தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம் என்று ஆரம்பித்தேன். ஆனால், நினைத்தபடி தினம் ஒன்றாக எழுத முடியவில்லை. தினம் ஒன்றென ஆசைப்பட்டது, அடியேனுக்கும் அப்படியே மனனம் ஆகுமே என்பதால். ஆனால், அதற்குப் பல தடைகள். எனவே, வாரம் ஒரு பத்ததியாக வழங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
அப்புறம் எழுத்துரு இல்லாமல் கணிணியில் கட்டம் கட்டமாகவோ அல்லது ??????????? எனக் கேள்விக்குறிகளை மட்டுமே பெற்று சிரமப்பட்டவர்களுக்காக "விருப்பப்படி" என்ற மென்பொருள் வெளிவந்துள்ளது. வெறும் ஆயிரம் ரூபாயில் ஒரு அற்புதம் இது. மென்பொருள் உருவாக்கியவர்கள் நமது புதுக்கோட்டைக்காரர்கள் என்பதில் மேலும் ஒரு சந்தோஷம். www.sarma.co.in போய்ப் பாருங்களேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக