இதோ இப்போது புறப்பாடு கண்டருளி திருவீதி வலம் வந்து கொண்டிருக்கிறார் எங்கள் ஊர் அழகன். அவரைத் தாங்கி நிற்கும் ஹம்ஸ வாகனத்தின் சந்தோஷத்தைப் பாருங்கள். திருவீதிகள் வலம் வந்து அடியேன் க்ருஹத்தின் அருகில் வந்து விட்டார். விரிவாக எழுத நேரம் இல்லை. கோவிலுக்கு ஓட வேண்டும். பார்த்து ரசியுங்கள். நாளை வந்து விடுகிறேன்.
அன்ன நடை பயிலக் கண்டேன், ஆசையினாலே! :)
பதிலளிநீக்குகையில கிளியை வைச்சுக்கிட்டு பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் அம்சமா இருக்கார்!
பதிலளிநீக்கு