Natteri SSR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Natteri SSR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 நவம்பர், 2016

Lethargy thy name is Raguveeradayal

முதலில் அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.

வரவர அகராதியில் சோம்பேறி என்றால் இரகுவீரதயாள் என்று அர்த்தம் எழுதும் அளவுக்கு என் சோம்பல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" டெலி உபந்யாஸத்தை ஆவலுடன் பலர் தொடர்வது தெரிந்தும், திங்கட்கிழமை டெலி உபந்யாஸம் முடிந்தவுடன் அதை இங்கு பதிவு செய்வது பலரையும் மகிழ்விக்கும் என்று தெரிந்தும் , கடந்த நான்கு வாரங்களாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் அடியேன் கேட்டு ரசித்தாலும் அதை வழக்கம்போல் எடிட் செய்து வலையேற்றிப் பகிரத் தவறியிருக்கிறேன். இன்று போனில் என்ன ஆயிற்று என்று கேள்வி வரும்வரை busiest lazy man என்று சொல்லக்கூடியவகையில் lethargic ஆக இருந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். நாலு வாரங்கள் உபந்யாஸத்தையும் இங்கு மொத்தமாகப் பகிர்ந்து சிரமம் கொடுப்பதற்கு மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.

31-10-2016 அன்று நடந்த 59ஆவது டெலி உபந்யாஸம்

http://www.mediafire.com/file/7gq2plj777t3ksv/059_SSR_%2831-10-2016%29.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YklUkL0gBPRAmvJAKK

7-11-2016 அன்று நடந்த  60ஆவது டெலி உபந்யாஸம்

http://www.mediafire.com/file/v1m1skg8h3g9ga6/060_SSR_%287-11-2016%29.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YklUqLXg3QeGmLVdNP

14-11-2016 அன்று நடந்த 61ஆவது டெலி உபந்யாஸம்

https://1drv.ms/u/s!AhaOONCkz1YklUqLXg3QeGmLVdNP

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YklUtVKMaBNR8JDJCz

21-11-2016 அன்று நடந்த 62ஆவது டெலி உபந்யாஸம்

http://www.mediafire.com/file/1o30kv5d1m22jlv/062_SSR_%2821-11-2016%29.mp3

அல்லது
https://1drv.ms/u/s!AhaOONCkz1YklUzGR08irY_zO_55

இந்த 62ஆவது உபந்யாஸத்துடன் ஆரண்ய காண்டத்தை நாட்டேரி ஸ்வாமி நிறைவு செய்திருக்கிறார். இனித் தொடர இருப்பது கிஷ்கிந்தா காண்டம்.

வழக்கமாக ஸ்வாமியின் உபந்யாஸப் பகுதியை மட்டும் இணையத்தில் ஏற்றிப் பகிர்வது அடியேன் வழக்கம். ஆனால், இந்த உபந்யாஸங்களை முடித்து விட்டு, அமெரிக்காவிலிருந்து டெலி பிரிட்ஜில் நேரடியாகக் கேட்டு ரசிப்பவர்களில் சிலருக்கு எழும் சந்தேகங்களுக்கு சில விளக்கங்கள் அளித்திருப்பது ரசமாக இருப்பதால் அவற்றையும் நீக்காமல் பதிந்திருக்கிறேன்.

புதன், 26 அக்டோபர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

24-10-2016 அன்று நடந்த

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

58ஆவது டெலி உபந்யாஸம்

நகலிறக்கி அனுபவிக்க



or

திங்கள், 17 அக்டோபர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

நாட்டேரி ஸ்ரீ இராஜகோபாலாசாரியார் 

18-10-2016 அன்று நிகழ்த்திய

57 ஆவது டெலி உபந்யாஸம்


அல்லது


இந்த இரண்டு இடங்களில் உள்ளது.

நகலிறக்கிக் கேட்டு மகிழலாம்

செவ்வாய், 4 அக்டோபர், 2016

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

 

நாட்டேரி ஸ்வாமி வழங்கும்

“சொல்லாமல் சொன்ன இராமாயணம் “

26-09-2016 அன்று நடந்த

54 ஆவது டெலி உபந்யாஸம்

http://www.mediafire.com/download/cqw9dehn0i5qqh3/055_SSR_(26-09-2016)_00_09_15-01_23_45.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkknXSzu572sloqCDv

திங்கள், 19 செப்டம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

19-09-2016 அன்று நடந்த

நாட்டேரி ஸ்வாமியின்

54 ஆவது டெலி உபந்யாஸம்





அல்லது


திங்கள், 12 செப்டம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

12-09-2016ல் நடந்த 53ஆவது  'சொல்லாமல் சொன்ன இராமாயணம் டெலி உபந்யாஸத்தில், வால்மீகி தனது இராமாயணத்தில்  ஆரண்ய காண்டத்தில் சொல்லாமல் சொன்னது என்ன என்று  நாட்டேரி ஸ்ரீ இராஜகோபாலசாரியார் விரித்துரைப்பதைக் கேட்டு மகிழ

https://1drv.ms/u/s!AhaOONCkz1Ykkk7EnBJqscTivTJb

அல்லது

http://www.mediafire.com/download/tfzf5foct1zk50k/053_SSR_%2812-09-2016%29.mp3

முழுவதுமே இதுவரையில் கேட்காதவர்கள் அல்லது இடையில் ஒன்றிரண்டு உபந்யாஸங்கள் கேட்கத் தவறியவர்கள் வசதிக்காக

எல்லா உபந்யாஸங்களும் இந்த இணைப்பில் இருக்கின்றன.

https://www.mediafire.com/folder/o3d7a1sm0ryp0/Natteri_-_SSR 

இங்கும் இருக்கின்றன.

https://1drv.ms/f/s!AhaOONCkz1YkhWmIvSMAZnQIJvXw

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

29-08-2016 அன்று நடந்த சொல்லாமல் சொன்ன இராமாயணம் டெலி உபந்யாஸத்தின் 51வதும் ஆரண்ய காண்டத்தின் இரண்டாவதுமான உபந்யாஸம் தரவிறக்கிக் கேட்டு மகிழ


அல்லது

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

நாட்டேரி ஸ்வாமி டெலி-உப‌ந்ய‌ஸித்து வ‌ரும் சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம் தொட‌ரில் இன்று முத‌ல் ஆர‌ண்ய‌ காண்ட‌ம் ஆர‌ம்ப‌ம்.
 ஆர‌ண்ய‌ காண்ட‌த்தில் முத‌லாவ‌தும் தொட‌ரின் 50வ‌துமான‌ இன்றைய‌ (22-08-2016) உப‌ந்யாஸ‌த்தைக் கேட்க‌
அல்ல‌து

புதன், 17 ஆகஸ்ட், 2016

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

08-08-2016 அன்று ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிக‌ழ்த்திய‌ 48வ‌து (சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்) டெலி உப‌ந்யாஸ‌ம்

பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்
http://www.mediafire.com/download/1b6n8e64sgwz7zu/048_SSR_(08-08-2016).mp3

15-08-2016 அன்று ம‌ங்க‌ள‌மாக‌ முடிந்த‌ அயோத்யா காண்ட‌ம் டெலி உப‌ந்யாஸ‌ம்

http://www.mediafire.com/download/azbgfbb5gym57oa/049_SSR_(15-08-2016).mp3

புதன், 3 ஆகஸ்ட், 2016

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

01-08-2016 அன்று நாட்டேரி ஸ்ரீ ராஜ‌கோபாலாசாரியார் ஸ்வாமி நிக‌ழ்த்திய‌ “சொல்லாம‌ல் சொன்ன‌ இராய‌ண‌ம்” 47ஆவ‌து டெலி உப‌ந்யாச‌ம்

http://www.mediafire.com/download/f8nxcgjopbrlzl1/047_SSR_%2801-08-2016%29.mp3

அல்ல‌து

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkhM0OQseyeojPk3D

செவ்வாய், 26 ஜூலை, 2016

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிக‌ழ்த்தி வ‌ரும் “சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்” டெலி உப‌ந்யாஸ‌த்தின் 46ஆவ‌து உப‌ந்யாஸ‌ம் (25-07-2016 அன்று ந‌ட‌ந்தது) இங்கு உள்ள‌து.

https://1drv.ms/u/s!AhaOONCkz1Ykkg8RNl2VJhEFP7Mx

and also at

http://www.mediafire.com/download/lbeofbrnfbip406/046_SSR_(25-07-2016).mp3

திங்கள், 18 ஜூலை, 2016

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

இன்று (18-07-2016) அன்று நாட்டேரி ஸ்வாமி நிக‌ழ்த்திய‌ 45 ஆவ‌து “சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்” டெலி உப‌ந்யாஸ‌த்தில்

ப‌ர‌த‌ன் இராம‌னை ச‌ந்திக்க‌ ஆர‌ண்ய‌த்துக்கு வ‌ந்த‌போது வ‌ழிகாட்டிய‌ ப‌ர‌த‌ன் ஏன் உட‌ன் செல்ல‌வில்லை? திருவ‌டிக‌ளைப் பிடித்து ச‌ர‌ணாக‌தி ப‌ண்ணுவ‌து ஏன்? என்று ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை சுவார‌ஸிய‌மாக‌ச் சொல்வ‌தைக் கேட்டு ம‌கிழ‌

http://www.mediafire.com/download/4prf5yq3y395gfs/045_SSR_%2818-07-2016%29.mp3

அல்ல‌து

https://1drv.ms/u/s!AhaOONCkz1Ykkg56CD2r9W1wLdwt

திங்கள், 11 ஜூலை, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

ஸ்ரீ நாட்டேரி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி நிகழ்த்திவரும் “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” டெலி உபந்யாஸத்தின் 44வது உபந்யாஸம் (இன்று 11-07-2016 காலையில் நிகழ்த்தியது) நகலிறக்கி, கேட்டு ரசிக்க

http://www.mediafire.com/download/99kz5p9b49xwwph/044_SSR_%2811-07-2016%29.mp3

அல்லது

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkgGlOmf02NcZ7fqr

நேரடியாகவே கேட்டு மகிழ

https://soundcloud.com/pamaran/044-ssr-11-07-2016

புதன், 6 ஜூலை, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

Due to some technical difficulties I was unable to download last week’s episode of “Sollamal sonna Ramayanam”. Thanks to the help of Sri Ravi of Adayar, Chennai, only today I could download upanyasams held last week and this Monday. I have uploaded after editing. Those who regularly follow this blog to listen to the upanyasams may kindly bear with me.

Tele-upanyasam dated 27-06-2016
(End of Ayodhya Khandam)

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkXz27uLE4bCZP6Ep

http://www.mediafire.com/download/nhnuk8ve2pmgc9p/042_SSR_%2827-06-2016%29.mp3

Tele-upanyasam dated 04-07-2016

http://www.mediafire.com/download/3n6a7nj48zfx58p/043_SSR_%2804-07-2016%29.mp3

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkX10Rx3ewD_aBqU4

திங்கள், 20 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

அன்று இராமன் காடேகிய பிறகு அயோத்தி வந்தடைந்த பரதனை சந்தேகப்பட்ட கௌசல்யையிடம் பரதன் தான் குற்றமுள்ளவனாயின் என்னென்ன பாவங்களை அடைவேன் என்று சொல்கிறான். அதை மிக விரிவாக இதே தளத்தில் வரும் பாதுகா பட்டாபிஷேகத்திலும் பின்வருமாறு சொல்லப்படப்போகிறது.

அம்மா! இராமபிராற்கு இம்மியளவும் அபராதம் இழைத்திருப்பேனாயின், சிசுஹத்தி, ஸ்திரீஹத்தி, பிரமஹத்தி, கோஹத்தி முதலிய கொடுஞ் செயல்களைச் செய்தார் அடையும் அருநரகை அடைந்து அவதியுறக் கடவேன். அம்மா, இராமபிராற்குச் சிறிதும் நான் தீங்கு நினைத்திருப்பேனேல் உற்ற விருந்திருக்க உணவுண்ணச் செல்வானும், பக்தி வேற்றுமை பாராட்டும் பாதகனும், பசித்து வந்தார்க்குப் பசி தீர்க்காப் பாவியும், புசிப்பதன்முன் பரமனைப் பூஜியாப் புல்லனும், நல்லோர் மனத்தை நடுங்கச் செய்வானும், வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பானும், தானங் கொடுப்பாரைத் தடுத்து நிற்பானும், கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வானும், மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வானும், குடிவரியுயர்த்திக் கொள்ளை கொள்வானும், ஏழைகள் வயிறு எரியச் செய்வானும், மண்ணோரம் பேசி வாழ்வழிப்பானும், உயிர்க்கொலை செய்வார்க்கு உபகாரஞ் செய்வானும், களவு செய்வார்க்கு உளவு சொல்வானும், பொருளை இச்சித்துப் பொய் சொல்வானும், ஆசைகாட்டி மோசஞ் செய்வானும், வரவு போக்கொழிய வழியடைப்பானும், வேலையிட்டுக் கூலி குறைப்பானும், கோள் சொல்லிக் குடும்பம் கலைப்பானும், நட்டாற்றிற் கைநழுவ விடுவானும், கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுப்பானும், குருவை வணங்கக் கூசி நிற்பானும், குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பானும், கற்றவர் தம்மைக் கடுகடுப்பானும், பெரியோர் பாட்டில் பிழை சொல்வானும், பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைப்பானும், கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பானும், கல்லும் நெல்லும் கலந்து விற்பானும், அங்காடிக் கூடையை அதிரவிலை கூறுவானும், அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வானும், குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்ப்பானும், வெய்யிலுக்கொதுங்கும் விருக்ஷமழிப்பானும், பொது மண்டபத்தைப் போயிடிப்பானும், ஆலயக் கதவை அடைத்து வைப்பானும், சிவனடியாரைச் சீறிவைவானும், அரிதாசரைப் பரிகாசஞ் செய்வானும், தவஞ்செய்வோரைத் தாழ்வு சொல்வானும், தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பானும், தெய்வமிகழ்ந்து செருக்கடைவானும் செல்லும் கதியிற் செல்லக் கடவேன்.

அம்மணீ! இன்னமுங்கேளுங்கள். கற்றறிந்தும் கூடாவொழுக்கமுடையானும், அடைக்கலப் பொருளை அபகரிக்கும் அபராதியும், இரவில் வந்து அண்டுவார்க்கு இடம் கொடாத ஈனனும், போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிவானும், செழுங்கிளை தாங்காத செல்வனும், பிறர்க்குத் துன்பமியற்றும் துஷ்டனும் ,கற்பிலா மனைவியோடு கலந்து வாழ்பவனும், பரதாரப் பற்றுடைய பாதகனும், ஆலயாதிகளை அசுத்தஞ் செய்பவனும், விலைமொழி பொய்த்து விற்கும் வாணிகனும், அபலைகளை ஆபத்திற் கைவிடும் பேடியும், மித்திரன் மர்மங்களை முரண்பட்ட பொழுது வெளியிடுபவனும், பிறர் குற்றங்களையே பிறரோடு பேசுவோனும், முனிந்தபொழுது முறைகடந்த வார்த்தைகளை மொழிவோனும், மூடமனைவி சொற்கேட்கும் மூடனும், நூலில் இல்லாத பொருளை உள்ளதாகக் கூறுவோனும், பிறர் நலங்களைப் பழிப்பவனும், பிறர் பொருளாற் புண்ணியம் தேடுபவனும், சிறியவரிடத்து மிக்க சினங் கொள்பவனும், சிற்றின்பத்தில் ஆழ்ந்து பேரின்பத்தை மறந்த பேதையும் அடையும் கதியை நான் அடையக் கடவேன்

இப்படியும் மேலும் மேலும் அவன் கதறி அழுது சத்தியம் செய்த இடத்தை  இன்று நடத்திய தனது 41ஆவது “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” டெலி உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் மிக அழகாக எடுத்துச் சொல்கிறார்.

கேட்டு மகிழ

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkXJOenkXW2GPoxNm

OR

http://www.mediafire.com/download/94b1zh0vly4l21e/041_SSR_%2820-06-2016%29%7E1%282%29.mp3

திங்கள், 13 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

இன்று (13-06-2016) அன்று நடந்த சொல்லாமல் சொன்ன இராமாயணம் டெலி உபந்யாஸம் (40ஆவது உபந்யாஸம்)

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2166&authkey=!AJ_ZbsQxRgHoKl4&ithint=file%2cmp3

அல்லது

http://www.mediafire.com/download/v8iky4u6oh1vogd/040_SSR_%2813-06-2016%29.mp3

திங்கள், 6 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்தி வரும் “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” தொடரின் 39ஆவது டெலி உபந்யாஸம் – இன்று (06-06 – 2016) காலையில் நிகழ்த்தியது

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2164&authkey=!AIcnz1HXxqF0Cu4&ithint=file%2cmp3

அல்லது

http://www.mediafire.com/download/17sx7m7a5wpdk56/039_SSR_%2806-06-2016%29.mp3

வியாழன், 2 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” 38ஆவது டெலி உபந்யாஸம் (30-05-2016 அன்று நிகழ்த்தியது)

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2163&authkey=!AKKAHrpnu6b9uV4&ithint=file%2cmp3

அல்லது

http://www.mediafire.com/download/qfkgwo3wm1qhjtu/038_SSR_%2830-05-2016%29.mp3

செவ்வாய், 24 மே, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

23-05-2016 அன்று நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” 37ஆவது டெலி உபந்யாஸம் இந்த லிங்க்கில் உள்ளது. சில நேரங்களில் உபந்யாஸம் முடிந்தபின் off the record ஆக நாட்டேரி ஸ்வாமிக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான அமெரிக்கா ராமானுஜ மிஷன் உறுப்பினர்களுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் சுவையாக இருக்கும். இந்த வாரம் அதையும் எடிட் செய்யாமல் கொடுத்திருக்கிறேன்.

http://www.mediafire.com/download/5aogegm2lqwlfm1/037_SSR_%2823-05-2016%29.mp3

அல்லது

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2161&authkey=!APkrfTBLGkpvC54&ithint=file%2cmp3