பங்குனி உத்ஸவ விடையாற்றிதினத்தன்று ஸ்ரீ ஆதி ஜகன்னாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பூப்பல்லக்கில் திருவீதிப் புறப்பாடு. ஸ்ரீ ஜயராம பட்டர், தேவஸ்தானம் கிருஷ்ணமூர்த்தி இருவரது ஆர்வம் எல்லாருக்கும் இந்த ஆனந்த தரிசனம்!
ஸ்ரீராம நவமி உத்ஸவ பூர்த்தியன்று சீதை, லக்ஷ்மணருடன் சக்கரவர்த்தித் திருமகன் திருவீதிப் புறப்பாடு