இன்று திருப்புல்லாணியில் தேர் உத்ஸவம். ஸ்ரீ இராமன் அவர் வழக்கப் படியே அங்கங்கு நின்று சற்று பக்தர்களை சோதித்து சுமார் 3 மணி நேரத்தில் நிலைக்கு வந்து சேர்ந்தார். அதென்னமோ அந்த நாளிலிருந்து இன்று வரை இது ஒரு மாறாத வழக்கமாகி விட்டது. பெருமாள் தேரில் ஏறினால் மிஞ்சிப் போனால் 2 மணி நேரம்தான். ஆனால் இராமனோ , சில வருடங்களில் மறுநாள் கூட வந்திருக்கிறார். இருந்தாலும், வருடாவருடம் உற்சாகத்துடன் கூடும் மக்களின் எண்ணிக்கையும் கூடி வருவது ஒரு சந்தோஷமான விஷயம்.
தேரில் சீதா லக்ஷ்மண ஸமேத ஸ்ரீராமன்.
the video was wonderful
பதிலளிநீக்குhope you can recover the lost video too
rajan
nanganallur
That video could not at all be recovered. All the efforts by a professional too, (who actually had a very good experience in recovery) failed. There was no other alternative except to format the memory card.
பதிலளிநீக்கு