சனி, 31 அக்டோபர், 2009

நிறைவுபெறும் பாதுகையாயிரம்

இன்றுடன் ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் 32 பத்ததிகளும் நிறைவு பெறுகின்றன.

ஆனாலும் “திருப்பாதுகமாலை” நூல் இன்னும் நிறைவு பெறவில்லை ! வளரும்.

32. பேற்றுப்பத்ததி

971.  சான்றுய ராரிட மாமறை சால
         ஊன்றய னந்தன னாதிய ரோதத்
         தோன்றய னப்பய னொன்றவ திச்சீர்
         சான்றவி ராகவன் பாதுகை சார்வன்.                 1

972.   கோதெனக் கண்ணுறா தும்பர்சீர் மாதவன்
          தாதுகக் கேளியம் போருகத் தாளதே
         ஆதரத்  தேந்துபூம் பாதுகா தேவி! யெப்
         போதுநின் பக்கமே போற்றிநா னிற்பனே.             2

973.  ஆமெனக் கன்னைநீ தானரங் கத்துறை
          மாமணிச் செல்வமா மாநிதிச் செம்மலோ
          யாமலீந் தின்புறப் புல்லரில் வாயில்செல்
          தோமெனக் கேதுசொல் தூமனப் பாதுகாய்!.         3

974.   பூவளப் பாது!நீ புல்லுமா லங்கிரிக்
          கூவுளத் துய்யவர் கூருமெய்த் தொய்யலில்
          தேவுமா வீடுதான் பேணுமவ் வேணவா
          மேவிடா மாமனச் செல்வர்சீர் மல்குவர்             4

975.   தாயெனக் காயநின் தண்ணளிக் கண்ணலத்
          தாயபின் தோன்றலுக் காயபுன் கண்மிகுந்
          தாயொணா வன்னெடென் னோயெலாம் மாயவே
          பாயருள் மாலையென் பாலருள் பெய்தியால்        5

976.  ஆயுநின் மூரியெண் ணாரியர் வாழறத்
         தூயகை கேயிசே யோம்புதொன் னோன்புநன் 
         றேயவை யாமிநிச் செந்தவச் சிந்தையில்
         தாயுனைப் பாது!கண் டார்பவந் தாண்டுவார்          6
977.   துன்றலிற் றோன்றுநீ தாங்குமால் பூங்கழல்
         ஓன்றியே யென்றினுக் கொன்றுகை செய்யுமா
         நன்றிதொன் றென்றுசெய் நன்றியின் வென்றிகள்
         கின்றதென  சிந்தையைச் சீதரன் பாதுகாய்!.              7

978.   ஆக்குமவ் வேறுபூ ணங்கமா ரங்கமாற்
          கார்க்குமா காவணத் தாவணங் காக்குமே
          பூக்குநீ பூணெனக் காக்குமப் பூவடி
          யார்க்குமே யாம்பொதுப் பான்மையாம் பாதுகாய்!      8

979.   செந்தவப் பாதுனிற் சிந்தைவை குந்தமர்
          உந்துமுன் முந்தன்வை குந்தமுஞ் சிந்தியார்
          நந்துமவ் விந்திரத் தந்திரர்க் காயுடன்
          சிந்துமவ் வப்பதஞ் செப்பவும் வேண்டுமே.                 9  

980.   நாதனின் தாதர்தன் னாச்சிமார்க் கோச்சுநாள்
          நீதமாய் பாகிடும் வீதமாற் றாதுமண்
          மாதுநற் றூலவிம் மேனியிற் றாங்கியெப்
          போதுமே தீண்டுபொற் பாதுனைப் போற்றுவள்.        10

981.   பாவனீ நாளுமூ வாநிதிச் சீரெனத்
          தாவியே பூவளந் தானிருந் தாளினை
          மேவியே நோக்குனை நோக்கியச் சேவடிப்
          பூவவாம் பூதர்தம் பூமடிப் பூட்டுவார்                     11       

982.   அண்டர்கோன் பாதமா போலமா மண்டலக்
          கண்டகச் சோதனச் சோதி!நேர் காண்டலில்
          ஒண்டிருப் பாது!நின் தொண்டர்கண் காணவர்
          கண்டகம் பூக்குமெய் கண்டதோ ரற்புதம்.                  12

983.  அங்கமன் கன்மமுங் காட்சியுங் காதலுஞ்
         சிங்குமிவ் வேழையன் சென்னிநீ மன்னலே
         பங்குவின் னுவ்வியில் மங்கலம் பொங்கலைக்
         கங்கைதான் பாயுமா காதையாம் பாதுகாய்!.              13   

984.  காக்குநன் னோன்பினிற் காணவே மாணெடு
         நோக்குபல் லாண்டுகண் பூக்குமா யோகியர்
         நோக்குமா னாடுதா ளுன்னுடன் பாதுகாய்!
         வார்க்குமக் காரமார் கீரமாய் மாந்துமே.                  14

985.  நற்பதம் பாது!நீ நல்குநற் பாளரே
         கற்புநின் கண்ணிலைத் தாடிநின் சேடராய்
         நற்பதின் மூவகைக் கன்மநின் னன்மைசேர்
         தற்பரன் தாளிணைக் கற்பணஞ் செய்வரே             15

986.  முந்தைநால் வேதமா மூர்த்தமும் புங்கவர்
         பந்திதாங் குவ்வியும் பாவுநின் பாணியிற்
         சுந்தரன் பாவலெம் போலியர் சென்னிமீ
         துந்தருள் முந்துசீ ரொன்றுசீர் முந்துமே.                  16

987.  சொன்னபா துன்னையே துஞ்சிலும் விஞ்சியென்
         சென்னிதாங் குன்வணச் சீர்க்கனாக் காணலென்
         அன்னையே! சாலுமீ தவ்வணந் தாபதர்
        மன்னுநல் யோகிலென் னப்பனைக் காண்பரால்.        17   

988.  மெய்தருஞ் சீரிலுன் சீதரச் சோதியா
         மெய்தரும் மாநிதிச் செல்வமே நல்குனக்
         கெய்துகை கூப்புமெய் யென்னிதே பாதுகாய்!
         பொய்தரும் புல்லர்பாற் போயவிழ் வெய்துமோ?         18

989.  நன்னெறிக் கண்ணடக் கையடைத் துன்னிடைத்
         துன்னலத் தண்ணலார் சொன்னலத் தாணிலாய்!
         நன்னருள் பொன்னரங் காட்டுமெய்ப் பாட்டினில்
         மன்னனொத் தாடுமன் மாடுகூத் தாடுவார்.                19

990.  பாதெனா துவ்வமீ திவ்வணத் தந்தநா
         ளோதுசீ தேவிதாட் கொஞ்சுசெம் பஞ்செழிற்
         சோதியென் னப்பனென் கண்முனே தோன்றுமா
         றாதரித் தென்னைநீ நன்னையாட் கொண்டருள்.         20

991.  என்னுளந் தானே யென்னை யெள்குமா றேழை யேன்மா
         மன்னனல் லன்பர் போல நானுமே நடிக்கு மீதுன்
         மன்னுளங் கொண்ட வள்ளன் மையிலிது சாலு மென்றுன்
         னன்னரிற் பரதன் கோட்டி நல்லர்நோக் கருள்செய் பாதூ.  21   

992. எளிமையின் வரைப்பி னின்ற விவ்வுயிர்க் கெனவி ரங்கித்
        தளிமமன் னமலன் பாதூ! தவறென தறக்க ழித்துக்
        கொளவருள் புரிந்து நீ தான் குழையெனப் பொழுத ரங்கன்
        அளிசுரந் தணுகு மந்நல் லழகெனக் குதவு வாயே.        22

993. எடுத்தவஞ் சலியின் வெற்றி யியம்பிறை யரங்க வள்ளல்
        தொடுத்ததன் மறையின் வேள்வி தொடரவ பிரதங் காறும்
        நடத்தரித் தவத்த ரேற்றும் நயத்தெனை நடத்த வீடே
        வடித்துமுன் னடித்தி ரங்கா ளும்மிடத் தூட்டு வானே.    23

994. யாகுமா லடிய ரிந்த யாக்கையைக் கழற்று மக்காற்
        பாங்குதா ழவர்மு டிக்குப் பாது!நீ மகுட மாவாய்
       வீங்குதீக் கருப்பை வீழும் வினையின்வே ரறுக்கு மச்சொல்
       ஓங்குகா விரிம ணற்கண் ணொளிபெறு மளவும் வாழ்வன்.    24   

995. பெறவலரும் பேற்றி னெல்லை தேறரு ளரங்கன் செந்தாள்
        செறிவினின் னிடைநி லைத்த பெருந்திரு விரிந்த பாதுன்
        நறுமைகள் கின்ற வுள்ளம் நாறநற் பரத னோதுன்
        நிறைவுசொல் லாண்டு நூறும் நிறைவனின் னடிய னேனே.  25

996. மேவுமென் தாழ்மு டிக்கு மேலுநன் மோலி பூத்தாய்
        பாவுமென் சிந்த னைக்குப் பாவனைப் பண்பு கொண்டாய்
        கூவுமென் னாவி னுக்குக் கூடுமிக் கவிவி ரிந்தாய்
        யாவுமுன் னருள்ப யந்த பாக்கியம் பாது! கண்டாய்.      26   

997. என்னையான் முன்னை யிந்தப் பிண்டமாம் பண்ட மென்றும்
         பின்னையா னதிப னென்றும் பிணங்கினேன் பரமன் பாதூ!
         என்னையா ளுடைய வள்ள லெம்பிராற் காக்க வன்னா
        னென்னைநிற் காக்க நீகாத் தீன்றநின் மெய்ய னானேன்.     27   

998. மெல்லியர் பால ரோடு மேதினி மகிழ்ந்து போற்றக்
       கல்லினை யணங்கு மந்தக் கரியினை முளையும் வாழ
     ஒல்லையி லுமிழ்ந்த நற்றா ளுடைமைகொண் ணறுமை யெம்மோய்
     நல்லொரு சுகிர்த மன்னென் னவிரநீ நிலைகொண் டாயே.  28

999. தொடவுமத் திரும லர்க்கை துவளுமால் திருவ டிப்பூ
        கடுவலென் னுளத்த மன்னக் கருதிநீ யிடையி லேந்தித்
        தொடுமதன் பகழிக் கூர்மை பொடிபடுத் துனத ருட்கோ
        ணடையினின் படியி லம்மா! நலமிகக் கொண்டு புக்காய்.      29

1000. கலைமக ளரங்க மென்று களிநடம் புரிய ரங்கத்
         தலமிதிற் கணமு னாடல் தவிர்ந்தகா லந்த ரங்க
        மலர்மகி மங்கை மார்க்கெம் மான்மலர்ப் பதம்பி டிக்கும்
        நலமரு ணயத்தெ னக்கும் நல்குவாய் பதநி லாயே!.    30

1001. இவ்வணத் திசைய நீயே யிசையுனா யிரமி தாக
         அவ்வணம் பரவு நின்னை யடியனே னெடிது னார்வச்
         செவ்வையிற் பாடிப் பாதுன் சேவகச் செல்வம் பெற்றேன்
         செவ்விதுன் சிறப்ப விவ்வா றென்னினிப் பெறுவ தம்மா!. 31

1002. அருணிதி யரங்க நாத னணிதிருக் குணங்க ளொக்க
         அருமறை முடியுந் தேறா வளப்பரு நிறைமை சாலுன்
      பெருமையை யளியி லென்புன் மேதையி லளந்த சோர்வொன்
     றருமையி லரங்க வள்ள லடிநிலாய்! பொறுத்த ருள்வாய்.   32

1003. உணர்வினின் தலைமை பாடும் புலவரார் பிறரு மப்பன்
          பணைவணப் பாது காயிப் பனுவனின் பால தென்றே
        குணமிதிற் சிறிது காணக் குணித்தது சுவைக்கும் வள்ளற்
குணமனத் தென்னை யன்னார் வெகுமதிக் குரிமை கொள்வார்           
1004. கோதெனக் குறைம னத்தர் குணத்தையு மறுத்துக் காண்பார்
கோதையும் நிறைம னத்தர் குறையெனக் கூற கில்லார்
ஆதலி லரங்க மன்ன னணிதிரு வடிநி லாயுன்
காதையின் குறைநி றைக்கோ ரான்றநற் சான்று நீயே.            34

1005. இறைநிலைச் சிலையு ராம னிருபதத் தகல கில்லே
னிறையுமென் றுறைய வன்தா ணிலை!யுனோ ரையிலி தென்னால்
நிறைநலப் பெரிய நின்மாண் சரிதநல் லுடன்பி றந்த
செறிகவித் தலைவ னாலோர் சீதைபோற் புரிந்து கந்தாய்      35

1006. மதலையின் வதன மாயன் வளையுரன் தடவு மாறொன்
றிதுவுமென் முடியிற் பாவா லிணையுமுன் பணைநி மிர்ந்த
கதியிலென் வதன வாயிற் கதவநீக் குனது பண்பின்    
உதயமுன் னூலி தென்றே கோதிலா ரோது வாரே.              36

1007. கொண்டனல் வண்ணன் பாதங் கொண்டடெழுங் காத லுண்டேல்
அண்டமுற் றுய்ய வேதங் கண்டநுண் பொருள்வ ழங்கிப்
பண்டொடைச் சுதையி னீத்தம் பருகுமின் பகவர் கட்கு
விண்டுதா ணிலைகொ ளிந்நூல் விளங்குநன் றினிய வாறே.            37   

1008.  பொலிக மாணெதிப் பொருநர் வாசகம்
           பொலிக மாதவன் புனித பாதுகம்
          மலிய வவ்விரு திருவளர் மறைத்
          தலைபு ரந்தமா தவர்கள் பொலிகவே.              38

திருப்பாதுகையாயிரம்

முற்றுப் பெற்றது.

ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் தமிழாக்கம் தான் முற்றுப் பெற்றுள்ளது. “திருப்பாதுகமாலை” நூல் இன்னும் வளரும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை – உருக்கப் பத்ததி

31. உருக்கப்பத்ததி
951.  ஆதுலர் பாலரு ளாதரவில்
           ஏதம றப்பர வித்தையென 
           மூதிறை யேதரு மோருறுதிப்
           பாதுகை யில்லடை யானடைவேன்.             1

952.    அளிநயத் தமுத ரங்க னருளுமென் வருபி றப்பிற்
            களிநயத் தமல மேனிக் கதிர்வளத் தமர்க ளண்ணல்
            தளிரிறைப் பதத்தி லுன்னைத் தகநிலை பொருத்து மிந்த
            அளிநிலப் பரமன் தொண்டி லமர்வனா னடிநி லாயே!.  2

953.    தாலமீ தூழி கோடி யுருட்டுநீள் கால வட்டஞ்
            சாலவே புரட்டு கோடி தாதையர் மறைய னந்த
            மாலெழுங் கோல வண்ணப் பாதுகா யின்று மந்தோ
            கோலெனக் குலவு நின்னைக் கொழுந்தெனத் தேடி யோடேன்.       3   

954.   புகழ்வளர் திருவி ளங்கும் பூரணத் திருவ ரங்கம்
           திகழ்மறை முடியி னீழ னிறைநவ நிதியைப் பாதூ!
           மகிழ்வுற வெளியர் கட்கென் றிரங்கிநீ வழங்கிக் காக்கும்
           புகல்வணம் புறக்க ணித்தென் புகர்மனம் புறம்பு மேயும்.            4

955.   விஞ்சுசஞ் சலம னத்தென் வினையினான் விலகி யுன்னைக்
          கிஞ்சமுந் தஞ்ச மென்னாக் கிறிதனின் மறித லாடக்
          கொஞ்சுவற் சலையு னீரத் துருகிநீ யருகி யென்னைக்
          குஞ்செனப் பரிந்து பாதூ! கொள்ளவே கடமை யன்றோ?.            5

956.  செம்மைமா லடிபிடித்திங் கெனதுபாற் செலுத்து மார்வத்
          தம்மைநீ தகைமையாடுந் தலைமையொன் றில்லை யாயில்
         அம்மவோ திருமு குந்த னாரரு டனையு மீறிப்
         பம்மலா டெனது பாபம் பரந்திறை நிலைகொ ளாதோ?                6

957.  மீறியா னென்னை யானே யிடிக்குநல் குரவி னோலக்
         கூறலீ துணருன் கேள்வி கொண்டிலா விதியென் பாதூ!
         ஊறுதே  னரிய டிப்பூ வுமிழ்மணப் பிரச மாந்தி
         மாறுபித் தேறி நீயும் மறந்தெனை மயங்கி போலும்.                7

958. அண்ணனின் பரமி தென்றே யளித்தரி யடிக்க ணென்னைப்
         பண்ணநீ பின்னு மென்னைப் பற்றவோர் கேடு நாடில்
         தண்ணறப் பரந்து டைத்த தமியரைப் பரிந்து நோக்கும்
         புண்ணியப் பதநி லாயுன் புகழ்த்திரு குனிந்து நாணும்.            8   

959.  நூக்குபல் காவ னாக நுழைவரும் புழையிற் சீறிக்
         காக்குமவ் வச்சை மாக்கட் கடைத்தலை நடத்த லஞ்சி
         ஆக்குபொன் னரங்கச் செல்வம் வழங்கவே காக்கு முன்கண்
         பூக்குமென் மனர தங்கள் புரந்துநீ பொருந்து பாதூ!.                9

960.  வெய்யமுக் கோர மேற வேண்டிநீண் மறலிற் கானல்
          நய்யுமன் பதைக்கி ரங்கி நன்கடி நிலை!ய ரங்கன்
         மெய்யடி பிடித்துக் கையின் மெய்யெனப் பெறும்ப தத்தை
         அய்யுற லறுத்துக் காட்டு மாதரம் பொலிய நின்றாய்.                10

961.  சலப்பல நிலப்ப கட்டிற் சமையுமைம் புலன்வி ரித்த
         வலைப்பட விழுந்து ழன்று வலிவினை யழுந்து மெம்மைத்
         தலைப்பிடி தகப்பி டித்துன் தகைப்பிடி நயத்துப் பாதூ!
         நலப்பத நிலைத்த நீதா னாடியே விடுவிக் கின்றாய்.                11

962.  நகுதிரு வுரத்த ரங்க நம்பியைக் கால்பிடிக்கத்
         தகுதிரு வுரத்த நீயே தமியனேன் தவறு முற்றும்
         தொகுமவ னிவப்பு மாணக் குணக்கட லிடைக்க லக்கும்
         வகைதொரு முனைத்த டுக்க வல்லரார் பாது காயே!.                12

963.  மறப்பதே தொழிலாய்த் தோன்றி மறவினை வனையும் போகம்
         கறப்பதே நுகரெ னக்குக் கைதொடற் புதிது யாதோ?
         துறப்பதே தொழிலாய்த் தோன்றுன் துணையிலக் கால்தொடற்கண்
         சிறப்பதே புதிதாம் பாதுன் திருவுளம் புரிய தேகாண்         13   

964.  கறைபல நிறைய நாளுங் கரையறப் புலன்க ளோம்பி
         முறையற வளர்ந்த வென்றீ முதுவினை வெறிவி லக்கச்
         செறிமுறை யறத்தின் வண்ணச் செவ்வடி நிலை!ய ரங்கன்
          நறுமணங் கமழ்ப தப்பூ நாற்றநீ யூட்டு வாயே.                    14

965.  உரியநின் பணிதி ருத்துன் னுரிமைநீ யெனது பாணி
         அருமையின் பிடியிற் கொண்ட வடியனே னினியுஞ் சென்று
         பொருளிடைப் புரளு மாக்கட் புடையொரு பொழுது நீட்டல்
         அரியடிச் சுடர்நி லாயுன் னழகினுக் கழிவு கண்டாய்.                15       

966.   கரிலிறக் கழிக்க வோதுங் கருமநான் புரிய வேண்டிற்
          புரியதன் புரையொ ழிக்கப் புரிகழு வாய்க டோறும்
          வருமிழுக் கவைக்குஞ் சாந்தி வரையென விளங்கு பாவால்! 
        ஒருமுதற் கதியெ னக்கா மொண்மைநிற் கொண்ணா வோதான்?16           
967.   குடியுளத் தடைய ரிற்கண் குமைக்குமென் தீம னப்போக்
         கிடரொலிப் படர்பு லன்க ளிழுக்குமென் வாயி லந்தோ!
         கடியவிவ் வுறுக ணாழிக் கரையெனைக் கடத்தற் காகும்
         அடிநிலாய்! சுடர நீளும் பத்தியோ வன்றி நீயோ?.                17

968.  ஓரிகள் வெறுக்குந் தென்ற லொளிர்பசுங் கதிரைத் தேனர்
         பூரியர் புரந்த நின்சொற் புனிதநற் பதத்தை யம்மா
         பேரிறைப் போத மொன்றைப் பேதுறு மனத்த ரெம்மா 
         னேரடி நிலை!யி  தந்த நியதியின் திருக லொன்றோ?.            18

969.  விடவுடற் கடுவெ டிக்கு மெமபட ரிடிகள் கேட்க
         அடிநிலா யுனைய டைந்த வடியனேன் கடவெ னோதான்
         நடையாங் கனத டிக்கந் தரங்கர்நா வழங்குஞ் சேவைக்
         கிடுசட கோபன் தொண்டா! வெனும்பணி விளிம டுப்பன்.            19

970.  மாலையி டும்மண மாலிகை மேலக்
         காலொரு கல்லிழை காதன யத்தென்
         பாலினை மாபதி பாதம லர்த்துஞ்
         சீலமெ னக்கருள் சீரரி பாதூ!
                            20

புதன், 28 அக்டோபர், 2009

யாஹூவே ! நீ செய்தது நியாயமாகுமா?

From "Think Digit" magazine's daily newsletter.

An ode to GeoCities and why Yahoo! doesn’t care about its users… 

Digit by Aditya Madanapalle / Oct 28, 2009 10:16:48 IST / Tags: Yahoo!, Yahoo, GeoCities, Jumpcut
Rate this article
2
IncreaseDecrease
On July 9, at 1 PM, GeoCities users in India got a "service announcement" from Yahoo! The mail notified us about the imminent discontinuation of Yahoo!'s popular free hosting account, GeoCities. All content hosted on GeoCities was to be wiped clean on October 26, unless the users choose to host their content using Yahoo! hosting at a discounted rate of $5 a month.
 
GeoCities is the latest in a string of services that Yahoo! has been taking down in the recent past, including Yahoo! Plus and Jumpcut. Two days ago, the inevitable shut-down signaled the end of an era.
 
Back in the old days of the Internet, when men were real men and teenage tech enthusiasts were real teenage tech enthusiasts, Yahoo!'s GeoCities was the playground for everyone who wanted to own a corner of the Web. GeoCities saw inventive users throw up the first user-made photo galleries, the first Web logs, and the first home pages. GeoCities’ "free hosting" model was a godsend for those who could not afford hosting, or those who maintained websites as just a hobby. 
 
The Web pages on GeoCities defined the look of Web 1.0, with basic HTML coding, liberal use of frames, and inline images. In the Web 2.0 world of Blogger and Picasa, GeoCities is horribly old-fashioned and out of place. However, for the brief period in the beginning of the century, when Blogger and GeoCities accounts overlapped, users did host images on their GeoCities accounts as it allowed for hotlinking, while Blogger did not have any mechanism for uploading photos. 
 
GeoCities grew to be a strong foundation of the Web, and no one can guess the number of crosslinks to files hosted on GeoCities. Back in the days when users created pages on GeoCities, it was an uphill struggle getting the pages indexed on Google, and showing up when certain searches were made. Now, these links are buried well into indexes around the world, and developers around the world can't help but feel that they are losing a small part of the Web itself. Yahoo!'s decision of discontinuing GeoCities is similar to blowing a hole in the web, where carefully created content just vanishes.
 
Jumpcut at least had a neat little action that collected all your files together, and allowed you to download it as one file. But Yahoo! Is not making any effort to help GeoCities users to back up their files. The company recommends that you use "Save As" from your web browser to save the files individually. This is similar to navigating to each of the files individually. You cannot use an FTP client unless you have Geocities Plus. If you, like many, have hosted content at your GeoCities account, then a better way to get all your content is to use an offline browser such as BackStreet. Unless Yahoo! takes steps to ease the blow in some way, this announcement will be remembered for a long time as shoddy treatment by one of the largest web companies. 
 
What is unnerving about the announcement is that loads of users have content on Yahoo! which might one day face the same fate. How would the users of Web 2.0 receive an announcement of the imminent closing of Flickr?
Blogged with the Flock Browser

இன்று வந்த புத்தகங்கள்

இன்று காலையில் டெல்லி அன்பில் ஸ்வாமி அனுப்பி வைத்திருந்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன். வீடு திரும்பியதும் முதல் வேலையாக அந்த மூடையைப் பிரித்து புத்தகங்களை ரகவாரியாக, பொருள்வாரியாகப் பிரித்து அடுக்கியபின் மேலோட்டமாக ஒரு முறை படித்ததில் (அதாவது நூல் தலைப்புகள், பொருள், பதிப்பித்த ஆண்டு இவற்றை மட்டும் பார்த்ததில்) சற்று ஏமாற்றமே ஏற்பட்டது. ஏமாற்றம் நூல்களினால் அல்ல! அனேகமாக எல்லாமே படித்து அனுபவித்து மகிழக் கூடியவைதாம். (ஒரு சில மட்டும் சஹஸ்ரநாமத்தின் பல்வேறு பதிப்புகள்) ஆனால் பெரும்பான்மை ஸ்ரீஸேவா ஸ்வாமியால் பதிப்பிக்கப் பட்டவை.  ஸ்ரீ தேசிக ஸேவா அலுவலகத்தில் கிடைக்கக் கூடியவை. வேறு பலவோ ஒரு 20/30 ஆண்டுகளுக்குள்ளாகப் பதிப்பிக்கப் பட்டு காபிரைட் உரிமையுடன் உள்ளவை. இந்த காபிரைட் விஷயம் ஏற்கனவே ஒரு முறை அடியேனைப் பாடாய்ப் படுத்திய ஒன்று. அதன் காரணமாகவே எழுதிப் பதிப்பித்தவரின் வாரிசுகளிடம் அந்த அருமையான நூல் இல்லாவிட்டாலும்கூட, இன்னும் சொல்லப் போனால், அவர்கள் அந்நூலைப் பற்றி முதன் முறையாக அடியேனிடமிருந்தே தெரிந்து கொண்டாலும்கூட, அதை எவ்விதத்திலும் வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப் பட்டு இன்றளவும் அடியேனின் புத்தக அலமாரியில் அது உள்ளது.  ஆகவே அவற்றையும், ஸ்ரீஸேவா ஸ்வாமிகள் எழுதிய நூல்களையும் இப்போதைக்கு அடியேன் மட்டுமே படித்து திருப்தி அடைய வேண்டியதுதான்.  அவை போக பகிர்ந்து கொள்ளக் கூடியவையாக 1970ல் திரு V.S. Mudaliar எழுதியுள்ள Kamba Ramayanam – A condensed version in English verse and prose , 1907ல் வெளியிடப் பட்டுள்ள Divine Wisdom of Dravidian Saints (author name not known) “The Mukundamala or The Lord’s Wreath” written by Sri Srinivasa varadachariar and published in1926, “Grains of Gold” (from the Vaishnava Mystics) written by Sri R.C.desikan and sri B.L.Ranganathan and published in 1934, “ஸ்ரீ குலசேக ராழ்வார் அருளிச் செய்த முகுந்தமாலை , டி.ஸீ. பார்த்தசாரதி அய்யங்கார் விருத்தியுரையுடன் “ (1937), 1893ல் திருக்குடந்தை தட்டை கிருஷ்ணமாச்சாரியார் பிரதிக்கிணங்க அனந்தாச்சாரியாரால் வெளியிடப் பட்டிருக்கும் ஸ்ரீ தேசிகப் பிரபந்தம், 1979ல் தமிழாக்கப் பட்டிருக்கும் ஸ்ரீ வைராக்ய பஞ்சகம், என்பவை இருக்கின்றன. மேலும் இரு நூல்கள், 1911ல் காஞ்சிபுரம் ஸ்ரீசைல தாத்தாசாரியரால் பதிப்பிக்கப் பெற்றிருக்கும் கிரந்தமும், தமிழும் கலந்து விரவிய சந்த்யாவந்தன பாஷ்யம், 1915ல் வேலாமூர் ஸ்ரீநிவாஸராகவாச்சாரியரால்  ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் தொடங்கி சில தேசிக ஸ்தோத்ரங்களுக்கு முழுவதும் கிரந்தத்தில் வ்யாக்யானங்கள் (கூகுள் குரூப்ஸில் கிரந்தம் குரூப்பில் சேர்ந்து எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்திருப்பதால் இது தெரிந்தது) மிக நேர்த்தியாக கட்டியிருப்பதால் (bound ) அவற்றை ஸ்கான் செய்து கூடப் பகிர முடியாது. ஆக, தேறுகின்ற 7 நூல்களையும் முடியும்போது வலையேற்றுகிறேன்.

     இந்த 7ல் ஒன்றாகிய தேசிகப் பிரபந்தத்தின் முன்னுரையை மட்டும் படித்துப் பார்த்தேன். ஸ்வாமி அருளிய நூல்களையெல்லாம் பட்டியலிடும்போதும், அதில் லுப்தமானவைகளைப் பற்றிச் சொல்லும்போதும், ஸ்வாமியின் “ நிகம பரிமளம்” பற்றிக் குறிப்பிடவில்லை. அது ஏனோ தெரியவில்லை. 

இப்போதைக்கு அந்த நூல்களின் இடையே இருந்த இரண்டு தனித் தாள்களிலிருந்து ஒரு pdf இங்கே !

dasavathar

செவ்வாய், 27 அக்டோபர், 2009


இன்று இப்போது அலுவலகத்தில் இருக்கும்போது அடியேன் மீது அதிகப் பிரியம் உள்ள டெல்லி அன்பில் ஸ்வாமி அனுப்பிவைத்த  புத்தக பார்சல் அருகிலுள்ள பெரிய மூடை.ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தால் அடியேனுக்குக் கிடைத்த பெரிய பாக்யங்கள் பலவற்றுள் அன்பில் ஸ்வாமியின் நட்பும் அதனால் ஏற்பட்ட அந்யோந்யமும் ஒன்று. உள்ளே எத்தனை பொக்கிஷங்கள் உள்ளனவோ இரவு வீடு திரும்பிய பிறகே தெரியும். அன்பில் ஸ்வாமி, டெல்லியிலிருந்து பெருங்களத்தூருக்கு வந்து இனி வசிக்கப் போகிறார். அதனால் அவர் இத்தனை நாள் பாடுபட்டுச் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களையெல்லாம்  அடியேனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.   உள்ளே என்ன இருக்கிறது என்று வீடு திரும்பும்வரை உங்களைப் போலவே அடியேனும் ஸஸ்பென்ஸுடன் காத்திருக்கிறேன். ஏற்கனவே அவர் அனுப்பி வைத்தவைகளைப் பதிவு செய்யவே அடியேன் வாழ்நாள் காணாது. அவைகளுடன் இவைகளையும் வலையேற்றி தமிழ் அபிமானிகளுடன் பகிர்ந்து கொள்ள என்றும் அடியேனை ரக்ஷிக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் திருவடிகள் துணை நிற்க வேண்டும்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை சித்திர பத்ததி தொடர்ச்சி

கவிகாவியநாமாங்கிதவாறாரச்சக்கரபெந்தம்IMG_0001
941. கதிவேங்கை போற்பாயு முகிர்பொங்கு மடியாடு வாய்நா சுடு 
         பதகர்ச்சி தைத்தும்பர் துயர்பொன்று கதியின்ப மாயன் கழல்
         பொதுடங்கு மோகைக்கண் புகழ்பொங்கு மனிரம்பு மோகன் சுப
         பதமாக வாதொப்ப வளர்பொன்னி நடுவிற்கு ழல்பா டுப     31

               சதுரங்கவட்டாரச்சக்கரபெந்தம்
IMG_0002
942. சுகிர்த நற்றவர்கள் வலம்புரி வழங்க வரங் கத்துகு
        ருகருது முரு வரிய புன னிரந்தரந் தடவிடத்
        திகவன் செல்சுக நற்பணி புரிதுரிகர்க ளோர்பதப
        மகிழ்வே யவிழ் விபுதாவிபு மதிநின் மாணிலை திகழ்தி.  32   

           செய்யுட்கோமூத்திரி(நேர்)
                                   1
943.  பூபால கோலந்த ரோராசனத்தே
        யாபால ருந்தேவி காவென்று நாட
        மீபாவ மிங்கேது மில்லாத மாந்தே
        நீபார ளித்தாள றச்சீர்செ ழிக்க                   33

IMG_0005
                                  2
944. ஆய்பாடி  கோவிந்த வாராத னத்தே
        யாபால ருந்தேசி காவென்று பாட
        மாபாலர் மிக்கோது பல்லாண்டு மன்னு
        நீபார வத்தாநி றப்பேர்செ யிக்க.                  34

செய்யுட்கோமூத்திரி(மாறாட்டு)
                      1
945. தாமமவாலழி தாமதமா
       வாமமரோதரிமாபதமா
       நாமமிராமபதாநிதிதா
       பாமணமீதுவிளங்கிதுமா                       35

IMG_0006
                    2
946. பாதுவளர்விதுகாணரிபா 
         நாதிபதாதிமறைமிகுநா
         பாதகமாசதணாமகிழ்வா
         மோதரி தாளிலவாமன தா                  36

IMG_0007
 

செய்யுண்மாலைமாற்று
                    1
947.  தூபாமாலமூவாநா
        கோபாலாதபாவாலே
        மாபாகாரதாவாதா
        தோபாணாரபூவாயா                              37

                    2
948. யாவாபூரணாபாதோ
         தாவாதாரகாபாமா
        லேவாபாதலாபாகோ
        நாவாமூலமாபாதூ                              38

            எண்டளப்பதுமபாதுகசித்திரம்
IMG_0003
949. தாரவாரவரத்தா
          ரயவிரதன்பார்பதாவனீபரர்தன்
         தீரவாரசரத்திர
         ரகுபுரதூபடரிராமபதூ                         39

            யமகாநுப்பிராசவிரவல்
950. தரமா தாமா தருமா பரமா
         திருமா தவனோ திருமா பதமா
         சரணா பரணா சரணா தரணா
         திருவே தரநீ தெருவே திரிவாய்.
          40


DEAD MAN'S SWITCH

சற்று அமங்கலமான விஷயம்தான். ஆனாலும் இணையத்தில் பெருமளவு நேரத்தைக் கழிக்கும், அந்த இணையத்தின் மூலம் பல நட்புக்களைப் பெற்று மகிழ்ந்து வரும் எல்லாருக்குமே பயன்படும் ஒரு அருமையான பதிவை திரு கௌஷிக் தனது ப்ளாகில் இட்டிருந்தார். அவருக்கு ஒரு நன்றியுடன், அவரது எழுத்திலேயே தொடர்ந்து படிக்கலாம்.

Ever since computers and the Internet touched our lives, we have been living almost two lives in parallel. Our online lives revolve around social networking sites, discussion boards, online communities, blogs and so on. We have email accounts with multiple contacts. We are in Facebook, Twitter, Flickr and in many others. Wouldn’t you like to pass on your data, some message and maybe your login information to someone you trust if something bad happens to you? Or would you like to disappear silently like you never existed?

Many people leave behind wills with lawyers, or leave a sealed envelope with important instructions in the custody of a trusted friend meant to be opened only after their demise. Dead Man's Switch offers a similar service, online.

The name “dead man's switch” comes from a safety feature integrated into many machines which triggers itself, often shutting down the machine, if the human operator becomes incapacitated. They are commonly used in locomotives, aircraft, subway trains, freight elevators etc as a form of fail-safe.

The online Dead Man's Switch lets you write one or more emails and choose the recipients. These emails are encrypted and stored. Dead Man's Switch will then email you often asking you to click on a link to verify you are hale and hearty. If something were to happen to you … and you are unable to verify you are alive, the “switch” will activate and the stored emails will be sent to the recipients.

dead-mans-switch

The service allows you to specify custom intervals per email so you can specify some emails to be sent more quickly than others or postpone the activation of the switch, which is necessary when you go on vacation without internet access. You don’t want to scare anybody.

The default schedule is this: 30 days after your last visit to the site, an email gets sent to you urging you to log back in to verify you are okay. A second email gets sent two weeks after that, and the third email is a week after that. If you haven’t logged in in the following week, which is a total of sixty days, your emails get sent.

Not the most cheerful service, but an important one.

Blogged with the Flock Browser