புல்லாணிப்பக்கங்கள்
ஞாயிறு, 7 ஜனவரி, 2007
தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்
ஸந்த: ஸ்ரீரங்கப்ருத்வீச்சரணத்ராணசேகரா: I
ஜயந்தி புவனத்ராணபதபங்கஜரேணவ: II
ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளைக் காப்பாற்றும்
பாதுகைகளைச் சிரஸில் வைத்துக்கொள்ளும்
பெரியோர்களின் திருவடித்துகள் எல்லா
உலகையும் காப்பாற்றும்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)