செவ்வாய், 24 மே, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

23-05-2016 அன்று நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” 37ஆவது டெலி உபந்யாஸம் இந்த லிங்க்கில் உள்ளது. சில நேரங்களில் உபந்யாஸம் முடிந்தபின் off the record ஆக நாட்டேரி ஸ்வாமிக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான அமெரிக்கா ராமானுஜ மிஷன் உறுப்பினர்களுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் சுவையாக இருக்கும். இந்த வாரம் அதையும் எடிட் செய்யாமல் கொடுத்திருக்கிறேன்.

http://www.mediafire.com/download/5aogegm2lqwlfm1/037_SSR_%2823-05-2016%29.mp3

அல்லது

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2161&authkey=!APkrfTBLGkpvC54&ithint=file%2cmp3

திங்கள், 23 மே, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்.

சொல்லாமல் சொன்ன இராமாயணம் டெலி உபந்யாஸத்தைத் தொடர்ந்து ரசித்து வருபவர்கள் அடியேனை மன்னிக்க வேண்டும்.

திருப்புல்லாணி சித்திரை ப்ரும்மோத்ஸவம், அதையொட்டி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்த ததீயாராதன கைங்கர்யங்கள் இவற்றுடன் அடியேனது உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த உபந்யாஸங்களை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

9-5-2016 அன்று நடந்த 35வது டெலி உபந்யாஸத்தினைக் கேட்க

http://www.mediafire.com/download/m9vdjshzvvvcsaa/035_SSR_%2809-05-2016%29.mp3

அல்லது

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2149&authkey=!AGmgPM-gewo-_mM&ithint=file%2cmp3

 

16-05-2016 அன்று நடந்த 36வது டெலி உபந்யாஸம் இந்த லிங்க்கில் இருக்கிறது. ஏதோ டெக்னிகல் காரணங்களால் இந்த 36வது உபந்யாஸம் முழுமை அடையவில்லை. நாட்டேரி ஸ்வாமி பேசிக்கொண்டிருந்தபோதேயே இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.

http://www.mediafire.com/download/wv53ln3rmn9jq0d/036_SSR_%2816-05-2016%29.mp3

அல்லது

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2148&authkey=!AFHzDuGnw0tRnKE&ithint=file%2cmp3