வியாழன், 22 ஏப்ரல், 2010

சித்திரை உத்ஸவம் 2ம் நாள் காலை





 அருளிச் செயலைத் தொடரும் ஸ்ரீராமன். ஸ்ரீமத் ஆண்டவன் நியமனத்தில் உத்ஸவ முழுமைக்கும் பாராயணத்துக்கு வந்திருக்கும் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகளுடன் பெரியநம்பி வம்சத்தாரின் பிரதிநிதி ஸ்ரீ ரகுபதி அய்யங்கார் ஸ்வாமி . இவரது ஏற்பாட்டில்  ஆழ்வார்திருநகரியிலிருந்து இருவர் பிரபந்த பாராயண கைங்கர்யத்துக்கு வந்துள்ளனர்.                                                                                               

திருவீதிப் புறப்பாட்டில் 




சித்திரத்தில் எழுதவொண்ணா எங்கள் பேரழகன்
திருமங்கை மயங்கியது ஏன் என்று புரிகிறதா!


வடமொழியாய் நின்றானைப் பின் தொடரும் வேதங்கள்
ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகள்


உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதைப் புரிய வைத்தவர்
பார்வைக்கு வாமனர்
வேதம் ஓதுகையில் திரிவிக்கிரமன்


4 கருத்துகள்:

  1. //சித்திரத்தில் எழுதவொண்ணா எங்கள் பேரழகன்//

    மனத்துக்கினியான் என்று எங்க ஆண்டு சும்மாவா சொன்னா..

    பதிலளிநீக்கு
  2. சித்திரத்தில் எழுதவொண்ணா எங்கள் பேரழகன்
    திருமங்கை மயங்கியது ஏன் என்று புரிகிறதா!::))

    அச்ச சோ! என்னிடிது!இவ்வளோ அழகாஆஆ ஆ !!!!!!!
    நன்றாக புரிகிறது!

    பதிலளிநீக்கு
  3. //உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதைப் புரிய வைத்தவர்
    பார்வைக்கு வாமனர்
    வேதம் ஓதுகையில் திரிவிக்கிரமன்//

    குழந்தைகள் பேரைக் கேட்டு வைத்து, பதிவில் பதியுங்கள் அண்ணா!
    அப்பறம் முடிந்தால், பதிவை ப்ரிண்ட் எடுத்து, குழந்தைகளிடத்தில் கொடுங்கள்!
    My warmest felicitations to those kutty bhagavathas! :)

    பதிலளிநீக்கு
  4. மிக அமைதியான ஒரு ஊர் போலிருக்கிறதே உங்கள் ஊர்!

    பதிலளிநீக்கு