திங்கள், 9 ஜனவரி, 2012

Natteri swamy’s Guru Paramparai Vaibham tele-upanyasam dated 09-01-2012

                 நாட்டேரி ஸ்வாமி இன்றைய “குரு பரம்பரை வைபவ” உபந்யாஸத்தில் ஞான அனுஷ்டான வைராக்ய ஸேவதி ஸ்ரீமத் ஸாக்ஷாத் ஸ்வாமியைப் பற்றி விவரிக்கிறார். மேல்கோட்டை திவ்ய தேசமாகக் கருதப்படாமல் போனது ஏன்? ஆனாலும் மறைமுகமாகவாக வேனும் ஆழ்வார்கள் இத்தலத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் களா? ஸ்ரீபாஷ்யகாரரின் கருத்து என்ன?  என்பது பற்றிச் சொல்லி ஸாக்ஷாத் ஸ்வாமி அவதாரம் தொடங்கி அவரது மகத்தான சரித்திரத்தைச் சொல்லும் இன்றைய உபந்யாஸத்தை ஆன்லைனில் கேட்க


நகலிறக்க

 http://www.mediafire.com/?8oqj1rg7v75udcu