To download from Mediafire

http://www.mediafire.com/?39xj6x97hlcvcf4

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

Bhagavath dyana sopana upanyasams

Sri Natteri swamy’s upanyasams on bhagavath dyana sopanam held on 21st, 26th January and 3rd February are available for download at Mediafire

Upanyasam on 21-01-2013

http://www.mediafire.com/download.php?n917w0eee93nwm2

Upanyasam on 26-01-2013

http://www.mediafire.com/download.php?w3o1vh6veo3vr29

Upanyasam on 03-02-2013

http://www.mediafire.com/download.php?t17rlzg5fo47ubx

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

Bhagavath dyana sopanam 4

Natteri swamy’s upanyasam on Bhagavath dyana sopanam delivered on 13-01-2013 is now available at

http://www.mediafire.com/?tj6gpp2huuy8a0t

It may be heard online here

திங்கள், 7 ஜனவரி, 2013

Bhagavath dyana sobhanam upanyasam 3

Natteri Sri Rajagopalachariar’s “Bhagavath dyana sobhanam” upanyasam delivered on 06-01-2013 can be downloaded from

http://www.mediafire.com/?akyliuxawkq1mun

Those who like to listen online may click here to play

திங்கள், 17 டிசம்பர், 2012

Bhagavath dhyana sobhanam

நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி சென்னையில் சாதித்து வரும் ‘பகவத் த்யான சோபானம்’ உபந்யாஸத்தின் இரண்டாவது பகுதி. இது நேற்று (16-12-2012) அன்று பதிவு  ஸ்ரீ ஆர். தேவநாதன் ஸ்வாமியால் செய்யப்பட்டு,  பகிர்ந்து கொள்ளப்பட்டது.

நகலிறக்க

http://www.mediafire.com/?n8iaf0aud33te63

நேரடியாகக் கேட்டு மகிழ