வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

Thirumaa makaL from aruLi ceyalkaL

Thiruvaheenrapuram Sri R. Srinivasa Desikan swami, a devoted Andavan sishya, had published a book "Sri vaishnava malarkaL" in the year 1983  which had been Blessed by HH Srimad Thirukkudanthai Andavan with a Srimukham. Divided into five parts, the book contains several interesting and informative articles on Perumal, Piratti, Azhwars and their aruLi ceyalkaL and on Swami Desikan. adiyen, as usual want to reproduce the book here but since it is protected with copy right, adiyen refrain from it. At the time of publication, the author was residing at 106, Naapaalaya street, Viluppuram. Whether he resides still there is to be confirmed.
Eventhough, it is objectionable, adiyen decide to reproduce here a most enjoyable work of the author.

Sri Srinivasa Desikan had selected all the names of Piratti in Azhwars aruLi ceyal and arranged them   alphabetically (Tamil). He had chosen 1000 names of Perumal also in alphabet order. For you to enjoy, the names of  Thiruma makaL as presented by Srinivasa Desikan swamy, are here.
( adiyen is at Chennai. adiyen hopes that it need not be told again that the book was found at Thiruvallikkeni platform.)

 
பெரிய பிராட்டியான திருமாமகள் திருநாமங்கள்.
(சந்தமிகு தமிழ்மறையான அருளிச்செயல்களில் உள்ளபடி)

அடித்தாமரை மலர்மேல் மங்கை
அடையார் கமலத்து அலர்மகள்
அணிமாமலர் மங்கை
அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகள்
அம்புயத்தாள்
அரவிந்தப் பாவை
அரை செய் மேகலை அலர் மகள்
அலர்மேல் மங்கை
அல்லி மலர்த் திரு மங்கை
அல்லி மாமலர் மங்கை
அல்லி மாதர்
இளங்கொடி
இன்னமுதத் திருமகள்
இன்னிள வஞ்சிக்கொடி
உருப்பிணி நங்கை
உன் திருமார்வத்து மாலை நங்கை
எழில் திரு
எழிலார் திரு
ஏறு திரு
ஒசிந்த ஒண் மலராள்
ஒலி திரைநீர் பௌவம் கொண்ட திரு
ஒரு மதி முகத்து மங்கையார்
கமல மலர்ச் செய்யாள்
கலையிலங்கு மகலல்குல் கமலப்பாவை
காந்தள் முகிழ் விரல் சீதை
கிளிமொழியாள்
குலமாமகள்
கூந்தல் மலர் மங்கை
கொம்புபோல் சீதை
கொடியேரிடையாள்
கோவை வாயாள்
கொம்புராவு நுண்ணேரிடையாள் செய்ய நெடுமலராள்
கோதை நறுமலர் மங்கை
கோகனகத்தவள்
கோலத்திரு மாமகள்
கோல மலர்ப் பாவை
சங்கு தங்கு முன்கை நங்கை
சந்தணி மென்முலை மலராள்
செழுங் கடலமுதினில் பிறந்த அவள்
செய்யாள்
சுரிகுழல் கனிவாய்த் திரு
ஞாலப் பொன் மாது
தன்னாகத் திருமங்கை
தாமரையாள்
தாமரைச் செம்மலர் மேல் மாது
தாமரை மங்கை
தாமரை மேல் மின்னிடையாள்
திரு
திருமகள்
திவளும் வெண்மதி போல் திருமுகத்தரிவை
திருமடந்தை
திருமங்கை
திருமாமகள்
திருமகளார்
தெய்வத் திரு மாமலர் மங்கை
தேனார் மலர் மேல் திருமங்கை
தேனார் கமலத் திருமாமகள்
தேனுலாவும் மென் மலர் மங்கை
தேனமரும் பூமேல் திரு
தோடுலா மலர் மங்கை
நன்மகள்
நாண் மலராள்
நம் பங்கயத்தாள்
பண்ணுலாவு மொழிப்படைத் தடங்கணாள்
பண்ணை வென்ற இன்சொல் மங்கை
பந்திருக்கும் மென்விரலாள் பாவை
பனி மலராள்
பனி நன் மாமலர்க் கிழத்தி
பங்கயத்தாள்
பவளவாய்ப் பூமகள்
பங்கய மாமலர்ப் பாவை
பாவை பூமகள்
புணர்த்த திரு
புண்டரீகப் பாவை
புனங்கொள் மென்மயில்
பூ மங்கை
பூமகள்
பூவார்  திருமாமகள்
பூ மேல் மாது
பூ மகளார்
பூ வளரும் திருமாது
பூம்பாவை
பூவின் மேல் மாது
பூவின் மிசை நங்கை
பூவில் வாழ் மகள்
பூங்கோதையாள்
பூமேய செம்மாது
பூவினை மேவிய தேவி
பூ மன்னு மாது
பெருந்தேவி
பெருமகள் பேதை மங்கை
பொற்றாமரையாள்
பொன் பாவை
போதில் மங்கை
போதார் தாமரையாள்
போதமர் செல்வக் கொழுந்து
போதமருந் திருமாது
மன்னு மாமலர்க் கிழத்தி
மடவரல் மங்கை
மலர் மாமங்கை
மலர் மங்கை
மட மகள்
மலராள்
மடந்தை வண்கமலத் திருமாது
மலர் மேலுறைவாள்
மலர் மாதர்
மன்னு மலர் மங்கை
மாமலராள்
மானேய் நோக்கி மடவாள்
மார்வில் திரு
முற்றாராவன முலையாள் பாவை
மைதிலி
மைய கண்ணாள்
மையார் கருங்கண்ணி
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை
வல்லி நாண்மலர்க் கிழத்தி
வம்பவிழ் போதமர் மாதர்
வல்லியிடையாள்
வண்டார் பூ மாமலர் மங்கை
வண் கமலத் திருமாது
வடிவிணையில்லா மலர் மகள்
வடிக்கோல வாள் நெடுங்கண் மாமலராள்
வாராரும் முலை மடவாள் வைதேவீ
வாரணி முலையாள் மலர் மகள்
வாராளும் இளங்கொங்கை நெடும்பணைத் தோள் மடப்பாவை
வாள் நெடுங்கண்ணி மதுமலராள்
வாசம்செய் பூங்குழலாள் திரு
வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணி
விற்புருவக் கொடி
வெறிதரு பூமகள்
வெறியாரு மலர்மகள்
வேரி மாறாத பூவிலிருப்பாள்










வியாழன், 24 பிப்ரவரி, 2011

Naateri swami's September 2010 tele-upanyasams

adiyen appealed for the missing September 2010 tele-upanyasams of Natteri swami on Guru paramparai. Sri SriRam swamy immediately sent them. These files are here as MP3. As soon as adiyen returns to Thiruppul, adiyen shall combine them and inform. Thank you Sriram swamin, for your great help.

September 5, 2010

Get this widget | Track details | eSnips Social DNA

September 12, 2010

Get this widget | Track details | eSnips Social DNA

Part 2

Get this widget | Track details | eSnips Social DNA

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

குருபரம்பரை -- நாட்டேரி ஸ்வாமியின் 26-9-2010 உபந்யாஸம்.

நாட்டேரி ஸ்வாமி 26-9-2010 அன்று நிகழ்த்திய குரு பரம்பரை உபந்யாஸம் இங்கு mp3 வடிவில் உள்ளது.
இந்த ப்ளாகைத் தொடர்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம். அனேகமாக எல்லா உபந்யாஸங்களையும் எம்பி3யாக இங்கு இடுவதன் நேரம் இல்லாதவர்கள் கணிணியில் மட்டுமே கேட்க அவஸ்யமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் அவர்களுக்கு சௌகர்யப்படும்போது கேட்க வகை செய்யவேண்டும் என்ற அடியேனது சிறிய ஆசையினால் எழுந்தது. ஆரம்பம் முதல் நேற்று 21-2-2010 வரை இங்கு இட்டிருப்பதில் 5-9-2010 மற்றும் 12-9-2010 உபந்யாஸங்கள் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. Ustream தளத்திலும் அவை சேமிக்கப்படவில்லை. அமெரிக்கா வாழ் அன்பர்கள் யாராவது அவற்றை பதிவு செய்திருந்தால், அடியேனுக்கு அனுப்பித் தரும்படி பிரார்த்திக்கிறேன். அவை கிடைத்தால் இதுவரை நடந்த உபந்யாஸங்களை ஓரிரு கோப்புகளாக அளித்தால் இன்னும் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். உதவிட வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். 

26-9-2010 அன்று நடந்த உபந்யாஸத்தின் எம்பி3 கோப்பு இங்கே.

Get this widget | Track details | eSnips Social DNA

திங்கள், 21 பிப்ரவரி, 2011

Natteri swamy's Guru paramparai tele-upanyasam on 20-2-2010



Here is the mp3 file to listen or download. 

Get this widget | Track details | eSnips Social DNA


Those who find it difficult to download the mp3 file may directly go to get it downloaded from here