சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 4 ஜனவரி, 2011
தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம்
இங்கு ஏற்கனவே இட்டிருந்த "தமிழில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்" என்ற பதிவுகளுக்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாகவும், தினமும் பலர் அதைத் தரவிறக்குவதாகவும் வலைப்பூ நிர்வாகம் தெரிவிக்கிறது. அப்படி தேடி வருபவர்களுக்கு வசதியாக அதை ஒரு மின் நூலாக்கி ஸ்கைட்ரைவில் சேமித்து வைத்துள்ளேன். வேண்டியவர்கள் http://cid-4809c9eb88545e42.office.live.com/self.aspx/rajamragu/TVS.pdf என்ற இணைப்பில் அந்நூலைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
லேபிள்கள்:
சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)