நேற்று ஒரு நாளில் இந்த வலைப்பூ வழியே ஸ்ரீ பார்த்தஸாரதியைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் இவ்வளவு பேர்கள் என்று தெரிந்து மனதுக்கு மகிழ்ச்சியாய் உள்ளது.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
திருவல்லிக்கேணி தெப்பம்
அடியேனுக்கு ஒரு நண்பர். அடிக்கடி பல திவ்ய தேசங்கள் சொல்வதும், அங்கு நடக்கும் உத்ஸவங்களை வீடியோவாகப் பதிந்து அனுப்புவதும் அவர் வழக்கம். நல்லவர்கள் நிறைந்து வாழ்வதாலேயே நல்லூர் ஆன நங்கைநல்லூரில் வாழ்பவர். திரு. ரங்கராஜன். நேற்று அவர் அனுப்பிய திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதி தெப்பம் இங்கே.
Enjoy Thiruvallikkeni Sri Parthasarathy Theppam here!
லேபிள்கள்:
ஒண்ணுமில்லே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)