வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்– ஸௌபர்ணமநுசிந்தக, தார்க்ஷ்ய தத்தவர

सौपर्णमनुचिन्तकः
_सुपर्णोऽसिगरुत्मानि_ति वेदशरीरकस्य _वहेयं यज्ञं, प्रविशेयं वेदाति_ति यज्ञरूपस्य विष्णोर्वाहनस्य सकलवेदाधिष्ठातृत्वेन सर्वज्ञस्य _सत्यस्सुपर्णो गरुडस्तार्क्ष्यस्तु विहगेश्वरः_ इत्युक्तसत्यादिव्यूहपंचकैः प्राणादिपंचकादिपस्य विनताभीष्टप्रदस्य सुपर्णस्य मनुवेतस्यचिन्तकः तदुक्तं गरुडपंचाशति, _अंगेष्वानन्द्रमुख्य श्रुतिशिखरमिळद्दण्डहं गण्डपूर्वं प्रागेचाभ्यस्य षट्सुप्रतिदिशमनघन्यस्त सुद्धास्त्रबन्धाः पक्षिव्यत्यस्तपक्षद्वितय मुखपुटप्रस्फुटोदारतारम्मंत्रं गारुत्मतं तं हुतवहदयिता शेखरंशीलयामः_ इति
சௌபர்ணமநு = கருட மந்திரத்தை, சிந்தக: = ஆவ்ருத்தி செய்தவர். அப்புள்ளாராலே உபதேசிக்கப்பட்ட கருடமந்திரத்தை ஔஷதாத்திரி சிகரத்தில் வஸித்துக்கொண்டு ஜபித்தாரென்கிற கதையை அனுஸந்திப்பது.
তার্ক্ষ্যদত্তৱরঃ
স্ৱৱিষয নিরন্তরনিরৱধিকাতিশয প্রীতিরূপানুদ্ধ্যান পূর্ৱক বহুনিযমসমৱেত স্ৱমংত্রচিন্তন সন্তুষ্টেন তার্ক্ষ্যেণ দত্তঃ সাংগসশিরস্কসকলৱেদ তদর্থত্ৱজ্ঞান ভক্তিৱৈরাগ্যাদি হেতুভূত হযগ্রীৱ মন্ত্ররূপূৱরঃ যস্মৈসঃ তর্ক্ষ্যদত্তৱরঃ নচৈতাৱতাপ্র্যোজনান্তর পরত্ৱংখ্ “তত্পাদ ভক্তি জ্ঞান্ভ্যাং ফলমন্যত্ কদাচন| নযাৱেত্ পুরুষো(প্রণতো) ৱিষ্ণুং যাচনান্তশ্যতিধ্রুৱদি” ত্যুক্ত্যাজ্ঞান ভক্ত্যাদিনাং প্রযোজনান্তর পরত্ৱাভাৱাত্. অত এৱস্তোত্রে “ভগৱন্ ভক্তিমপি প্রযচ্ছমে”, গদ্যে “পরভক্তি পরজ্ঞান পরম ভক্ত্যৈক স্ৱভাৱং মাংকুরুষ্ৱ”, ন্যাসৱিংশত্যাংচ “ ত্যক্ত্ৱোপাযানপাযানপি পরম জঃঅন্মদ্ধ্যমাং স্ৱার্হ ৱৃত্তিং প্রাযশ্চিত্তংচ যোগ্যং ৱিগতঋণততির্দ্ৱং দ্ৱাত্যাং তিতিক্ষুঃ| ভক্তিজ্ঞানাদিৱৃদ্ধিং পরিচরণগুণান্ সত্সমৃদ্ধিংচ যুক্ত্যানিত্যং যাচেদনন্যস্তদপি ভগৱতঃ তস্য যদ্ৱাপ্তৱর্গাত্” ইতি |
तार्क्ष्यदत्तवरः
स्वविषय निरन्तरनिरवधिकातिशय प्रीतिरूपानुद्ध्यान पूर्वक बहुनियमसमवेत स्वमंत्रचिन्तन सन्तुष्टेन तार्क्ष्येण दत्तः सांगसशिरस्कसकलवेद तदर्थत्वज्ञान भक्तिवैराग्यादि हेतुभूत हयग्रीव मन्त्ररूपूवरः यस्मैसः तर्क्ष्यदत्तवरः नचैतावताप्र्योजनान्तर परत्वंख् _तत्पाद भक्ति ज्ञान्भ्यां फलमन्यत् कदाचन| नयावेत् पुरुषो(प्रणतो) विष्णुं याचनान्तश्यतिध्रुवदि_ त्युक्त्याज्ञान भक्त्यादिनां प्रयोजनान्तर परत्वाभावात्। अत एवस्तोत्रे _भगवन् भक्तिमपि प्रयच्छमे_, गद्ये _परभक्ति परज्ञान परम भक्त्यैक स्वभावं मांकुरुष्व_, न्यासविंशत्यांच _ त्यक्त्वोपायानपायानपि परम जःअन्मद्ध्यमां स्वार्ह वृत्तिं प्रायश्चित्तंच योग्यं विगतऋणततिर्द्वं द्वात्यां तितिक्षुः| भक्तिज्ञानादिवृद्धिं परिचरणगुणान् सत्समृद्धिंच युक्त्यानित्यं याचेदनन्यस्तदपि भगवतः तस्य यद्वाप्तवर्गात्_ इति |
तार्क्ष्य = கருடபகவானால், दत्त = கொடுக்கப்பட்ட, (உபதேசிக்கப்பட்ட) वरः ஹயக்ரீவ மந்த்ர ரூப வரத்தை உடையவர். வேதாத்மாவென்று ப்ரஸித்தரான பெரிய திருவடி நைனார் தம்மை விஶேஷித்து த்யானித்து தபஸ்ஸூ பண்ணாநின்றவிவருக்கு ஸகல ஜ்ஞான ப்ரதமமான ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார் என்கிற கதையை இங்கே அனுஸந்திப்பது. ஞான பக்திகளைக் குறித்து பகவானிடத்திலாவது, தத்பக்தர்களிடத்திலாவது ப்ரார்த்திக்கலாமென்று ப்ரமாணமுண்டாகையால் தேசிகன் மந்த்ரோபாஸகராகையாலே அபரமைகாந்தீ என்கிற குசோத்யம் ஸமூலமாக நிர்மூலம்.


வியாழன், 12 டிசம்பர், 2019

ஸ்ரீ தேசிக அஷ்டோத்ரம். -- வரதாசார்ய வீக்ஷித & ராமானுஜார்ய ஸந்த்ருஷ்ட:


अव || अथ षड्भिर्नामभिस्सकल निश्रेयसर्वाप्तिहेतुभूतं आचार्याद्यनुग्रहमाह
वरदाचार्य वीक्षितः
वरदगुरोर्वरदाचार्यस्य एकयैवगुरोर्दृष्ट्याद्वाभ्यां वापिलभेतयत् इत्युक्त सकल पुरुषार्थ साधनभूत कृपाकटाक्षेण अयं दर्शन प्रवर्तकस्स्यादि ति सम्यग्वीक्षितः उक्तंच वरदगुरुकृपालंभितोद्दामभूमेति।
அவதாரிகை – மேல் ஆறு திருநாமங்களால் ஸகலவிதமான ச்ரேயஸ்ஸு களுக்கும் காரணமான ஆசார்யர் முதலானவர்களுடைய அனுக்ரஹ விசேஷம் சொல்லப்படுகின்றது.
(வரதாசார்ய வீக்ஷித:) வரதாசார்ய = பெரியவம்மாள், வீக்ஷித: = அவரால் கடாக்ஷிக்கப்பட்டவரென்றபடி. இவர் ஸித்தாந்த ப்ரவர்த்தகர் ஆவாரென்று அவரால் அனுக்ரஹிக்கப்பட்ட கதாவிசேஷத்தை இங்கே அனுஸந்திப்பது.  ‘ஸ்ரீமத்ப்யாம்ஸ்யாதஸாவித்யநுபதி” என்று தாரே அதிகரணஸாராவளியில் அருளிச் செய்தாரிறே.
रामानुजार्य सन्दृष्टः

भगवद्रामानुजावतार रूपेण वादिहंसाम्भुदेनदयामृतस्यन्दियादृशासम्यत् दृष्टः उक्तंह्याचार्यपादैः _श्रीमद्भ्यांस्यादसावित्यनुपधि वरदाचार्य रामानुजाभ्यां सम्यत् दृष्टेन सर्वं सह निशितधिया वेंकटेशेनकऌप्तःइति।
ராமானுஜார்ய ஸந்த்ருஷ்ட: ராமானுஜார்ய =அப்புள்ளாரால், ஸந்த்ருஷ்ட: = நன்றாகக் கடாக்ஷிக்கப் பட்டவர். இங்கு கடாக்ஷமானது வேதவேதாந்த தர்க்க மீமாம்ஸா சப்தஹஸ்யஞ்ஞானவானாக ஆகக்கடவ னென்றபடி. இவருக்கு ப்ரம்ஹோபதேசமும் பஞ்சஸம்ஸ்காரமும் பிதாவினிடத்திலே என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம் -- ஸ்ரீமல்லக்ஷ்மண யோக்யாம்ஶ:


श्रीलक्ष्मण योग्यांसः
लक्ष्म = चिह्नं , शुदर्शन पांचजन्यांकनरूपं शिष्यबाहु मूलेकृतं भगवच्चिह्नं तेन अनयतिप्राणयतीनि लक्श्मणः, यद्वा, लक्ष्म = व्याख्यामुद्रारूपं भगवद्भाष्यकारा साधारणं चिह्नं , अथवा, लक्ष्म = भगवद्भाष्यकारेणभक्त चित्तभित्ति लिखितं तत्व ज्ञानाख्य चित्र रूपं, तत् भक्तासाधारण चिह्नं, ते नत् नयतिप्राणयतीति लक्ष्मणः शकन्ध्वादि त्वात् पररूपं , _पूर्वपदात्संज्ञायामगे_ इतिणत्वं, अतएव यतिराजसप्तत्यां _नाथस्सएषः_, उद्गृह्णती मुपनिषत्स्वि_ति श्लोकद्वये एवमेव लक्ष्मणपद व्याख्यानंकृतं। फलरूप भगवत् साक्षात्कारपर्यन्तयो गोऽस्यास्तीतियोगी, यतीश्वरोवा। श्रीमतःज्ञान भक्तिवैराग्यादिरूप श्रीमतःलक्ष्मनयोगिनः कंशः भाष्यकारावतार इत्यर्थः भगवद्भाष्यकारः श्रीभाश्यादौ भक्तिस्वरूपंस प्रपंचं प्रतिष्ठाप्य गद्यत्रयेसंग्रहेण प्रतिपादितस्य न्यासस्य परपक्ष प्रतिक्षेपपूर्वकं अधिकार परिकरस्वरूपोत्गरकृत्य तत् फल तत् प्राभावादिकं  सविस्तारमुपपादयितुं स्वयमेवाचार्यरूपेणावतीर्ण इतिहि सत्वस्थानां प्रसिद्धिः यथाहुर्वरदाचार्याः _वेङ्कटेशावतारोऽयं तत्घण्टां शोऽथवाभवेत् यतींद्रां शोऽथवेत्यवं वितर्क्यायास्तु मंगळं_ इति। आचार्यस्य घण्टावतारत्वेऽपि __तुष्टाभिर्लोकपालानाम्मात्राभिः कल्पतोनृपः स्ति वत् वेंकटेश भाष्यकारयोरप्य विरुद्धंशत्वं, विकल्पोक्तिस्तुतत्तदंश प्राधान्याभि प्रायेणेत्रवगन्तव्यं

ஸ்ரீல‌க்ஷ்ம‌ண‌ யோக்யாம்ஶ‌: ஸ்ரீல‌க்ஷ்ம‌ண‌யோகீ = ஸ்ரீமானான‌ பாஷ்ய‌காரர், அம்ஶ: அவ‌ருடைய‌ அம்ச‌பூத‌ர். இங்கு “ஸ்ரீ”யென்று ஞான‌ ஸ‌ம்ப‌த்தைச் சொன்ன‌ப‌டி. ல‌க்ஷ்ம‌ண‌ என்கிற‌ பதத்திற்கு  “ல‌க்ஷ்ம‌ண‌ய‌தி = ப்ராண‌ய‌தி” என்ற‌ வ்யுத்ப‌த்தியால் சிந்ஹ‌த்தினால் ஜீவிப்பிக்கிறாரென்ற‌தாயிற்று. “ல‌க்ஷ்ம‌” என்று சிந்ஹ‌மாய் அது ச‌ங்க‌ச‌க்ர‌ ரூப‌த்தைச் சொன்ன‌ப‌டி. அத்தைத் த‌ரிப்பித்து அத‌னாலே சிஷ்ய‌ர்க‌ளை ர‌க்ஷிக்கிறாரென்ற‌தாயிற்று. அன்றிக்கே, சிந்ஹ‌மென்று ஸ்ரீபாஷ்ய‌காரருடைய‌ ஞான‌முத்திரையைச் சொல்லித்தாயிற்று. அன்றிக்கே, த்யான‌ ஸ‌ம‌ய‌த்தில் ஆச்ரித‌ர்க‌ளுடைய‌ ம‌ன‌திலூன்றிய‌ ஞான‌சிந்க‌ மாக‌வுமாம். யோகீ = ப‌ல‌ரூப‌ ப‌க்தியோக‌முடைய‌வ‌ர். இப்ப‌டிக்கொத்த‌ ஸ்ரீபாஷ்ய‌காரருடைய‌ அம்ச‌ரென்ற‌ ப‌டி. இங்கு “ஸ்ரீபாஷ்ய‌ம் விர‌ச்யய‌” என்கிற‌ சுலோக‌த்தை அனுஸ‌ந்திப்ப‌து. இவ்வ‌ர்த்தத்தை “வேங்க‌டேசாவதாரோய‌ம் தத்க‌ண்டாம் ஶோத‌வாபவேத்| ய‌தீந்த்ராம்ஶோதவேத்யேவம் வித‌ர்க்யாயாஸ்து ம‌ங்க‌ள‌ம்” என்று குமார‌ வ‌ர‌தாசார்யார் அருளிச் செய்தார். அத‌வா என்ற‌ விக‌ல்ப‌ம் அவ்வ‌வ‌ர்க‌ளுடைய‌ ப்ராதாந்ய‌த்தை த்யோதிக்கிற‌தென்ற‌ப‌டி. இங்கு வேங்க‌ட‌நாத‌ரென்ன‌, அவ‌ருடைய‌ திரும‌ணியாழ்வார் என்ன‌, ஸ்ரீபாஷ்ய‌காரரென்ன‌, இப்ப‌டி அனேக‌ர்க‌ளுடைய‌ அம்ச‌ம் ஓரிட‌த்தில் சேரும்ப‌டி யெங்ங‌னே யென்னில்? அவ‌ர்க‌ள் த‌ர்ம்பூத‌ஞ்ஞான‌ வ்யாப்தியால் அனுப்ர‌வேசிக்கையாலே ஸௌப‌ரி முத‌லான‌வ‌ர் க‌ளைப்போலே சேர‌க் குறையில்லை. அஷ்ட‌மூர்த்தி:” “அஷ்டாபிர்லோக‌பாலாநாம்” இது முத‌லான‌து க‌ளையும் க‌ண்டுகொள்வ‌து.
(தொடரப்போவது வரதாசார்யவீக்ஷிதாய நம:)

செவ்வாய், 10 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ம் (2 & 3) அன‌ந்தார்ய‌ த‌ந‌ய‌ & வேங்க‌டாதிப‌:


() अनन्तार्य तनयः

          शेषाचलावताररूपस्य समस्तलोकसंभावनीयस्य विश्वातिशायिनो विश्वामित्र गोत्रभूषणस्य विशुद्धविद्याविहार पुण्डरीकस्य पुण्डरीकाक्षसोमसुत् सम्भवस्य अनन्तगुण शेवधेरनन्ताचार्यस्य तनयः अनन्तार्य तनयः अनन्ताचल एवभावि भगवदवतारंज्ञात्वा अनन्तार्यरूपेण अवतीर्ण इतिहि प्रसिद्धिः

(अनन्तार्य तनयः) அனந்தார்ய; அநந்தஸூரிகளுக்கு, தநய; திருக்குமாரர். எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதி பதிகளான ஆசார்ய புருஷர்களில் ஒருவர் அனந்த ஸோமயாஜி. இவ்வர்த்தம் பரகாலஸ்வாமிகள் அருளிச் செய்த மூவாயிரப்படி குருபரம்பரையில் ப்ரஸித்தம். அவரது திருக்குமாரர் புண்டரீகாக்ஷயஜ்வா, அவரது குமாரர் அநந்தஸூரிகள், அவருடைய திருக்குமாரரென்றபடி. இவ்வநந்தஸூரிகள் திருமலையாழ் வாருடைய அவதார விசேஷம், அதெங்ஙனேயென்னில்? தம்மிடத்தில் வஸியாநின்ற ஶ்ரீநிவாஸன் பூமியில் தேசிகனாக அவதரிக்கப்போவதால் தாம் அவருக்கு ஆதாரமாக வேணுமென்று முந்தியே புண்டரீகாக்ஷ யஜ்வாவுக்குத் திருக்குமாரராக அவதரித்தார். இங்கு ஐதிஹ்யங்களை வேறு க்ரந்தங்களிற் கண்டுகொள்வது.() वेङ्कटाधिपः

                    सर्वपापानिवेंप्राहुः कटस्तद्दाह उच्यते| सर्वपाप दहोयस्मात्वेंकटाचलसज्न्तितः  इतिदर्शनमात्रेण सर्वपापनिवर्तकतया प्रसिद्ध वेंकटाचलाधिपस्यावतार रूपत्वात् वेंकटाधिपः
                    (वेंकठाधिपः) திருமலைக்கு நாதனான ஶ்ரீநிவாஸனுடைய அவதாரம். வேம்  என்று ஸர்வ பாபங்களையும் சொல்லி ‘’கட’’ அதுகளை தஹிக்குமது என்றும் பொருளாலே ஸர்வபாபஹரம் என்பதாயிற்று. இப்படி தர்சந மாத்திரத்தாலேயே ஸர்வ பாபஹரமான வேங்கடகிரிக்கு நாதனான ஶ்ரீநிவாஸனுடைய அவதார விசேஷமென்றபடி. “ वेंकटेशावतारोऽयं, श्रीमान् वेंकटनाथोऽसौ साक्षाद्वेदान्त देशिकः” இது முதலானதுகளை இங்கே அனுஸந்திப்பது.

திங்கள், 9 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ ச‌த‌ம் -- (1) க‌ண்டாவ‌தார‌:


घण्टावतारः
व्याख्या
निखिलजगद्रक्षादीक्षितस्य श्रीनिवासस्यस्वस्वनेन सर्वानिष्ट निवर्त नक्षमायास्सकल कल्याणप्रदायास्सकलदेवतास्वरूपायाः वाग्देवतास्थानभूतजिह्वाकायाः भगवदत्यन्ताभिमतायाः घण्टायाः अवताररूपत्वात् घण्टावतारः युज्यतेहिःरहस्यत्रयसार सर्वार्थसिद्धिप्रभृतिभिः स्वनादैः त्रय्यन्तविरोधिकुदृष्टि परिकल्पित तर्कनिरासहस्यतत्वहितपुरुषार्थ याथात्म्याव बोधप्रदस्य हयग्रीवस्थानभूतजिह्वाग्र सिह्मासनस्य् स्वाश्रित संरक्षणैक दीक्षतस्य कवितार्किक सिह्मस्य घण्टावतार्त्वं। मातुस्तोतारंबायाः भगवता श्रीनिवासेनघण्टाप्रदानादि स्वप्नवृत्तान्तेनच इदं सिद्धं। आचार्यैरप्येवमुक्तं, _उत्प्रेक्ष्यते बुधजनैरुपपत्ति भूम्ना घण्टाहरेस्समजनिष्टयदात्मने_ति। द्क्तंच वैभवप्रकाशिकायां _वेदेसंजातखेदेमुनिजन वचने प्राप्तनित्याव(सा) मानेसङ्कीर्णे सर्ववर्णे सति तदनुगुणे निष्प्रमाणे पुराणे| मायावादे समोदेकलिबलवशतश्सून्यवादे विवादेधर्मत्राणाय योऽभूत् सजयति भगवान्विष्णुघण्टावतारः इति ||

घण्टावतारः घण्टा: -- திரும‌ணியாழ்வாருடைய‌: अवतारः அவதார‌மாயிருக் கிறார்.  எல்லாவ‌ற்றையும் காத்த‌லென்னும் யாக‌த்தில் தீக்ஷித‌னான‌ ஸ்ரீநிவாஸ‌னுக்கு பூஜோப‌க‌ர‌ண‌பூதையாயும், த‌ன‌து த்வ‌நியினால் ஸ‌ர்வா நிஷ்ட‌ங்க‌ளையும் போக்கும‌தும், ஸ‌ர்வ‌ம‌ங்க‌ள‌ங்க‌ளைக் கொடுக்கும‌தும், ஸ‌க‌ல‌தேவ‌தா ஸ்வ‌ரூபையும், வாக்தேவியை நாவாக‌ உடைய‌தும், ப‌க‌வானுக்கு மிக‌வுமிஷ்டையாக‌ இருப்ப‌துமான‌ திரும‌ணியாழ்வாருடைய‌ அவதாரராகை யாலே “घण्टावतारः என்று சொல்லிற்று.

                    இவ்விட‌த்தில் வைப‌வ‌ப்ர‌காசிகை முத‌லான‌ க்ர‌ந்த‌ங்க‌ளை அனுஸ‌ந்திப்ப‌து. தாம் க‌ண்டாவ‌தாரரென்ப‌தை ஸ‌ங்க‌ல்ப‌ ஸூர்யோத‌ய‌ம் நாட‌க‌த்தில் “பிர‌ம‌னால் எம்பெருமான‌து திருவாராத‌ன‌ நிமித்த‌ம் ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌ க‌ண்டை ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் எவ‌ருடைய‌ திருவுருவைக்கொண்டு அவ‌த‌ரித்திருப்ப‌தாக‌ ப‌ண்டித‌ர்க‌ளால் ஊகிக்க‌ப்ப‌டுகின்ற‌தோ” என்று (தேசிக‌னே) தாமே அருளிச்செய்தார்.

(தொட‌ரும்)

ஸ்ரீதேசிக‌ அஷ்டோத்ர‌ம்

अथविषय प्रयोजने दर्शयन् चिकीर्षितं प्रतिजानीते,

मू|| श्रीमत्वेङ्कटनाथस्य नाम्नामष्टोत्तरंशतं |सङ्गृह्य तत् प्रसादाय वक्ष्ये सर्वार्थसिद्धिदं ||

व्या|| श्रीमत्वेङ्कटनाथस्येति, _संगृह्ये_ त्येनेन आचार्यस्य नामान्यसंख्येयानिसन्ति, तेष्वत्यन्ताति शयितगुणपराणां नाम्नामष्टोत्तरशतं _यानिनामानी_ तिन्यायेन संगृह्यवक्ष्य इति सूचितं। (सर्वार्थ सिद्धिदं) सर्वार्थानां = तत्व हितपुरुषार्थानां; सिद्धिः = याथात्म्यावबोधः तस्यप्रदं, सर्वार्थसिद्ध्यामि प्रबन्धार्थप्रकाशकं, सर्वपुरुषार्थप्रापकमिदितिवाऽर्थः अत्र सर्वेषां नाम्नां योगरूढत्वं गुणकर्मनिमित्तत्वात्, प्रचुरतरप्रयोगाच्च केवलयौगिहत्वे अवयवार्थस्याति प्रसक्तत्वेन नामत्वाभावप्रसंगात्, अतोरूढिरप्रावश्यकी।

            अत्रादौ चतुर्भिर्नामभिरवतारस्वरूपमाह, घण्टावतार इत्यादिना।

(அ-கை) இப்ப‌டி குருவை வ‌ண‌ங்கி இந்நூலின் பொருளும் ப‌ய‌னும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து “ஸ்ரீவேங்க‌ட‌நாத‌ஸ்ய‌” என்ப‌தால்.

                    எல்லாவ‌ற்றையும் த‌ரும‌துக‌ளான‌ ஸ்ரீநிக‌மாந்த‌ ம‌ஹா தேசிக‌னுடை ய‌ திருநாம‌ங்க‌ளில் சுருக்கி நூறு திருநாம‌ங்க‌ளை அவ‌ருடைய‌ உக‌ப்பின் பொருட்டுச் சொல்லுகிறேன். “ஸ‌ங்க்ருஹ்ய‌” என்ற‌மையால் அவ‌ருடைய‌ நாம‌ங்க‌ள் அனேக‌ங்க‌ள் என்ற‌தாயிற்று. 

                    க‌ண்டாவ‌தார:  என்று ஆர‌ம்பித்து, தொட‌ர்ந்து நான்கு திருநாம‌ங்க‌ளால் அவ‌தார‌ ஸ்வ‌ரூப‌ம் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. 
(தொட‌ரும்)