VKR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
VKR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 அக்டோபர், 2011

“Srimad Rahasyathrayasaram” commentary by Sri V.K.Ramanujachariyar --- the final part

The last portion of the commentary of Sri V.K. Ramanujachariyar on “Srimad Rahasyathrayasaram” is available at

http://www.mediafire.com/?a38978ecp01a98q

In the above pdf, some characters are lost when adiyen tried to split the pages before making a pdf (for purposes of easy reading). Because adiyen scanned the xerox pages of the book from Sri Anakaputhur Rangachari swamy, splitting can not be perfectly made.

Hence another pdf without splitting is available at

http://www.mediafire.com/?9axr1ky18hax8tz

YOU MAY DOWNLOAD as per your choice.

adiyen will combine all of the files uploaded and present as a single pdf as early as possible.

adiyen arrived at Thiruppullani this morning to exercise my vote and will be back at Chennai tomorrow morning.

Sri Aravamuthan swami has handed over some books and D.Ramaswamy Iyengar’s commentary on “Amalanathi Piran” is one among them. It is in English and adiyen will begin to share that with you all from tomorrow.

 

திங்கள், 3 அக்டோபர், 2011

Rahasyathraya saram 7 and 8

போன பதிவில் காமிரா மற்றும் மென்பொருள் உதவியுடன் இணைத்திருந்த ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம்' பகுதி 7 பெரும்பாலோருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே மீண்டும் அதை ஸ்கான் செய்து மீடியா பையரில் சேமித்து விட்டேன். 10 முதல் 15வது அதிகாரம் வரை இந்தப் பதிவில் உள்ளது.

பகுதி 7

To download  from Media fire
http://www.mediafire.com/?a7t369d0miywvvv

பகுதி 8


மீதம் உள்ள அதிகாரங்களில், 16,17, 18வது அதிகாரங்களை தரவிறக்க

http://www.mediafire.com/?ffceo10s7gn3a5h

19,20, 21 மற்றும் 22வது அதிகாரங்களில், கரையானும், ராமபாணப் பூச்சியும் நிறைய விளையாடியுள்ளன. மொத்தமுள்ள 200 பக்கங்களில், 170 முதல் 200ம் பக்கம் வரை 
இதோ பார்க்கிறீர்களே அந்த மாதிரி அரித்திருக்கின்றன.  பக்கங்களும் தொட்டால், தூள் தூளாக உதிர்கிறது. இது பின் அட்டை view.


இன்னொரு நண்பரிடம் இந்த நூல் நல்ல நிலையில் இருப்பதாக அறிகிறேன். கூடிய விரைவில் பாக்கி 30 பக்கங்களையும் பகிர்ந்து கொண்டு நிறைவு செய்ய முயற்சிக்கிறேன். அதுவரை பொறுத்திருக்கப் பிரார்த்திக்கிறேன்.


இந்த நூலைப் படித்த பிறகு, இன்னொரு நூலின்மேல் அடியேனது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. "வைணவன் குரல்" வெளியிடப் போகும் திருவாய்மொழி வியாக்யானம், இதே ஸ்ரீ வி.கே.ராமாநுஜாச்சாரியார் எழுதியது.  தத்துவ விஷயங்களை இவ்வளவு எளிமையாக எழுதியவர் ஆழ்வாரின் பாசுரங்களுக்கு கரும்பாய், கற்கண்டாய், தேனாய் இனிக்கின்ற வகையிலே எழுதியிருப்பார் இல்லையா?  முன்பதிவு செய்து அந்நூல் விரைவில் வெளிவர உதவ வேணும்!


Those who have not so far downloaded , can visit

http://www.mediafire.com/?72uuldxc2wkn4
 
to download all the files. 





ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம் பகுதி 7

ஸ்ரீ வி.கே. ராமாநுஜாச்சாரியாரின் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம் நூலின் 7வது பகுதிக்கான லிங்க் கீழே உள்ளது.
ஒரு விஞ்ஞாபனம்.
வழக்கமாக ஸ்கானர் கொண்டு ஸ்கான் செய்து அதை பிடிஎப் ஆக்கி இங்கு இணைத்து வருகிறேன். ஆனால் இந்த 7வது பகுதி அடியேனின் காமிரா மற்றும் ஒரு மென்பொருள் உதவியுடன் பிடிஎப் ஆக மாற்றப்பட்டு இங்கு இணைக்கப் பட்டுள்ளது. அதனால் சற்று தரம் குறைந்து இருக்கிறது. சில பக்கங்களில் வரிகளெல்லாம் நெளிந்துள்ளன. இக்குறைகளுடனே நான் இதை இணைத்துள்ளேன். இது படிப்பதற்கு அல்லது சிலர் அச்சிட்டுக் கொள்வதற்கு சரியாக இருக்கிறதா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். பதிவின் கீழேயே உள்ள comment boxல் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். அல்லது தனி மெயிலாக அனுப்பினாலும் சரி.
எதற்காக இந்த முயற்சி? ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்திரம் முடிந்த பிறகு அடியேன் சென்னையில் பல நாட்கள் இருக்க வேண்டியுள்ளது. அங்கு ஸ்கானர் கிடையாது. மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் முடிக்க சென்னையில் இது எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருத்துக்களை அவசியம் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அப்புறம், நேற்று பகுதி 6ல், ஒரு வார்த்தை அடியேனுக்கு சந்தோஷத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை மிகச் சரியாக ஊகித்து தொலைபேசியில் முதலாவதாகச் சொன்ன ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கு அடியேனது க்ருதஜ்ஞைகளும், பாராட்டுகளும்.
பகுதி 7 இங்கிருக்கிறது
http://www.mediafire.com/file/7fagogh35o9b7gv/VKRRTS%207.pdf 

சனி, 1 அக்டோபர், 2011

ரஹஸ்யத்ரய சாரம் பகுதி 6






ஸ்ரீ வி.கே.ராமாநுஜாச்சாரியாரின் "ரஹஸ்யத்ரய சாரம்" நூலின் 8 மற்றும் 9வது அதிகாரங்கள் இங்கு பகுதி 6 ஆக இருக்கிறது. வழக்கம்போல் மீடியா பையர் லிங்கிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

இதை பகிர்ந்து கொள்வதில் அடியேனுக்கு மிகவும் சந்தோஷமளிக்கிறது. அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தம் அளிக்கிற ஒரு வார்த்தை இந்தப் பகுதியில் உள்ளது. எளிதாகக் கண்டு பிடித்து விடுவீர்கள்தானே!

http://www.mediafire.com/file/3dduqhk2mw2s2eh/VKRRTS%206.pdf

<a href='http://www.mediafire.com/?3dduqhk2mw2s2eh'>http://www.mediafire.com/?3dduqhk2mw2s2eh</a>

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

VKR Swami’s Rahasyathaya saram part 5

vkrts_0001-R
தொடர்ந்து படிக்க வழக்கம்போல் மீடியாபையர் லிங்கில் சென்று டவுண்லோட் செய்துகொள்ள
http://www.mediafire.com/?def7mu7d541nd7z

திங்கள், 26 செப்டம்பர், 2011

VKR Swami's Rahasya thraya saram part 4

Please download part 4 of Srimad rahasyathraya saram by Sri V K Ramanujachariar from the following link.
Thathvathraya sinthanaathikaaram is fully available in this part.






http://www.mediafire.com/file/cii6r8916nm4lam/VKRRTS%204.pdf

http://www.mediafire.com/?cii6r8916nm4lam

சனி, 24 செப்டம்பர், 2011

VKR swami's rahasya thraya saram 3

ஸ்ரீ வீ.கே.ராமாநுஜாச்சாரியாரின் ரஹஸ்யத்ரய ஸாரம் நூலின் 3ம் பகுதியை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இதில் கடைசி இரண்டு வரிகள் அடுத்த பகுதியில் வரும். இப்படி ஒவ்வொரு பகுதியாக வரும் பிடிஎப் கோப்புகளை விரும்புகிறவர்கள் pdf split and merge என்கிற இலவச மென்பொருள் மூலம் ஒரே கோப்பாக இணைத்துக் கொள்ளலாம். அந்த மென்பொருளை http://www.pdfsam.org/?page_id=32 என்கிற லிங்கிலிருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். நூல் முழுவதையும் இங்கு பகிர்ந்து கொண்ட பின்னர் அடியேனும் ஒரே பைலாகத் தருவேன். புதிதாக மென்பொருள் எதையும் நிறுவ விரும்பாதவர்கள் அதுவரை காத்திருந்து பின் தரவிறக்கிக் கொள்ளலாம்.
பகுதி மூன்றை டவுண்லோட் செய்ய
http://www.mediafire.com/file/q57bkbd7mdz5b9q/VKRRTS3.pdf  

வியாழன், 22 செப்டம்பர், 2011

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் --- ஸ்ரீ வீ.கே. ராமாநுஜாச்சாரியாரின் தெளிவுரை பாகம் 1

பலரது  விருப்பத்திற்கிணங்க ஸ்ரீ வீ.கே. ராமாநுஜாச்சாரியாரின் “ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்” தெளிவுரையின் முதல் பகுதியை இங்கு இணைத்துள்ளேன்.  அதைக் கீழ்க்கண்ட லிங்குகளிலிருந்தும் தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.mediafire.com/file/je004h98k9f09qp/VKRRTS1.pdf

அல்லது

http://www.scribd.com/doc/65871501

அத்யாயம் அத்யாயமாக தொடர்ந்து இங்கு வரும்.