Internet Explorer, Mozilla Firefox, Google chrome, opera, safari என எத்தனையோ ப்ரவ்ஸர்களை நாம் அன்றாடம் உபயோகிக்கிறோம். அவற்றுள் சில குறிப்பிட்ட நாடுகளில் உபயோகிப்பதற்காகவே வடிவமைக்கப் படுகின்றன. மாக்ஸ்தான் (Maxthon) சைனாவில் பிரபலம். இப்போது இந்தியாவுக்காக வந்துள்ளது எபிக் ப்ரவுஸர். (epic browser)வழக்கம்போல் நிறுவிப் பயன்படுத்திப் பார்த்தேன். பிரமித்தேன். எவ்வளவு வசதிகள். ஆஹா! என்ன வேகம்! மொத்தத்தில் அபாரம்.இந்திய மொழிகளில் தட்டச்சிட கூகுள் இண்டிக் ட்ரான்ஸ்லிட்டரேட்டர். அந்த ப்ரவுஸரின் ஸ்க்ரீன் ஷாட் இங்கே. உபயோகித்துப் பாருங்களேன். அசந்து போவீர்கள். இது நிச்சயம்.