அதென்னவோ தெரியவில்லை. மடல் உபந்யாஸம் இறுதியை நெருங்குகின்ற நேரத்தில் வாராவாரம் மடல் உபந்யாஸங்களைப் பதிவிட முடியாமல் போகின்றது. ஸ்ரீமத் ஆண்டவன் திருப்புல்லாணி விஜயம் தொடர்பான முன்னேற்பாடுகள், அதன்பின் ஸ்ரீமத் ஆண்டவன் திருப்புல்லாணியில் ஒரு வாரம் எழுந்தருளியிருந்தபோது அதற்கு முன்னுரிமை என்று காரணங்கள் மறுபடியும் இன்று மூன்று வார உபந்யாஸங்களை ஒட்டுமொத்தமாக இட வைத்துள்ளன. வழக்கம்போல் பொறுத்துக்கொள்ள வேண்டும். இந்த மடல் உபந்யாஸம் முடியப் போகிறது ஆனால் முடிந்து விடாமல் இன்னும் பல வாரங்கள் நீடிக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது. திருமங்கை ஆழ்வார் திருவுளம் எப்படியோ!
http://www.mediafire.com/listen/tlq9wyloo46ac5s/053_madal_(15-06-2015).mp3
http://www.mediafire.com/listen/tabpbimi3v887bh/054_madal_(21-06-2015).mp3
http://www.mediafire.com/listen/h8eg6sw61j6bz66/055_madal_(29-06-2015).mp3