சரணாகதி தீபிகையின் 37,38,39வது ச்லோகங்களினாலே ப்ரபத்தி பண்ணிக் கொண்டவருக்குக் கிடைக்கும் பலன்களை விவரித்த ஸ்வாமி தேசிகன், 40 வது ச்லோகத்தில் முக்தி என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அழகாக விவரிப்பதை , தனது 54வது "சரணாகதி தீபிகை" டெலி-உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்ரீராஜகோபாலாசார்யார் ஸ்வாமி விஸ்தாரமாக எடுத்துரைப்பதைக் கேட்டு மகிழ