Natteri --SD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Natteri --SD லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 அக்டோபர், 2015

RE: Sollamal sonna Ramaayanam

Sollamal sonna Ramayanam tele-upanyasam was not delivered on this Monday, the 19th October, since all the members of Sri Ramanuja Mission at USA, who organise the upanyasams, were busy with the arrangements of Ashrama Sri Venugopala Perumal dolai sancharam . The upanyasam will continue next week.

திங்கள், 22 செப்டம்பர், 2014

siRiya thirumadal Tele-upanyasam on 22-09-2014

Tele-upanyasam on “siRiya thirumadal” by Natteri Sri Rajagopalachariar swami held on 22-09-2014 can be downloaded from/directly listened to

http://www.mediafire.com/listen/t1rjewa2pt6660d/018_Madal_(22-09-2014).mp3

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

Madal tele-upanyasam on 25-08-2014

The tele-upanyasam on “siRiya thirumadal” delivered by Natteri Sri Rajagopalacharyar swamy on 25-08-2014 is available for download/direct listening at

http://www.mediafire.com/listen/36hnh2o3dqvamz9/014_madal_(25-8-2014).mp3

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

siRiya thirumadal tele-upanyasam (04-08-2014)

The eleventh tele-upanyasam on “siRiya thirumadal”by Natteri Sri Rajagopalacharyar swamin (delivered on 04-08-2014) can be downloaded or directly listened to from

http://www.mediafire.com/listen/3bh93zug1rcv5xi/011_madal_(04-08-2014).mp3

திங்கள், 7 ஜூலை, 2014

மடல் டெலி உபந்யாஸம் (05-07-2014)

நாட்டேரி ஸ்வாமியின் “சிறிய திருமடல்” டெலி உபந்யாஸம் (05-07-2014) நிகழ்த்தியது

Ashampoo_Snap_2014.06.23_12h44m46s_001_

http://www.mediafire.com/listen/mepy2m10z9mi802/007_madal_(05-07=2014).mp3

திங்கள், 19 மே, 2014

Saranagati Deepikai Tele-upanyasam (19-05-2014) concludes

சரணாகதி தீபிகை டெலி உபந்யாஸம்
நிறைவு பெறும் கடைசி உபந்யாஸம்

स्नेहोपपन्न विषय: स्व दशा विशेषात्
भूयस्तमिस्र शमिनीं भुवि वेङ्कटेश: |
दिव्यां स्तुतिं निरमिमीत सतां नियोगात्
दीपप्रकाश शरणागति दीपिकाख्याम् ||

ஸ்நேஹோபபந்ந விஷய: ஸ்வ த³ஶா விஶேஷாத்
பூ⁴யஸ்தமிஸ்ர ஶமிநீம் பு⁴வி வேங்கடேஶ: |
தி³வ்யாம் ஸ்துதிம் நிரமிமீத ஸதாம் நியோகா³த்
தீ³பப்ரகாஶ ஶரணாக³தி தீ³பிகாக்²யாம் ||


என்ற “சரணாகதி தீபிகை”யின் கடைசி ச்லோகத்தை விவரித்து இந்த டெலி உபந்யாஸத்தை நிறைவு செய்கிறார் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி. இதுவரை கேட்காதவர்களுக்கு உபகாரமாகவும், இதுவரை தொடர்ந்து கேட்டு வந்தவர்கள் தாங்கள் கேட்டு அனுபவித்ததை மீண்டும் மனதில் கொண்டுவந்து நினைவுபடுத்திக்கொண்டு அனுபவிப்பதற்காகவும் முந்திய 58 ச்லோகங்களின் சுருக்கமான பொருளையும் எடுத்துரைத்து மங்களகரமாக நிறைவு செய்திருக்கிறார்.

அடியேனை ஆட்கொண்டு அனவரதமும் ரக்ஷித்துக் கொண்டிருக்கும் பிரகிருதம் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தால்  அடியேனுக்குக் கிடைத்த பாக்யம் இந்த உபந்யாஸங்களைத் தொடர்ந்து கேட்டு இங்கு பகிர்ந்து கொண்டது. இந்த உபந்யாஸங்களை இங்கு தொடர்ந்து வெளியிட அனுமதித்த நாட்டேரி ஸ்வாமிக்கும், தங்களது ஒலிப்பதிவுகளை நகலெடுத்து இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதித்த அமெரிக்கா ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம நிர்வாகிகளுக்கும், குறிப்பாக ஸ்ரீ ஸ்ரீராம் ராமானுஜம் ஸ்வாமிக்கும், அடியேனது கவனக் குறைவால் அவ்வப்போது அடியேன் பதிவிட்டதில் ஏற்பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவிய பல நண்பர்களுக்கும் அடியேனது க்ருதஜ்ஞதைகள்.  

இந்த நிறைவுப் பகுதியைத் தரவிறக்கி அனுபவிக்க

https://www.mediafire.com/?rwsoynx9kkot6ha

இதுவரை நடந்த அனைத்து உபந்யாஸங்களையும் நகலிறக்கிக்கொள்ள
https://www.mediafire.com/folder/10q2e5v2yt54j/Natteri_-_Saranagati_deepikai

சனி, 17 மே, 2014

Saranagati Deepikai tele-upanyasam 12-05-2014

The “Saranagati deepikai” tele-upanyasam on the 58th slokam by Natteri Rajagopalacharyar swami on 12-05-2014 is available for download at

https://www.mediafire.com/?2oun99co1bui797

சனி, 10 மே, 2014

Saranagati Deepikai tele-upanyasam on 5-5-14

तत्त्वावबोध शमित प्रतिकूल वृत्तिं
कैङ्कर्य लब्ध करण त्रय सामरस्यम् |
कृत्वा त्वदन्य विमुखं कृपया स्वयं मां
स्फातिं दृशो: प्रतिलभस्व जगज्जनन्या: ||

தத்த்வாவபோ³த⁴ ஶமித ப்ரதிகூல வ்ருத்திம்
கைங்கர்ய லப்³த⁴ கரண த்ரய ஸாமரஸ்யம் |
க்ருத்வா த்வத³ந்ய விமுக²ம் க்ருபயா ஸ்வயம் மாம்
ஸ்பா²திம் த்³ருஶோ: ப்ரதிலப⁴ஸ்வ ஜக³ஜ்ஜநந்யா: ||

பிராட்டியின் குளிர்ந்து பார்வை தன்மீது பட, பெருமாள் தன்னை எப்படிப்பட்டவனாக மாற்ற வேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் ப்ரார்த்திக்கும் இந்த 57வது ச்லோகம் இன்றைய (5-5-2014) நாட்டேரி ஸ்வாமியின் “சரணாகதி தீபிகை” டெலி உபந்யாஸத்தின் விஷயமாக அமைந்தது. நகலிறக்கி அனுபவிக்க 

https://www.mediafire.com/?4aogxt4vv12afqa

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

Saranagati Deepikai tele-upanyasam (28-04-2014)

ஸ்வாமி தேசிகன் அருளிய “சரணாகதி தீபிகை”யின் 56வது ச்லோகம் நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்தி வரும் டெலி-உபந்யாஸத்தின் இன்றைய விஷயம். 56வது ச்லோகத்தை 56 அக்ஷரங்களால் ஸ்வாமி தேசிகன் அமைத்திருக்கும் அற்புதத்தை விவரித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி நினைத்து உணர்ந்து ஒழுக வேண்டியது இந்த ச்லோகம் என்று மிக அருமையாக நாட்டேரி ஸ்வாமி விஸ்தரிக்கும் உபந்யாஸத்தை நகலிறக்கிக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?2nol8o3kkf6s348

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

Saranagati Deepikai tele-upanyasam held on 7-4-2014

Since adiyen was busy with Panguni brahmothsava thatheeyaaraadhanam adiyen failed to upload the 67th tele-upanyasam on Saranagati Deepikai. Thanks to those who pointed out this failure on my part. The upanyasam can be downloaded from this link
http://www.mediafire.com/listen/so0yqy6bu4te6k8/67_Saranagati_Deepikai.mp3

திங்கள், 21 ஏப்ரல், 2014

Saranagati Deepikai tele-upanyasam (21-04-2014)

मुख्यं च यत्प्रपदनं  स्वयमेव साध्यं
    दातव्यमीश कृपया तदपि त्वयैव |
तन्मे भवच्चरण सङ्गवती मवस्थां
    पश्यन्नुपाय फलयोरुचितं विधेया : ||

முக்²யம் ச யத்ப்ரபத³நம்  ஸ்வயமேவ ஸாத்⁴யம்
    தா³தவ்யமீஶ க்ருபயா தத³பி த்வயைவ |
தந்மே ப⁴வச்சரண ஸங்க³வதீ மவஸ்தா²ம்
    பஶ்யந்நுபாய ப²லயோருசிதம் விதே⁴யா : ||

என்ற இந்த “சரணாகதி தீபிகை”யின் 55வது ச்லோகம் இன்றைய (21-04-2014) டெலி-உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்வாமி விஸ்தாரமாக விளக்கியது. வழக்கம்போல் நகலிறக்கிக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?vlzgt50sflr81wh

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

Saranagati Deepikai tele-upanyasam dated 14-4-14

रक्ष्यस्त्वया तव भरोऽस्म्यहमित्यपूर्वान्
वर्णानिमानह्रुदयानपि वाचयित्वा|
मद्दोष निर्जित गुणो महिषी समक्षं
  मा भूस्तदन्य इव मोघ परिश्रमस्त्वम् ||

ரக்ஷ்யஸ்த்வயா தவ பரோsஸ்ம்யஹமித்யபூர்வாந்
வர்ணாநிமாநஹ்ருதயாநபி வாசயித்வா|
மத்தோஷ நிர்ஜித குணோ மஹிஷீ ஸமக்ஷம்
  மா பூஸ்ததந்ய இவ மோக பரிஶ்ரமஸ்த்வம் ||

என்ற ‘'”சரணாகதி தீபிகை”யின் 54வது ச்லோகம் நாட்டேரி ஸ்வாமியின் இந்த ஜய வருடத் துவக்கத்தில் 14-4-2014 அன்று நடந்த 68வது டெலி உபந்யாஸத்தின் விஷயமாக அமைந்துள்ளது.  வழக்கம்போல் நகலிறக்கிக் கேட்டு மகிழ
http://www.mediafire.com/listen/fn746xcmnvlg7t8/68_Saranagati_Deepikai_(13-04-2014).mp3

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

Saranagati Deepikai tele-upanyasam (31-03-2014)

स्वामी दया जलनिधिर्मधुर: क्षमावान्
   शीलाधिक: श्रित वश: शुचिरत्युदार: |
एतानि हातुमनघो न किलार्हसि त्वं
   विख्यातिमन्ति बिरुदानि मय सहैव ||

ஸ்வாமீ தயா ஜலநிதிர்மதுர: க்ஷமாவாந்
             ஶீலாதிக: ஶ்ரித வஶ: ஶுசிரத்யுதார: |
ஏதாநி ஹாதுமநகோ ந கிலார்ஹஸி த்வம்
     விக்யாதிமந்தி பிருதாநி மய ஸஹைவ ||

என்ற “சரணாகதி தீபிகை”யின் 52வது ச்லோகத்தின் மூலம் ஸ்வாமி தேஶிகன் பெருமாளிடம் ப்ரார்த்திப்பது என்ன என்று மிக ரஸமாக நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் ஸ்வாமி நேற்று (31`-03-2014) நடத்திய 66வது டெலி உபந்யாஸத்தில் விவரிப்பதை நகலிறக்கி ரசித்து மகிழ

(Please note: The file size is slightly bigger than the previous files. Some friends expressed their difficulty with small file sizes and hence without shrinking I have uplaoded and shared it here)

http://www.mediafire.com/listen/vegapvogcnmphmm/66_Saranagati_Deepikai_(31-03-2014).mp3

வியாழன், 27 மார்ச், 2014

Saranagai Deepikai tele-upanyasam dtd 24-03-2014

The 65th Tele-upanyasam on Swami Desikan’s “Saranagati Deepikai” by Natteri Sri Rajagopalacharyar swami is available for download at

https://www.mediafire.com/?0mruyzqa78appj1

புதன், 19 மார்ச், 2014

சரணாகதி தீபிகை (16-03-2014) டெலி உபந்யாஸம்

ஸ்வாமி தேசிகன் தனது சரணாகதி தீபிகையின் 50வது ச்லோகமான

यद्वा मदर्थ परिचिन्तनया तवालं
संज्ञां प्रपन्न इति साहसिको बिभर्मि |
एवं स्थिते त्वदपवाद निवृत्तये मां
पात्रीकुरुष्व भगवन् भवत: कृपाया : ||

யத்வா மதர்த்த பரிசிந்தநயா தவாலம்
ஸம்ஜ்ஞாம் ப்ரபந்ந இதி ஸாஹஸிகோ பிபர்மி|
ஏவம் ஸ்திதே த்வதபவாத நிவ்ருத்தயே மாம்
பாத்ரீகுருஷ்வ பகவந் பவத; க்ருபாயா;||

என்பதன் மூலம் சொல்ல வந்தது என்ன என்பதை நாட்டேரி ஸ்வாமி இந்த வாரம் மிக அற்புதமாக விவரிப்பதைக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?445d002tiliz24q

வியாழன், 13 மார்ச், 2014

saranagati deepikai --- upanyasam on 10thMarch 2014

The tele-upanyasam of Sri Natteri Rajagopalacharyar swami on Swami Desikan’s “saranagati Deepikai” deleivered on 10-03-2014 can be downloaded and enjoyed from this link

https://www.mediafire.com/?tdvs11q10f13n20

வெள்ளி, 7 மார்ச், 2014

Saranagati Deepikai (03-03-2014) tele-upanyasam

ब्रह्माण्ड लक्ष शत कोटि गणाननन्तान्

एक क्षणे विपरिवर्त्य विलज्जमानाम्|

मत्पाप राशि मथने मधु दर्प हन्त्रीं

शक्तिं नियुङ्क्ष्व शरणागतवत्सल त्वम्||

ப்³ரஹ்மாண்ட³ லக்ஷ ஶத கோடி க³ணாநநந்தாந்

ஏக க்ஷணே விபரிவர்த்ய விலஜ்ஜமாநாம்|

மத்பாப ராஶி மத²நே மது⁴ த³ர்ப்ப ஹந்த்ரீம்

ஶக்திம் நியுங்க்ஷ்வ ஶரணாக³தவத்ஸல த்வம்||

என்ற 48வது “சரணாகதி தீபிகை” ச்லோகம் 03-03-2014 அன்று ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் “சரணாகதி தீபிகை” டெலி உபந்யாஸத்தின் விஷயம்.

வழக்கமாக உபந்யாஸம் ஆரம்பிக்கும் முன்னர் ஏதாவது ச்லோகங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். அவ்வகையில் இந்த வாரம் உபந்யாஸம் ஆரம்பிக்கும் முன்னர் ஒலித்த ஸ்ரீமத் ஆண்டவன் திருவாக்கில் ஒலித்த அபீதிஸ்தவம் ச்லோகத்தை இந்த வார உபந்யாஸத்தோடு இணைத்து அநுபவிப்பதை ரசிக்கலாம்.

ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் இந்த ச்லோகத்தை அடிக்கடி உதாஹரித்தாகுமாம்.

 

வழக்கம்போல மீடியாபையர் லிங்க்கிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ள

http://www.mediafire.com/listen/wyblrbrss775b7l/62_Saranagati_Deepikai_(03-03-2014).mp3

திங்கள், 24 பிப்ரவரி, 2014

Saranagati Deepikai (24-02-2014) Tele-upanyasam

कर्मादिषु त्रिषु कथां कथमप्यजानन्
कामादि मेदुरतया कलुष प्रवृत्ति: |
साकेत संभव चराचर जन्तु नीत्या
वीक्ष्य: प्रभो विषय वासितयाऽप्यहं ते ||


கர்மாதி³ஷு த்ரிஷு கதா²ம் கத²மப்யஜாநந்
காமாதி³ மேது³ரதயா கலுஷ ப்ரவ்ருத்தி: |
ஸாகேத ஸம்ப⁴வ சராசர ஜந்து நீத்யா
வீக்ஷ்ய: ப்ரபோ⁴ விஷய வாஸிதயாऽப்யஹம் தே ||


என்ற 47வது சுலோகத்தை ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி விவரிப்பதைக் கேட்டு மகிழ
https://www.mediafire.com/?epy6k5da6gsv24d

திங்கள், 17 பிப்ரவரி, 2014

சரணாகதி தீபிகை (17-02-2014)

त्राणं भवेति सकृदुक्ति समुद्यतानां
तैस्तैरसह्य वृजिनैरुदरम् भरिस्ते|
सत्यापिता शतमखात्मज शङ्करादौ
नाथ क्षामा न खलु जन्तुषु मद्विवर्जम् ||

 

த்ராணம் பவேதி ஸக்ருதுக்தி ஸமுத்யதாநாம்

தைஸ்தைரஸஹ்ய வ்ருஜிநைருதரம் பரிஸ்தே |

ஸத்யாபிதா ஶதமகாத்மஜ ஶங்கராதௌ

நாத க்ஷமா ந கலு ஜந்துஷு மத்விவர்ஜம்

என்ற ஸ்வாமி தேசிகனது “சரணாகதி தீபிகை” ச்லோகத்தை நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் ஸ்வாமி விவரிப்பதை நகலிறக்கிக் கேட்டு மகிழ

https://www.mediafire.com/?c44ulhq24n98s86

வியாழன், 13 பிப்ரவரி, 2014

Saranagati Deepikai Tele-upanyasam dated 10-02-2014

ஸ்வாமி தேசிகனின் 'சரணாகதி தீபிகை' மீதான ஸ்ரீநாட்டேரி ஸ்வாமியின் 59வது டெலி உபந்யாஸத்தினை நகலிறக்கிக் கேட்டு   மகிழ 

https://www.mediafire.com/?bfz9xbn9oezbmz5