திருப்புல்லாணி சித்திரை ஸ்ரீ இராமன் ப்ரும்மோத்ஸவத்தில் 8ம் நாள் இரவு குதிரை வாகன புறப்பாட்டில் சில காட்சிகள். சென்னை திருவல்லிக்கேணியை ஞாபகப்படுத்தும் அளவு வாணவேடிக்கைகளுடன் நடந்த திருவீதிப் புறப்பாட்டின்போது திருமங்கை ஆழ்வாரை ஆட்கொள்வதும் இங்கே காணலாம்..
குதிரை வாகனத்தில் கிளம்ப தயார்!அழகன் ஆராவமுதன்
கோவில் குடவரை வாயிலில்
திருவீதிப் புறப்பாடு துவக்கம்
திருமங்கை என்னும் கள்வனைத் தேடுகிறார்கள்
கள்வனைப் பிடித்தாயிற்று!
கள்வனுக்கு மரியாதை!!
கட்டுப் பட்டயம் (கணக்கு) வாசிக்கிறார்.
ஆழ்வாருக்கு அனுக்ரஹம்.
தேர் கடாக்ஷம்.
தேரடிக் கருப்பருக்கு மரியாதை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக