கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவில் நூதனமான ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் கட்டப் பட்டு வருவதாகவும், அதை பூர்த்தி செய்ய ஏராளமான பொருள் தேவைப்படுவதாகவும், அடியேனுடைய நண்பரும், ப்ரதி வருடமும் தவறாமல் திருப்புல்லாணி தேசிகன் உத்ஸவத்தில் கலந்து கொண்டு பாராயண கைங்கர்யங்களை சிறப்பாகவும் நடத்திக் கொடுப்பவர் தெரிவிக்கிறார். அதற்கான வேண்டுகோள் ஒன்றையும் அடியேனிடம் அவர் தெரிவித்தார். அந்த வேண்டுகோளை இங்கு காணலாம். விருப்பமிருப்பவர்கள் உதவ வேண்டுகிறேன்.