நேற்று திருக்கல்யாணம் ஆன ஸ்ரீராமனும், சீதையும் இன்று மாலை மஞ்சள் நீராட்டம் கண்டு (அனானிமஸ் அவர்களே! சூர்ணோத்ஸவம் என்பது இதுதான். பள்ளியறையில் சேர்த்தியான ராமனையும், சீதையையும் மஞ்சள் நீராட்டம் காணச்செய்து திருவீதிப் புறப்பாட்டுக்கு தயாராக்குவது என்று வைத்துக் கொள்ளுங்கள்) லக்ஷ்மணன் உடன் வர திருவீதிப் புறப்பாடு கண்டருளினர்.
மஞ்சள் நீராடி திருவீதிப் புறப்பாட்டுக்குத் தயாராய்
எங்கே இளவலின் வில் என்று ஒரு கேள்வி முதல் நாள் கேட்டவரே! அது அடியேனின் குறை. ஆங்கிள் சரியில்லாததால் படத்தில் தெரியவில்லை. இப்போது பாருங்கள்?
கோவில் வாசலில்
புறப்பாட்டுக்குப் பின் திருமஞ்சனம் கண்டருள தயாராய் சீதா, லக்ஷ்மண ஸமேதராய் ஸ்ரீ ராமன்.
இனி தொடர்வது திருமஞ்சனக் காட்சிகள்.
Thirumanjanam Part 1
Thirumanjanam Part 2
Thirumanjanam Part 3
//எங்கே இளவலின் வில் என்று ஒரு கேள்வி முதல் நாள் கேட்டவரே!//
பதிலளிநீக்குஹிஹி! அடியேன்! :)
இராமனை விட இளையாழ்வார் வில்லு ரொம்ப முக்கியம்! கங்குலும் பகலும் என் இராகவனைக் காக்க காக்க!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! வில்லும் ஆயுதம்! காகாசுரன் கதையை இரவிசங்கர் மறந்துட்டார் போலிருக்கு! இளவலும் அது போலத்தான்னு தெரிஞ்சுக்கணும்! :-)
பதிலளிநீக்கு