செவ்வாய், 27 ஏப்ரல், 2010

திருக்கல்யாணத்துக்கு முன் திருவீதிப்புறப்பாடு

 

முதல் படத்தில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் துணைவியாருடன்.

IMG_7889 IMG_7891 IMG_7893 IMG_7896 IMG_7897 IMG_7898 IMG_7899

IMG_7901 IMG_7904 IMG_7908 IMG_7909 IMG_7910 IMG_7911 IMG_7915 IMG_7918 IMG_7919 IMG_7920 IMG_7921 IMG_7923 IMG_7924

3 கருத்துகள்:

  1. அருமை அருமை!! அண்ணா.. சிறந்த ஃபோட்டோகிடாபர் ஆயிட்டீங்க..ஒவ்வொரு படமும் அழகாக வந்துள்ளது..

    அங்கே திருக்கல்யாணம் என்றாலே யானை வாகனம் தானா?? பங்குனியில் ஜெகன்னாதரும் யானையில் வந்து தானே திருமணம் புரிந்தார்.

    பதிலளிநீக்கு
  2. ஏதேது! அந்தப்பக்கம் காமாக்ஷி அம்மன் கோவிலார் தான் உண்மைக் கலப்பில்லாமல் ஏதோ சொல்கிறார் என்று பார்த்தால் இந்தப் பக்கம் ராகவன் என்று பெயரை வைத்துக் கொண்டு உங்கள் பங்குக்கு நீங்கள் என்னமோ சொல்கிறீர்களே!
    >>>அங்கே திருக்கல்யாணம் என்றாலே யானை வாகனம் தானா?? பங்குனியில் ஜெகன்னாதரும் யானையில் வந்து தானே திருமணம் புரிந்தார்.>>>>>
    அதுதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே. பெருமாளுக்கு பதிலாக இராமன். மற்றப்படி அனைத்தும் பங்குனியின் டிட்டோ என்று!

    பதிலளிநீக்கு
  3. என்ன ராகவ், இப்படி கேக்குற? :)
    கண்ணாலம் கட்டியவுடன், ஆனை மேல தானே கோதையும் நம்பியும் போறதாச் சொல்லி இருக்கா? அப்பறம் என்னவாம்? :)

    பொரிமுகம் தட்ட..
    குங்குமம் அப்பி...
    அங்கவனோடு சென்று ஆங்கு ஆனை மேல்...

    பதிலளிநீக்கு