ஞாயிறு, 10 மே, 2020

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம் நாமம் 62

62.

सम्यक्ज्ञाताङ्ग – पञ्चकः

सम्यक् (= स्वरूपतः प्रमाणत: उपयोगतो हेतुतश्च), ज्ञातं आनुकूल्य-संकल्पादि अङ्गपञ्चकं येन सः सम्यक्- ज्ञाताङ्ग- पञ्चकः । यथोदाहृतं निक्षेपरक्षायां -

'आनुकूल्यमिति प्रोक्तं सर्वभूतानुकूलता'
'तथैव प्रातिकूल्यं च भूतेषु परिवर्जयेत्'
'त्यागो गर्वस्य कार्पण्यं श्रुतशीलादि-जन्मनः ।
'रक्षिष्यत्यनुकूलान्न इति या सुदृढा मतिः ।
स विश्वासो भवेच्छक सर्व-दुष्कृत-नाशनः ।।
'अप्रार्थितो न गोपायेदिति तत्प्रार्थनामतिः ।
गोपायिता भवेत्येवं गोप्तृत्व-वरणं स्मृतम् ।।

एतेषां उपयोगोऽप्युक्त: -

'आनुकूल्येतराभ्यां तु विनिवृत्तिरपायतः ।
कार्पण्येनाप्युपायानां विनिवृत्तिरिहोदिता ।। (i)
रक्षिष्यतीति विश्वासात् अभीष्टोपायकल्पनम् ।।
गोप्तृत्व-वरणं नाम स्वाभिप्राय-निवेदनम् ' इति । (ii)

प्रमाणन्तु -

'आनुकूल्यस्य संकल्पः प्रातिकूल्यस्य वर्जनम् ।
रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्व-वरणं तथा ।
आत्मनिक्षेप-कार्पण्ये षड्विधा शरणागति:'
'न्यासः पञ्चाङ्गसंयुतः
'प्रपत्तिं तां प्रयुञ्जीत स्वाङ्गैः पञ्चभिरावृताम् ‘ इति ।

हेतुस्तु, आनुकूल्यसंकल्प-प्रातिकूल्यवर्जनसंकल्पयोः शास्त्रवशंवदं मनः करणम् । शास्त्रेण ईश्वरो रक्षिष्यतीति अनुभूतस्य अनुष्ठानकाले स्मृतिरूपो विश्वास: संस्कार-सहकृत मन: करणकः । प्रार्थनारूप गोप्तृत्व-वरणस्य प्रबलगुणवत् दर्शन-सहकृतं मनः करणम् । आत्मनिक्षेपस्य चोदना-सहकृतं मनः करणम्। गत्यन्तराभावरूपस्य कार्पण्यस्य योग्यानुपलंभ-सहकृतं मनःकरणमिति । ननु – 'प्रपत्तेः क्वचिदप्येवं परापेक्षा न विद्यते। इति वचनात् प्रपत्तेः अङ्गापेक्षा नास्तीति चेत्, न; आनकल्यादि अङ्गानामपि विहितत्वेन तस्य वचनस्य कर्माद्यपेक्षाभावमात्रपरत्वात् अङ्गमात्रानपेक्षत्वे करणत्वानुपपत्तेः । तदुक्तं -

'न हि तत् करणं लोके वेदे वा किंचिदीदृशम् ।
इति कर्तव्यता साध्यो यस्य नानुग्राहोत्थिते।।'  इति ।

அவதாரிகை மேலிரண்டு திருநாமங்களால் த்வயத்தின் பூர்வகண்டத்தில் சொன்ன அங்கங்களோடு கூடிய ப்ரபத்தியின் ஸ்வரூபாதிகளை நன்றாக உணர்ந்தவரென்கிறது. இதில் முதல் திருநாமத்தால் அங்கங்களைத் தெளிவாக உணர்ந்தவர் என்கிறது.

62. ஸம்யக் ஜ்ஞாதாங்கபஞ்சக:-
       ஸம்யக் = நன்றாக, ஜ்ஞாத = அறியப்பட்ட, அங்கபஞ்சக: = ஐந்து அங்கங்களையுடையவர்.

இப்பிரபத்தியின் ஐந்து அங்கங்களாவன - (i) ஆநுகூல்ய ஸங்கல்பம், (ii) ப்ராதிகூல்ய வர்ஜனம், (iii) கார்ப்பண்யம், (iv) மஹா விச்வாசம், (v) கோப்த்ருத்வ வரணம்.

ஆநுகூல்ய ஸங்கல்பமாவது, பகவானிடத்தில் அல்லது ஸர்வபூதங்களிடத் தில் அநுகூலனாய் வர்த்திக்கக்கடவேன் எனப்படுமது. ப்ராதிகூல்யவர்ஜந மாவது, முன்சொன்ன இரண்டிலும் விரோதமான செய்கையைப் பண்ணக் கடவேனல்லேன் எனப்படுமது. கார்ப்பண்யமாவது, என் கையிலொரு கைமுதலில்லை என்று கொண்டு வேறு உபாயத்திலே நசையற்று அதடியாக வந்ததும், பகவத் க்ருபையை உண்டுபண்ணத் தக்கதுமான கர்வஹாநி என்னப்படுமது. மஹா விச்வாசமாவது, ஈச்வரன் ரக்ஷிப்பன் என்கிற உறுதி. கோப்த்ருத்வ வரணமாவது, நாம் வேண்டாவிடில் ரக்ஷிக்க மாட்டானென்று கொண்டு ரக்ஷிக்கவேணுமென்று வேண்டுகை.

இங்கு சிலர் (i) இவ்வுபாயத்துக்கு அங்கங்கள் வேணுமோ, (i) வேணுமானால், இவ்வுபாயத்துக்கு ஒன்றும் வேண்டாமென்கிறது விரோதி யாதோ, (iii) அது வேறு அங்கங்கள் வேண்டாதென்றபடியென்னில்; வேணுமானாலும் அவச்யமாக வேண்டுவதில்லை, இருந்தாலுமிருக்கலா மென்னில்; (iv) அங்கமில்லாவிடில் அங்கி நிறைவேறாதென்னில்; (v) ஆனால் ஐந்தும் வேணுமோ, சிலது போதாதோ, வரிசைக்ரமமும் வேணுமோ என்றும் - இது முதலிய சங்கைகள் வர, அவைகளை சுருதி, ஸ்மிருதி, ஆசாரங்களைக்கொண்டு ஸ்ரீரஹஸ்யத்ரயஸாராதிகளில் நிவர்த்தி செய்து அங்கங்களையும், அதன் ப்ரயோஜநங்களையும் நன்றாக உணர்ந்து அருளிச் செய்தாரென்றபடி

அவதாரிகை:-- மேலிரண்டு திருநாமங்களால் த்வயத்தின் பூர்வகண்டத்தில் சொன்ன அங்கங்களோடு கூடிய ப்ரபத்தியின் ஸ்வரூபாதிகளை நன்றாக உணர்ந்தவரென்கிறது. இதில் முதல் திருநாமத்தால் அங்கங்களைத் தெளிவாக உணர்ந்தவர் என்கிறது.

62. ஸம்யக் ஜ்ஞாதாங்கபஞ்சக:-
       ஸம்யக் = நன்றாக, ஜ்ஞாத = அறியப்பட்ட, அங்கபஞ்சக: = ஐந்து அங்கங்களையுடையவர்.
இப்பிரபத்தியின் ஐந்து அங்கங்களாவன - (i) ஆநுகூல்ய ஸங்கல்பம், (ii) ப்ராதிகூல்ய வர்ஜனம், (iii) கார்ப்பண்யம், (iv) மஹா விச்வாசம், (v) கோப்த்ருத்வ வரணம்.
ஆநுகூல்ய ஸங்கல்பமாவது, பகவானிடத்தில் அல்லது ஸர்வபூதங்க ளிடத்தில் அநுகூலனாய் வர்த்திக்கக் கடவேன் எனப்படுமது. ப்ராதிகூல்யவர்ஜநமாவது, முன்சொன்ன இரண்டிலும் விரோதமான செய்கையைப் பண்ணக் கடவேனல்லேன் எனப்படுமது. கார்ப்பண்யமாவது, என் கையிலொரு கைமுதலில்லை என்று கொண்டு வேறு உபாயத்திலே நசையற்று அதடியாக வந்ததும், பகவத் க்ருபையை உண்டுபண்ணத் தக்கதுமான கர்வஹாநி என்னப்படுமது. மஹா விச்வாசமாவது, ஈச்வரன் ரக்ஷிப்பன் என்கிற உறுதி. கோப்த்ருத்வ வரணமாவது, நாம் வேண்டாவிடில் ரக்ஷிக்க மாட்டானென்று கொண்டு ரக்ஷிக்கவேணுமென்று வேண்டுகை.

இங்கு சிலர் (i) இவ்வுபாயத்துக்கு அங்கங்கள் வேணுமோ, (i) வேணுமானால், இவ்வுபாயத்துக்கு ஒன்றும் வேண்டாமென்கிறது விரோதியாதோ, (iii) அது வேறு அங்கங்கள் வேண்டாதென்றபடியென்னில்; வேணுமானாலும் அவச்யமாக வேண்டுவதில்லை, இருந்தாலுமிருக்கலாமென்னில்; (iv) அங்கமில்லாவிடில் அங்கி நிறைவேறாதென்னில்; (v) ஆனால் ஐந்தும் வேணுமோ, சிலது போதாதோ, வரிசைக்ரமமும் வேணுமோ என்றும் - இது முதலிய சங்கைகள் வர, அவைகளை சுருதி, ஸ்மிருதி, ஆசாரங்களைக்கொண்டு ஸ்ரீரஹஸ்யத்ரயஸாராதிகளில் நிவர்த்தி செய்து அங்கங்களையும், அதன் ப்ரயோஜநங்களையும் நன்றாக உணர்ந்து அருளிச் செய்தாரென்றபடி