வியாழன், 15 அக்டோபர், 2015

சொல்லாமல் சொன்ன இராமாயணம் 13

 

நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியாரின்  "சொல்லாமல் சொன்ன இராமாயணம்" 13வது டெலி உபந்யாஸம் (12-10-2015ல் நிகழ்த்தியது) திருமண விஷயமாக வால்மீகி மகரிஷியின் திருவுளத்தை விளக்கும் வண்ணமாக அமைந்திருக்கிறது. அதாவது பெரியவர்கள் கருத்தைப் பையனோ பெண்ணோ ஏற்று நடக்க வேண்டும் என்பதாக அது சொல்லுகிறது.

கேட்டு மகிழ

http://www.mediafire.com/listen/19z7urbypu79qyq/013_SSR_%2812-10-2015%29.mp3

அல்லது

http://1drv.ms/1LuOB3K