வியாழன், 31 மார்ச், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்ஸவ வேலைகளினால் இரண்டு வாரங்களாக நடந்த “சொல்லாமல் சொன்ன இராமாயணம்”  டெலி உபந்யாஸங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. மிகுந்த ஆர்வத்துடன்  இந்த உபந்யாஸங்களைப் பின்பற்றி வருபவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

20-03-2016ல் நடந்த 29ஆவது டெலி உபந்யாஸம்

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2125&authkey=!AHBKixwonj-LTmg&ithint=file%2cmp3

அல்லது

http://www.mediafire.com/download/88ppths3pbts7kl/029_SSR_%2820-03-2016%29.mp3

30ஆவது டெலி உபந்யாஸம் (27-03-2016)

http://www.mediafire.com/download/482ejcclc9n8o8k/030_SSR_%2827-03-2016%29.mp3

அல்லது

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2126&authkey=!AGVJiatFfDonnrI&ithint=folder%2c

கானகம் போவதற்கு முன் கௌசல்யையிடம் விடைபெற்ற இராமனால் சீதையிடம் விடைபெற முடிந்ததா? அருமையான வாதங்களை முன்வைத்து சீதை இராமன் தன்னை அழைத்துப் போவதைத்தவிர வேறு வழியில்லாதவாறு செய்வதை நாட்டேரி ஸ்வாமி விவரிப்பதை அனுபவிக்கலாம்.