சனி, 6 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அனுக்ரஹபாஷணம் 19 + தேரழுந்தூர் செய்திகள்

To day is Adi swathi, the birth star of Sri Garuthman. Because of activities on this Swathi at Sri Ahobila Matam, Thiruppullani, there was delay for thatheeyaaraadhanam which took place by 4 PM. And tired he was, HH initially postponed his anugraha bhashanam to tomorrow. But within minutes, he changed his decision, sent for me at my “house” and delivered his anugraha bhashanam. The reason for changing his decision was told by HH himself during the anugraha bhashanam itself.

And on this Adi swathi day, there will be a grand thirumanjanam in the evening  for the Garudan on the Isanya corner of the Temple wall – more popularly known as moolai garudan. Thirumanjanam for moolai garudan is performed only in a very few places like Thiruppullani, Thirukoshtiyur, Alwar Thirunagari etc. While we were enjoying the thirumanjanam, quite surprisingly Periya Azhakiasingar turned up there on his wheel chair and was enjoying it till the end (nearly 40 minutes) . He was so involved in it and immediately asked the temple authorities to perform thirumanjanam on next Swathi. Eventhough, so far thirumanjanam for moolai Garudan is performed only on Adi Swathi, the temple authorities immediately accepted . So next Swathi nakshathram will be a special as far Thiruppullani is concerned and who ever visits Thiruppullani on that day will be grat bhagyasalis. Please plan yourself.

Today’s anugraha bhashanam can be heard on line here.

To download from mediafire, visit

http://www.mediafire.com/?zb7ksc9ck3nvgnb

All the 19 anugraha bhashanams are available at

https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42%21922

Sri Rajagopalan swamy of Mumbai who was fortunate to be at Therazhundur on Thiru Adi Pooram, has shared some videos and photos taken during theertthavari. they are available at

VIDEOS: http://www.youtube.com/playlist?list=PL6C3041C626170950
PHOTOS: https://picasaweb.google.com/rajagopalan.t/ThiruAdiPuramTherazhundurSelvarTeerthaVari2011JPG?authuser=0&feat=directlink

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அருளமுது 18

HH Srimad Azhakiasingar, the 46th jeeyar’s anugraha bhashanam on 5-8-2011 can be heard on line at

 
To download today’s episode from mediafire please log on to
All the 18 days files can be downloaded from
 

Azhakiasingar AruLamuthu 17

Srimad Azhakiasingar’s anugraha bhashanam on 4-8-2011 can be heard on line here.

To download from media fire

http://www.mediafire.com/file/6ue5fjewtjkj56i/HHAZanubha%2017.mp3

To download all the 17 anugraha bhashanams please visit

https://skydrive.live.com/#cid=4809C9EB88545E42&id=4809C9EB88545E42!922

 

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

Double treat today

Today we have the bhagyam of enjoying two anubhavams, one from Therazhundur and the other, the Anugraha Bhashanam of Chinna Azhakiasingar.

For enjoying a video on Theertthavari uthsavam of ANDAL sametha Amaruviyappan at Therazhundur please visit http://thiruppul.blogspot.com 
The same may be directly viewed from
http://youtu.be/NXoRzoVo2uY

The video on Srimad Andavan receiving Amaruviappan mariyathai is here
http://youtu.be/LmL7O7XAXtQ

To listen to the 16th Anugraha bhashanam of HH Srimad Ranganatha Sadagopa yatheenthra Maha Desikan on line

Today’s anugraha bhashanam can be downloaded from

http://www.mediafire.com/?m0434cbr437khd8

And all the 16 files can be downloaded from

https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&uc=1&id=4809C9EB88545E42!922

தேனருந்துமூர் செய்திகள்

தலைப்பைப் படித்து அது எந்த ஊர் என்று திகைக்க வேண்டாம். தேரழுந்தூர் என்ற தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். சமீப காலமாக Tamil 99, phonetic, inscript, keyboardகளில் அடிக்கடி மாறி மாறி தட்டச்சு செய்வதால் சில நேரங்களில் அதையும் இதையும் குழப்பி அடிப்பதும் பின்னர் பிழை திருத்துவதும் வாடிக்கையாகிப் போனது. இன்றும் தேரழுந்தூர் என்று அடிப்பதாக நினைத்து தட்டச்சிட்டு விட்டுப் பார்த்தால் அது இப்படி வந்திருக்கிறது. சில நேரங்களில் பிழைகள் கூட சுவைபட அமைந்து விடுகின்றன. தொடரப் போவது அப்படி ஒரு இனிமையான ஒன்றாக அமையப் போவதால் தவறைத் திருத்த வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

போன பதிவுகளில் ஆமருவியப்பன் ஆண்டாளுடன் தேரழுந்தூர் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம வாசலில் எழுந்தருளி, செல்வர் திருமஞ்சனம் கண்டு, தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றதைச் சொல்லியிருந்தேன். சில நிமிடங்களுக்கு முன் ஸ்ரீமான் ஜெகன்னாதாச்சாரியார் அப்போது எடுத்த வீடியோக்களை அனுப்பியிருந்தார். அவைகள் இங்குள்ளன.

ஆமருவியப்பன் ஆண்டாள் ப்ரத்யக்ஷத்தில் செல்வர் திருமஞ்சன, தீர்த்தவாரி வீடியோ காண

தேரழுந்தூர் ஆடிப்பூர தீர்த்தவாரி உத்ஸவம்

ஸ்ரீமத் ஆண்டவனுக்கு ஆமருவியப்பன் மரியாதைகள் இங்கு

ஸ்ரீமத் ஆண்டவனுக்கு ஆமருவியப்பன் மரியாதைகள்

ஆமருவியப்பன் ஆண்டாள் புறப்பாடு காட்சிகள்.

003

006

012

013

017

மிகுந்த கெட்டிக்காரர்தான். அடியேனைப்போல பல பேர் அகமுடையாளிடம் சாவிக்கொத்தைக் கொடுத்துவிட்டுத் திண்டாடுவதுபோல் இல்லாமல், தானே சாவிக்கொத்தை வைத்துக் கொண்டு விட்டார் பாருங்களேன்.

019

 

புதன், 3 ஆகஸ்ட், 2011

தேரழுந்தூரில் திருமஞ்சனங்கள்

இது சென்ற பதிவின் தொடர்ச்சி!

போன பதிவிலேயே சொல்லியிருக்க வேண்டும். படங்கள் அனுப்பி உதவியவர் நமது ஆச்ரம ஆராதகர் ஸ்ரீ ஜெகன்னாதாச்சாரியார். அவருக்கும், அவர் பயன்படுத்திய நோக்கியா C 6 mobile (This is definitely not an advertisement for Nokia) அந்த மொபைலை இரு தினங்களுக்கு முன் வாங்கி நம் கண்களுக்கு விருந்து அளிக்க உதவிய ஆச்ரம “சேச்சு”வுக்கும் ஆச்ரம சிஷ்யர்கள் அனைவர் சார்பிலும் அடியேனது க்ருதக்ஞைகள்.

இனி தேரழுந்தூரில்,

செல்வருக்கு ஆமருவியப்பன் கடாக்ஷத்தில் நடந்த திருமஞ்சன காட்சிகளை இங்கு காணலாம்.

154155156157158159160161162

இப்படி விசேஷமாகத் திருமஞ்சனம் கண்டருளிய செல்வர் பின்னர் தீர்த்தவாரி கண்டருளினார். அது வீடியோவாக அடுத்த பதிவில் வரும்.

தீர்த்தவாரி முடிந்து ஆமருவியப்பன் ஆஸ்தானம் எழுந்தருளிய பிறகு, நம் ஆச்ரமத்தில் திரு ஆடிப் பூரம் வழக்கம்போல் மிக விசேஷமாகக் கொண்டாடப் பட்டது. ஆச்ரம வேணுகோபாலன் ஆண்டாளுக்கு நமது ஆச்ரம ப்ரதான ஆராதகர் கிருஷ்ணமூர்த்தி ஸ்வாமி அவரது வழக்கம் போல மிக அனுபவித்துச் செய்து வைத்த திருமஞ்சனக் காட்சிகள் சில இங்கு . இந்த திருமஞ்சன வீடியோவும் அடுத்த பதிவில் வரும்.

163

164

165

166

167

168

167

171

172

173

174

175

176

178

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

Yet another great day at Therazhundur Ashramam.

இன்று உலகெலாம் கொண்டாடும் திருவாடிப் பூர நன்னாள். ஆண்டாளின் திருவவதாரத் திருநாள். அதே நாளில் தேரழுந்தூர் ஆமருவியப்பன் தீர்த்தவாரி உத்ஸவம் கண்டருளிய திருநாளாயும் அமைந்தது. அது நமது ஆச்ரமத்திற்கு ஒரு ஆநந்தத் திருநாளாயும் அமைந்து சிறந்தது.

காலை திருவீதிப் புறப்பாடு கண்டருளி, ஆமருவியப்பன் ஆண்டாளுடன் தீர்த்தவாரி உத்ஸவம் கண்டருள கஜேந்திர புஷ்கரிணி எழுந்தருளினார். அவருக்கு அந்த கஜேந்திர புஷ்கரிணி கரையில் அமைந்திருக்கும் நம் ஆண்டவன் ஆச்ரம வாயிலில் நம் ஆச்ரம ப்ரதான ஆராதகர் ஸ்ரீ உ.வே. கிருஷ்ணமூர்த்தி ஸ்வாமி பூர்ண கும்ப மரியாதைகள் சமர்ப்பித்து வரவேற்றார்.

139

130

131

133

ஸ்ரீமத் ஆண்டவனுக்குப் பெருமாள் மரியாதைகள் செய்யப் பட்டன.

134

135

136

137

அதன்பின் ஆலயத்தார் ஆமருவியப்பனையும், ஆண்டாளையும் நம் ஆச்ரம முகப்பிலேயே எழுந்தருளப் பண்ணினர்.

152

ஸ்ரீமத் ஆண்டவனும் தன் கண் பனி சோர திவ்ய தம்பதிகளை அணு அணுவாய் ஸேவித்து மகிழ்ந்தாயிற்று.

140

141

திவ்ய தம்பதிகளின் திருமேனி லாவண்யங்களையும் எடுத்துச் சொல்லி கூட இருந்தோரையும் அந்த அழகிலே ஈடுபட வைத்தாயிற்று.

142

143144145

தீர்த்தவாரி காண்பதற்காக செல்வர் அங்கு எழுந்தருளினார்.

146

149

அதன் பின் பெருமாளுக்கும், செல்வருக்கும் திருவாராதனங்கள் நடந்து செல்வருக்குத் திருமஞ்சனங்கள் நடைபெற்று செல்வர் தீர்த்தவாரி கண்டருளினார்.

151152

ஆச்ரமம் சிறக்க வந்த தேரழுந்தூர் ஆண்டவன், மோக்ஷ சாம்ராஜ்யத்தில் இன்று மிக மிக மனம் மகிழும் வகையில் அவர் பெருமை போற்ற அமைத்த ஆச்ரமத்தில் பெருமாளும் தாயாரும் எழுந்தருளிய சந்தோஷம்!

ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம திருவாராதனத்தில் இருந்த உயர்ந்த , பெரிய பாஞ்சஜன்யத்தை ஆமருவியப்பன் செங்கமலவல்லித் தாயாருக்கு சமர்ப்பித்து உள்ளம் பூரித்தாயிற்று.

153

தீர்த்தவாரி காட்சிகள் மற்றும் திருமஞ்சன வீடியோக்களை அடுத்த பதிவில் இடுவேன்.

படங்களை ஆல்பமாகப் பார்த்து மகிழ