கிணற்றுத் தவளையாய் , திருப்புல்லாணி தவிர வேறு எந்த திவ்ய தேச உற்சவங்களையும் ஸேவிக்காமல் இருந்த அடியேனுக்கு உத்ஸவம் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனக் காட்டிக் கொடுத்த நன்னாள் இன்று! அந்த உத்ஸவத்தில், கருட ஸேவையில் ஒரு சிறு பகுதி இங்கே! ஊரைச் சொல்லவும் வேண்டுமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக