திங்கள், 26 ஏப்ரல், 2010

திருப்புல்லாணி – 5ம் நாள்

IMG_7858

 

 

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாற்றுமுறையின்போது டூரிஸ்ட் கூட்டமும் கலந்து கொண்டதால் சற்று கூடுதல் பேர்கள் கோஷ்டியில் கலந்து கொண்டனர் என்பதைத் தவிர வேறு விசேஷங்களில்லை. பங்குனியின் டிட்டோதான். இது காலையில் திருமஞ்சனத்துக்கு தயாராயுள்ள ஸ்ரீ ராமன்.

5 கருத்துகள்:

  1. ஆஹா.. மஞ்சள் வேட்டி, உத்தரீயத்தில் முழு அழகையும் காட்டி மனதை கொள்ளை கொள்கிறார் ராமர்.

    பதிலளிநீக்கு
  2. சற்று கூடுதல் பேர்கள் கோஷ்டியில் கலந்து கொண்டனர் என்பதைத் தவிர வேறு விசேஷங்களில்லை::))

    ஸ்ரீ ராமரை மிஞ்சிய விசேஷம் ஏதும் இல்லை .
    இவ்வுலகில் ஸ்ரீ ராமரே விசேஷமானவர்.

    திருமஞ்சன காட்சிக்காக காத்திருக்கிறோம் ஐயா!
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அது என்ன சிவப்பு பூ, அண்ணா? மஞ்சள் பீதக ஆடைக்கும், பூவுக்கும் செம காம்பினேஷன்! அப்படியே...
    முடிச்சோதியாய் உன் முகச்சோதி மலர்ந்ததுவோ?
    படிச்சோதி நின் ஆடையுடன் பல்கலனும் பைம்பொன், கடிச்சோதி கலந்ததுவோ-ன்னு இருக்கு!

    பதிலளிநீக்கு
  4. அது விருட்சிப்பூ. ஸ்ரீரங்கத்திலிருந்து வருவது. 4ம்திருநாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி, 7ம் திருநாள் ஸ்ரீ பாஷ்யம் ஐயங்கார் மண்டகப்படி இரண்டிலும் ஸ்ரீரங்கத்திலிருந்தே மாலைகள் கொண்டு வந்து சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. ஆல்பம் பார்த்தேன். திருவாட்சி இல்லாம ரொம்ப ஸ்டைலா தான் பெருமாள் உட்கார்ந்துக்கிட்டு இருக்கார். :-)

    பதிலளிநீக்கு