திங்கள், 5 பிப்ரவரி, 2007

அடியேனை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் பெரியோர்களே! இன்று எதுவும் எழுத முடியவில்லை. சில தவிர்க்க முடியாத வேலைகள். சௌந்தரராஜன் ஸ்வாமி மன்னிக்க வேணும். ஆனால் கொஞ்சம் ஸ்ரீமத் ஆண்டவன் அருளிய திருப்பாவை கேளுங்கள். கண்டிப்பாய் உங்கள் விமர்சனம் தேவை. அதன் பிறகே 30 நாள் அருளியதையும் upload செய்வதை நான் முடிவு செய்ய வேண்டும்

7 கருத்துகள்:

  1. பெயரில்லா8:19 AM

    ஸ்ரீமத் ஆண்டவனின் திருப்பாவை உபன்யாஸம் திவ்யமாக இருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் audio சரியாக வரவில்லை. பின்னர் சரியாகி விட்டது.
    முடிந்தபோது 30 நாள் அருளிச்செயலையும் upload செய்ய வேணும். எம்பெருமானாருக்கு உகந்த பாசுரம், 18ன் பெருமை முதலியன மிக அருமை.

    தாஸன் சௌந்தரராஜன்

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப சந்தோஷம். உடனே திறந்து செயல்பட்டதா அல்லது சில நிமிடங்கல் பதிவிறக்கம் செய்து அதன் பின் ஆரம்பித்ததா? இது மேடையில் நேரடி ஒலிப்பதிவு என்பதால் துவக்கத்தில் ஓரிரு வினாடிகள் சில இரைச்சல்கள் வரும்.

    பதிலளிநீக்கு
  3. சிரிது நேரம் கழித்தே ஆரம்பித்தது....ஆனாலும் அந்த காத்திருத்தல் தகும்மய்யா...நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நன்றி திரு மதுரையம்பதி அவர்களே!

    windows media palyer ல் உடனே திறக்கின்றது. அதைக்காட்டிலும் சற்று மெதுவாக winampலும், real playerல் மிக தாமதமாகவும் திறக்கின்றது. 30 நாள் உபன்யாசத்தையும் upload செய்ய எல்லாம் தயார். ஆனால் அதற்கு முன் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்திடமும் அனுமதி பெற்றுப் பின் செய்வது முறையென்பதால் அவர்கள் அனுமதி கேட்டுள்ளேன்.

    அது சரி, மதுரையம்பதியாரின் வலைபூ பதிவுகளை ரசிக்கும் வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டுமோ?

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீமத் ஆண்டவன் குரல் கேட்பதற்கே இன்று பொழுதுவிடிந்ததோ என்று மகிழ வைத்தீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி அம்மா!

    தங்கள் எழுத்துக்களைப் பல முறை படித்து மகிழ்ந்துள்ளேன். 30 நாள் அமுதத் திருவாக்கினையும், ஒரிரு நாளில் அனுமதி கிடைத்தவுடன், தினம் ஒன்றாகவோ அல்லது முழுமையாகவோ வலையில் கொண்டு வருகின்றேன்

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா6:53 PM

    //அது சரி, மதுரையம்பதியாரின் வலைபூ பதிவுகளை ரசிக்கும் வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டுமோ? //

    நான் ஏதும்பதிவிடுவதில்லை நண்பரே. பல நல்ல கருத்துக்களை எழுதுபவர்களை பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தமட்டுமே எனது பிளாக்.

    மதுரையம்பதி

    பதிலளிநீக்கு