சனி, 10 மே, 2014

Saranagati Deepikai tele-upanyasam on 5-5-14

तत्त्वावबोध शमित प्रतिकूल वृत्तिं
कैङ्कर्य लब्ध करण त्रय सामरस्यम् |
कृत्वा त्वदन्य विमुखं कृपया स्वयं मां
स्फातिं दृशो: प्रतिलभस्व जगज्जनन्या: ||

தத்த்வாவபோ³த⁴ ஶமித ப்ரதிகூல வ்ருத்திம்
கைங்கர்ய லப்³த⁴ கரண த்ரய ஸாமரஸ்யம் |
க்ருத்வா த்வத³ந்ய விமுக²ம் க்ருபயா ஸ்வயம் மாம்
ஸ்பா²திம் த்³ருஶோ: ப்ரதிலப⁴ஸ்வ ஜக³ஜ்ஜநந்யா: ||

பிராட்டியின் குளிர்ந்து பார்வை தன்மீது பட, பெருமாள் தன்னை எப்படிப்பட்டவனாக மாற்ற வேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் ப்ரார்த்திக்கும் இந்த 57வது ச்லோகம் இன்றைய (5-5-2014) நாட்டேரி ஸ்வாமியின் “சரணாகதி தீபிகை” டெலி உபந்யாஸத்தின் விஷயமாக அமைந்தது. நகலிறக்கி அனுபவிக்க 

https://www.mediafire.com/?4aogxt4vv12afqa