சனி, 24 ஏப்ரல், 2010

திருப்புல்லாணி சித்திரை உத்ஸவம் 3ம் நாள்

மோகனரங்கரின் அந்தாதியில் மது உண்ட வண்டாய் மயங்கிக் கிடக்கும் ரவிசங்கர் எப்படியும் அருமையான பின்னூட்டங்கள் அளிக்கப் போகிறார். அப்புறம் நான் எதற்கு இன்றைய மூன்றாம் நாளில் காலைப் புறப்பாட்டையும், இரவில் அனும வாகனப் புறப்பாட்டையும் பற்றி சப்பென்று ஒரு முன்னோட்டம் தரவேண்டும்? இன்று படங்கள் மட்டுமே இங்கு.

IMG_7778 IMG_7779 IMG_7780 IMG_7781 IMG_7782 IMG_7786 IMG_7787 IMG_7788 IMG_7800 IMG_7801 IMG_7802 IMG_7807 IMG_7808 IMG_7809

2 கருத்துகள்:

  1. திருப்புல்லாணி பெருமாள் எல்லாத்துலயும் ஒரு தனி ஸ்டைலா? :)
    அபய ஹஸ்தமான, அருள் திருக்கை, அம்புட்டு உசரமாத் தூக்கி, Hai Guys, Itz me-ன்னு சொல்றது போல இருக்கு! :)

    பதிலளிநீக்கு
  2. பல்லக்கு பார்க்க அருமையா இருக்கு!!.. தோளில் தாங்கி புறப்பாடு நடத்தினால் என்ன அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு