செவ்வாய், 26 மே, 2015

Natteri swamy’s madal tele-upanyasams 45 முதல் 51 வரை

இந்த வலைப்பதிவுகள் மூலம் நாட்டேரி ஸ்ரீராஜகோபாலாசாரியார் நிகழ்த்தி வரும் மடல் டெலி உபந்யாஸங்களைத் தொடர்ந்து கேட்டு அனுபவித்து வருபவர்கள் அடியேனை முதலில் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுடைய மடிக் கணிணியில் ஸ்பீக்கரில் ஏற்பட்ட பழுதால் உபந்யாஸங்களை முதலில் அடியேன் கேட்டு அதன்பின் அவற்றை முறையாக எடிட் செய்து அப்லோட் பண்ண முடியாத சூழ்நிலையில் முன்பு போல் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நடக்கும் உபந்யாஸங்களை அன்றே அப்லோட் செய்து தகவல் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மடிக் கணிணியில் பழுதுகள் தொடர ஆரம்பித்த நிலையில் புதிய கணிணிக்காக காத்திருக்கவும் நேரிட்டது.

இந்த நிலையிலும் ஒரு சந்தோஷம். ஏன் உபந்யாஸங்களை அனுப்பவில்லை என்று பலரிடமிருந்து மெயில்கள் வந்தன. அதுவரை கேட்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் இருந்தது. வந்த மெயில்களிலிருந்து அடியேன் ஏதோ சிலருக்கு  உபயோகமான காரியம்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்ற சந்தோஷம். இதுபோக, ஸ்ரீ ஸ்ரீகாந்த் போன்ற சில அன்பர்கள் எனக்கு உதவவும் முன்வந்து, ஸ்ரீகாந்த் ஒரு வாரத்திற்கான உபந்யாஸத்தை மிக அழகாக எடிட் செய்து அனுப்பியும் இருந்தார். அது கூடுதல் சந்தோஷம். இன்று சென்னையில் உபந்யாஸங்களைக் கேட்டு எடிட் செய்கின்ற வாய்ப்பும் கிடைத்தது. மே மாதம் 11ம் தேதி வரை ஸ்வாமி நிகழ்த்திய உபந்யாஸங்கள் அனைத்தையும் அப்லோட் செய்திருக்கிறேன். தேதிவாரியாக உபந்யாஸங்களுக்கான லிங்க்குளை அளித்திருக்கிறேன். மிகவும் சிரமப்படுத்துகிறேன். மீட்னும் ஒருமுறை அடியேனை ஸ்ரக்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

29-03-2015

http://www.mediafire.com/listen/ecxxeswpq7sz8ac/045_madal_(29-03-2015).mp3

06-04-2015

http://www.mediafire.com/listen/d9qvdgpex3429fb/046_madal_(06-04-2015).mp3

 

13-04-2015

http://www.mediafire.com/listen/amu7btteda9y40g/047_madal_(13-04-2015).mp3

 

20-04-2015

http://www.mediafire.com/listen/bl93w6le98ll8n5/048_madal_(20-04-2015).mp3

 

26-04-2015

http://www.mediafire.com/listen/xz1wxobze0whbmy/049_madal_(26-04-2015).mp3

 

04-05-2015

http://www.mediafire.com/listen/5whxcq2gbhxp294/050_madal_(04-05-2015.mp3

 

11-05-2015

http://www.mediafire.com/listen/6vdz9o8oczv4jj2/051_madal_(11-05-2015).mp3