எல்லா உபந்யாஸங்களையும் தரவிறக்க
http://sdrv.ms/SO842G
இன்னொரு முக்கியமான சேதி!
அடுத்த வாரத்திலிருந்து "சரணாகதி தீபிகை" உபந்யாஸம் தொடர்கிறது. அநுபவிக்கத் தயாராவோம்!
குரு பரம்பரை வைபவத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆவலுடன் கேட்டு வருபவர்கள் மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்திருந்த ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் திவ்ய வைபவங்களைப் பற்றி இந்த வாரம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி.
“தேசிக னென்னு மாசான்
தெளிவொடு பொறுமைச் சீரும்
வீசிய கடல்நீர்ப் பாரில்
விளைத்தபல் விநோதக் கூட்டும்
பேசிட வல்லார் யாரே'”
என்று அன்று நம் ஸ்வாமி தேசிகனைப் பற்றி வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் பாடியது நம் ஸ்ரீமத் ஆண்டவனுக்கும் சாலப் பொருந்தும். என்றாலும், மிகவுமே கடினமான அந்தக் காரியமாம் ஸ்ரீமத் ஆண்டவன் வைபவங்களை அழகாக ஆச்சரியப்படும் வகையில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஸ்ரீமத் ஆண்டவனுடன் மிக நெருக்கமாகப் பழகிடும் பாக்கியம் பெற்ற சிலருக்கே தெரிந்த ஸ்ரீமத் ஆண்டவனின் பூர்வாச்ரமப் பெருமைகளை, அன்றே வெளிவந்த அவரது உதார குணங்களை, கற்பதிலும் கற்றுக் கொடுப்பதிலும் அவருக்கு அன்றே இருந்த ஆனந்தங்களை, ஸ்ரீகோசங்களைப் படிப்பதில் அவருக்கு இருந்த அபாரமான ஆர்வத்தை என்று விவரித்துக்கொண்டே போகுமளவுக்கு இருக்கும் விவரங்களை ஆசாரியன் என்று தள்ளி நின்று தரிசிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ள அனைவரும் அறிந்து ஆச்சரியப்பட்டுப் புளாகாங்கிதமடையும் வகையில், என்ன தவம் செய்தனம் இவரை ஆசாரியனாக அடைய என்று சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து மெய்சிலிர்க்கும் வகையில், பூர்வாச்ரம விருத்தாத்தங்களில் ஓரிரண்டு சொன்னாலும் அருமையாகச் சொல்லி மகிழ வைக்கும் இன்றைய உபந்யாஸத்தைத் தரவிறக்கிக் கேட்டு மகிழ
http://www.mediafire.com/?60t604c3lnfxrax
அதற்கெல்லாம் பொறுமையில்லை இப்பவே இங்கேயே கேட்கணும்னு நினைக்கிறவர்களுக்கு
இந்த உபந்யாஸத்திலே ஸ்ரீமத் ஆண்டவன் பாதயாத்திரையாய் சஞ்சாரம் பண்ணுகையில் ஒரு கிணற்றில் இறங்கி ஜலத்தில் மிதந்து யோகம் புரிந்ததைக் குறிப்பிட்டதைக் கேட்டபோது 2008ல் திருப்புல்லாணியில் சாதுர்மாஸ்ய சமயத்தில் சக்ரதீர்த்தத்தில் நீச்சலடித்து அதன்பின் வானம் பார்த்துப் பல நிமிடங்கள் மிதந்து அடியோங்களை பிரமிக்க வைத்ததுநினைவுக்கு வருகிறது.
Sri Natteri swamy, in his tele – upanyasam dated 29-10-2012, narrates the divya charitham of HH Srimad Mysore Andavan. Eventhough, HH Srimad Mysore Andavan’s period of Acharya peetam was very short, his kainkaryams were great. Please enjoy it at
இந்த வாரம் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் உபந்யாஸம்
இத்தனை நாள் நாட்டேரி ஸ்வாமி தான் கேட்டும் கற்றும் படித்தும் அனுபவித்த ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம பரம்பரையை அலங்கரித்த ஆசார்யர்களைப் பற்றி உபந்யஸித்து வந்தார். இன்றோ, தானே நேரில் கண்டு, அவரிடமே காலக்ஷேபங்களை அதிகரித்து, அவரது அனுக்ரஹத்தாலேயே ஏற்றம் பெற்ற தனது ஆசார்யரான ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் வைபவத்தைப் பரக்கப் பேச ஆரம்பித்திருக்கிறார். சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி! கேளுங்கள்! அனுபவியுங்கள்!
MediaFire Link
http://www.mediafire.com/?es6qfrjwmu3g3jn
To listen to directly
2010ல் இந்த உபந்யாஸம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை உள்ள உபந்யாஸங்கள் எல்லாம் இங்கு உள்ளன.
This week Natteri swamy describes the greatness of HH Srimad Akkur Andavan and his greatest devotion to his Acharyan HH Srimad Therazhundur Andavan.
Download from Mediafire
http://www.mediafire.com/?5vhp8mo68h0crg4
In the following link the upanyasam may be listened to online
ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவனின் திவ்ய சரிதத்தை நிறைவு செய்து கொண்டு இந்த வாரம் நாட்டேரி ஸ்வாமி ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவனின் அற்புதமான சரித்திரத்தை விவரிக்கிறார். ஸ்ரீமத் பெரியாண்டவனின் அனுக்ரஹ விசேஷத்தாலே அவதாரம் செய்தருளின ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவனின் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம கைங்கர்ய விசேஷங்களை வழக்கம் போல் MediaFireல் இருந்து நகலிறக்கிக் கொள்ள
http://www.mediafire.com/?digrtm2l1vp19h2
அந்த உபந்யாஸத்தின்போதே ப்ரபத்தி விசேஷத்தை விவரிப்பதை நேரடியாகக் கேட்டு மகிழ
On this Thiru Adi Poora dhinam, the Thiru Avathara mahothsava dhinam of Sri Andal, sri Natteri Swamy narrates the anubhavam of Srimad Andavan with Andal and Srivilliputthur in his tele –upanyasam dated 23-07-2012.
For downloading from MediaFire
http://www.mediafire.com/?de11tdhc21lz1v2
For directly listening online
All the episodes are avilable at
http://sdrv.ms/MRxWWL
நாட்டேரி ஸ்வாமி இந்த வாரமும் ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவனின் திவ்ய சரிதத்தைத் தொடர்கிறார்.
Click to download from MediaFire
http://www.mediafire.com/?a48f2advdz76njo
To listen online
And all the files from day one available at
The above pages are from the recently released book “Srirangam Srimad Andavan Ashrama varalaru”.
Many such incidents in the life of HH Srimad Nammandavan were narrated by Natteri Swamy in his tele- upanyasam on Guru Paramparai vaibhavam today (09-07-2012). Please visit the following links to enjoy.
The book “ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம வரலாறு” is available at Chennai Ashramam . Cost is Rs.200/=
To download from mediaFire
http://www.mediafire.com/?bvp3n021wqqjm0t
For online listening
ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி இந்த வாரமும் ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவன் ப்ரபாவத்தை அற்புதமாக உபந்யஸிக்கிறார். சிஷ்யர் ஒருவர் ஸ்ரீமத் ஆண்டவனையே பெருமாளாக மனதால் நினைத்துப் பணிவிடை செய்த ஆச்சரியமான சரிதத்தையும் இன்று அனுபவிக்கலாம்.
Sri natteri swamy’s upanyasam on 30-6-2012 continued on the prbhavam of Srimad Therazhundur Andavan. Enjoy the story of a sishya for whom Srimad Andavan and Perumal were one and the same.
Here is the MediaFire link to download
http://www.mediafire.com/?5zoj4yft4vy47sd
The upanyasam may be listened to online here
All the upanyasams are available for download at
http://sdrv.ms/K7Pz4R
Natteri swami elaborates the kainkaryam and vaibhavam of HH Srimad Therazhundur Andavan in his own style. Please enjoy the upanyasam on line here.
The upanyasam may be downloaded from here also.
http://www.mediafire.com/?e81obc2evgp35nx
And those want to download previous episodes may visit
http://sdrv.ms/K7Pz4R
where all the upanyasams from the start are available for downloading.