திங்கள், 30 ஜனவரி, 2012

அஞ்சனை ஈன்றெடுத்த

அடியேன் மீது அதிகப் பிரியம் காட்டும் ஸுஹ்ருதயர்களில் திரு ராகவன் ஸ்வாமியும் ஒருவர். இன்று ஒரு நல்ல வீடியோவை அனுப்பியிருந்தார். இனிய குரலில் ஆஞ்சநேயன் புகழ் பாடும் அந்த வீடியோவை இங்கு எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது அடியேனுக்கு மகிழ்ச்சியான ஒன்று.

2 கருத்துகள்:

  1. இந்த பெருமை, எனது நண்பர் திரு. ராமன், மற்றும் அவரின் துணவியாரையே சாரும். அன்புடன் ராகவன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு