
இராமநாதபுரம் இராணி திருமதி ப்ரும்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார்

இராமன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சீதையும் இலக்ஷ்மணனும்


வலது பக்கம் ---
திருவீதிப் புறப்பாடு முடித்து கோவிலுக்குள் வருகை

திருவீதிப் புறப்பாட்டில்
இன்று எங்கள் ஊரில் பட்டாபிராமனுக்கும் சீதைக்கும் திருக்கல்யாண உத்ஸவம். இராமநாதபுரம் சமஸ்தானம் இராணி திருமதி ப்ரும்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாரும், தேவஸ்தான திவான் திரு மகேந்திரனும் கலந்து கொண்டனர். திருப்புல்லாணி மிக மிக பழைமையானது என்பதற்கு இந்த திருக்கல்யாணம் ஒரு ஆதாரம் என அடியேன் சொல்வேன். மாலைமாற்றலுடன் திருமணம் முடிந்து விடும். அதுதானே பண்டைய தமிழரின் திருமண முறையாக இருந்துள்ளது ! இந்த திருமண வைபவத்தை இங்கு பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக