ஞாயிறு, 24 பிப்ரவரி, 2008

தில ஹோமம்

திருப்புல்லாணி திவ்ய தேசம் என்பதால் வரும் ஸேவார்த்திகள் பாதி என்றால் மீதி வருவோரில் பலர் இங்கு வருவது தில ஹோம பரிகாரங்களுக்காக. அது என்ன எல்லா ஜோஸ்யர்களும் பெரும்பாலோருக்கு இந்தப்பரிகாரம் அவசியம் செய்ய வேண்டும் என்று இங்கு அனுப்புகிறார்களே இது எதற்காக என்று இங்குள்ள தில ஹோம ஸ்பெஷலிஸ்ட் லக்ஷ்மண சாஸ்திரியிடம் விசாரித்து அவர் சொன்ன விளக்கம் இங்கு இரண்டு வீடியோ காட்சிகளாக ! TH1 TH2 என்ற வரிசையில் பாருங்கள். மொபைல் வீடியோ சற்று சுமாராக இருக்கும். பொறுத்துக்கொள்ள வேண்டும்.9 கருத்துகள்:

 1. Adiyen!

  Thanks a lot to Sriman Lakshmana Sastrigal and to your nobleself for providing us such a valuable information reg 'Thila Homam'

  Danyosmi!
  -Murali Battar-

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா9:16 PM

  Will you give more details about the phone number of the prohits who perform them in Sethu

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா1:25 AM

  Thanks for uploading the video which is more informative. It would be helpful if we can get the phone number / address of Sri. Lakshmana Sastri.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா1:26 PM

  how much it cost to do thila yagam in rameswaram? please reply. i want reply as soon as possible. thank you....

  பதிலளிநீக்கு
 5. Sir,
  The cost has to be known from the bruhaspathi. It is not a constant factor. They get more from affluent and less from the have-nots. Further this is not the proper place to detail everything. Please contact me over 9443301091 for further details.

  பதிலளிநீக்கு
 6. T.P.L.S Lakshmana Sastri,

  Santhi parihara for Sahala Thosha Nivrthis, Will Be Performed At Adhi Sedhu,
  (DHARBASAYANAM THIRUPULLANI)
  Proven Results
  Thousands Benefitted

  Adress For Communication,

  Southcar street,Next To ahobila Mutt,
  Thirupullani-623532
  Ramanathapuram Dist

  cell.no.9944497004
  Ph.no.04567-254261

  பதிலளிநீக்கு
 7. செப்டெம்பர் 30, 2011

  அன்புடையீர்,

  சமீபத்தில் நான் எனது சாதகத்தை ஒரு சோதிடரிடம் காண்பித்துப் பலன் கேட்டபோது அதில் பித்ரு தோஷம் இருப்பதாகவும், வேண்டிய பரிகாரம் (தில ஹோமம்) செய்தால் நிவர்த்தி அடைந்து நற்கதி பெறலாம் என்றும் கூறக்கேட்டறிந்தேன்.

  இந்த தோஷ பரிகாரம் (தில ஹோமம்) செய்ய இராமேஸ்வரம் உகந்த இடம் என்றும், அப்படி இயலவில்லை என்றால் காவிரி ஆற்றங்கரையில் – கொடுமுடி; பவாணி; ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் செய்ய தக்க பலன் கிட்டும் என்றும் சொல்லக்கேட்டுணர்ந்தேன். எனக்கு எனது தகப்பனார், அவரது தகப்பனார் பெயர் மட்டுமே தெரியும்.

  எனது கீழ்க்கண்ட சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.

  1. இந்த தோச பரிகாரம் (தில ஹோமம்) நீங்கள் கருத்துணர்வுடன் பலன் தரும் வகையில் செய்து கொடுப்பீர்களா?
  2. இந்த தோச பரிகாரம் (தில ஹோமம்) செய்ய நான் மேற்கொல்ல வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிவகைகள் என்ன?
  3. இந்த தோச பரிகாரம் (தில ஹோமம்) செய்ய எவ்வளவு செலவு ஆகும் (தக்ஷணை உட்பட)?
  4. இந்த தோச பரிகாரம் (தில ஹோமம்) செய்ய தகுந்த காலம்/நேரம் எவை?

  இவை தவிர மேலும் விளக்கங்கள் கொடுக்க இயன்றால் மிகவும் உதவியாக உணர்வேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  தொடர்புக்கு:

  முகவரி: M. Rajesh Babhu (M. இராஜேஸ் பாபு)
  த/பெ. L. முத்துச்சாமி,
  5/324, நால் ரோடு சந்திப்பு,
  தென்னம்பட்டி அஞ்சல்,
  வடமதுரை வழி, திண்டுக்கல் – 624802

  கைபேசி எண்: 9629902574 / 9566740775

  மின் அஞ்சல்: mrajeshbabhu@gmail.com

  குறிப்பு: உங்கள் தகவல் எனக்கு GOOGLE தேடுகளத்தில் இருந்து கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா10:45 PM

  hello ... can someone tell me .. if i shud do the thila homam in rameshvaram or sethu ? i mean .. since this thread was like 4 years ago .. i am sure u wud have seen the benefits ...

  ganeshmanokara@yahoo.com

  thanks a lot

  பதிலளிநீக்கு
 9. i did it he is coorect person to conduct this homam

  ranganathan /uthiramerur

  பதிலளிநீக்கு