ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் செம்மொழி மாநாடு நடத்திய தமிழக முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் ஸ்ரீ வேளுகுடி ஸ்வாமி கலந்து கொண்டு பேசியதை திரு லக்ஷ்மி பாலாஜி வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார். யாஹு குழுமங்களில் உறுப்பினர்களாக இல்லாமல் அடியேனுடைய வலைக்குள் வரும் சிலருக்காக அந்த வீடியோ இங்கே .
Sri Lakshmi Balaji has uploaded a video (recorded from Podhikai telecast) on Sri Velukudi Krishnan Swamin's lecture at Azhwarkal ArAyschi maiyam which arranged a felicitation meeting for the Tamilnadu Chief Minister for conducting Tamil Chemmozhi conference successfully. Some friends who follow this blog are not members in Yahoo groups where the video clipping has been uploaded. For them to enjoy, the video is here.