வெள்ளி, 12 ஜூன், 2015

மடல் டெலி உபந்யாஸம் 9-6-2015

ஸ்ரீமத் ஆண்டவனின் ஶதாபிஷேக வைபவ காரியங்களினால் நாட்டேரி ஸ்வாமி மூன்று வாரங்களாகத் தன்னுடைய "திருமடல்" உபந்யாஸங்களைத் தொடரமுடியவில்லை. 9-6-2015 அன்று மீண்டும் திருமடல் 52வது உபந்யாஸமாக பதரிகாச்ரமத்தைப் பற்றி அற்புதமாக உபந்யஸித்ததைக் கேட்டு மகிழ