பகுதி மூன்றை டவுண்லோட் செய்ய
http://www.mediafire.com/file/q57bkbd7mdz5b9q/VKRRTS3.pdf
வழக்கமாக இந்த வலைக்கு வருகை தரும் பெரியவர்கள் அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன். இந்தப் பதிவு நிச்சயம் உங்களுக்காக இல்லை! உங்கள் வீட்டில் இருக்கும் பேரக் குழந்தைகளுக்காக!
யூட்யூபில் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். எதேச்சையாக சில வீடியோக்கள் கண்ணில் பட்டன. அவை அடியேனை எனது சிறு பிராயத்தில் என்னையொத்த குழந்தைகளை வைத்துக் கொண்டு எங்கள் பாட்டி பாடிக் காண்பித்த அந்தக் காலத்தை ஞாபகப் படுத்தின. உங்களுக்கும் அந்த நாள் ஞாபகங்கள் வரலாம். ஆனாலும் மீண்டும் சொல்கிறேன். இவை வீட்டில் இருக்கும் வாண்டுகளுக்குத்தான். அனேகமாகத் தமிழையே மறந்து, வன்முறைக் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சிகளிலேயே மூழ்க ஆரம்பித்திருக்கும் நம் குழந்தைகளுக்கு இப்படி சிலவற்றைக் காண்பித்து மகிழ வைக்க இணையத்தில் இம்மாதிரி வீடியோக்களைப் பதிவு செய்திருக்கும் நல்லவர்களை, மனதார வாழ்த்துவோம்.
மேலும் சில வீடியோக்கள் இங்கு உள்ளன.
http://youtu.be/99qxXvbJezI
http://youtu.be/xPQDhyr8HUQ
http://youtu.be/oMMpiGDpvC8
http://youtu.be/AK7WywgBtQg
http://youtu.be/vBGX42H9yv0
http://youtu.be/t7Hvm9e-ES4
பலரது விருப்பத்திற்கிணங்க ஸ்ரீ வீ.கே. ராமாநுஜாச்சாரியாரின் “ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்” தெளிவுரையின் முதல் பகுதியை இங்கு இணைத்துள்ளேன். அதைக் கீழ்க்கண்ட லிங்குகளிலிருந்தும் தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.mediafire.com/file/je004h98k9f09qp/VKRRTS1.pdf
அல்லது
http://www.scribd.com/doc/65871501
அத்யாயம் அத்யாயமாக தொடர்ந்து இங்கு வரும்.